கார சார விவாதத்துடன் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!!

கார சார விவாதத்துடன் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!!

கார சார விவாதத்துடன் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!! திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.இக்கூட்டத்தில் திமுகவின் பொதுச்செயலாளர்,துணை பொதுச்செயலாளர் மற்றும் திமுகவின் 72 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். ஏற்கனவே திமுக மாவட்ட தலைவர்கள் கூட்டம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாட வேண்டுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது.இதனை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் … Read more

அமலாக்கத்துறையின் அதிரடியால் சிக்கிய ஆவணங்கள்! அடுத்து நடக்கப்போவது என்ன?

அமலாக்கத்துறையின் அதிரடியால் சிக்கிய ஆவணங்கள்! அடுத்து நடக்கப்போவது என்ன?

அமலாக்கத்துறையின் அதிரடியால் சிக்கிய ஆவணங்கள்! அடுத்து நடக்கப்போவது என்ன? தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சரா இருந்தபோது,அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டார் என்று புகார் எழுந்தது.இதன் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரின் வீடு,அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.சுமார் 17 மணி நேர சோதனைக்கு பிறகு பல முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இதையடுத்து செந்தில் பாலாஜியை கைது செய்து … Read more

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு..தப்பியது எம்.பி.பதவி!!

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு..தப்பியது எம்.பி.பதவி!!

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு.. தப்பியது எம்.பி.பதவி!!   அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.   கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி சமூகத்தவரை குறித்து அவமரியாதையாக பேசினார் என்று ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.இந்நிலையில் ‘மோடி’ என்ற பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் … Read more

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி!!

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி!!

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி!! அ.தி.மு.க. முன்னாள் சட்டத்துறை அமைச்சரும்,மாநிலங்களவை எம்.பி.யுமான  சி.வி. சண்முகம் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் அ.தி.மு.க. தொண்டராக இருந்து படிப்படியாக வளர்ந்து,பலமுறை தேர்தலில் வெற்றி பெற்று மாநிலத்தின் கல்வி, சட்டம் மற்றும் வணிக வரி அமைச்சராக பணியாற்றியுள்ளார். கட்சியின் மாவட்ட செயலாளராக 10 ஆண்டுகள் பணியாற்றிய இவர் 2016 தேர்தலில் மீண்டும் விழுப்புரம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சரானார்.மேலும் … Read more

பெண்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட ‘பொருள்’-பள்ளி மாணவிகள் அசத்தல்!!

பெண்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட 'பொருள்'-பள்ளி மாணவிகள் அசத்தல்!!

பெண்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட ‘பொருள்’-பள்ளி மாணவிகள் அசத்தல்!! இந்த நவீன உலகம் பல புதுமைகளை கொண்டிருந்தாலும்,பெண்களின் பாதுகாப்பு மட்டும் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்று அனைத்து துறைகளிலும் வெற்றி பெற்றாலும், பல இடங்களில் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் இன்னும் அவர்கள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்பது தான் உண்மை. இந்நிலையில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்ற சம்பவங்கள் பொறுத்தவரை உலக தர வரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளதென்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.மேலும் … Read more

அமலாக்கத்துறையின் அதிரடி..தொடர்ந்து சிக்கும் முக்கிய புள்ளிகள்!! 

அமலாக்கத்துறையின் அதிரடி..தொடர்ந்து சிக்கும் முக்கிய புள்ளிகள்!! 

அமலாக்கத்துறையின் அதிரடி..தொடர்ந்து சிக்கும் முக்கிய புள்ளிகள்!!   தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, 81 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.இதன் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரின் வீடு,அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.சுமார் 17 மணி நேர சோதனைக்கு பிறகு பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய … Read more

ட்ரெண்ட் ஆன ரத்தினவேல் மனைவி! நன்றி தெரிவித்த நடிகை ரவீனா ரவி !!

ட்ரெண்ட் ஆன ரத்தினவேல் மனைவி! நன்றி தெரிவித்த நடிகை ரவீனா ரவி !!

ட்ரெண்ட் ஆன ரத்தினவேல் மனைவி! நன்றி தெரிவித்த நடிகை ரவீனா ரவி !! மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி,வடிவேலு,கீர்த்தி சுரேஷ்,பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் மாமன்னன்.கடந்த ஜூன் 29 ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார் .   மேலும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து கடந்த ஜூலை 27 அன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மாமன்னன் வெளியிடப்பட்டது.இந்நிலையில் ஓடிடியில் வெளியான நாளிலிருந்து அதிக பார்வையாளர்களை ஈர்த்த வகையில் ட்ரெண்டில் … Read more

ஆதரவற்ற நிலையில் இறந்து கிடந்த கமல் பட நடிகர்!

ஆதரவற்ற நிலையில் இறந்து கிடந்த கமல் பட நடிகர்!

ஆதரவற்ற நிலையில் இறந்து கிடந்த கமல் பட நடிகர்!   தமிழில் ஒரு சில படங்களில் துணை நடிகராக பணியாற்றிய மோகன் ஆதரவற்ற நிலையில் கடந்த ஜூலை 31 அன்று திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியின் சாலையில் இறந்து கிடந்தார்.     கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ சகோதரர்கள், நான் கடவுள்,அதிசய மனிதர்கள் உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்திருக்கிறார் மோகன்.சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த சின்னு என்பவரின் இளைய மகனான மோகனுக்கு … Read more

தக்காளி கிலோ ரூ.200 க்கு விற்றாலும் பரவாயில்லை.. எங்களுக்கு ரூ.80 போதும்- விவசாய சகோதரர்கள்!! 

தக்காளி கிலோ ரூ.200 க்கு விற்றாலும் பரவாயில்லை.. எங்களுக்கு ரூ.80 போதும்- விவசாய சகோதரர்கள்!! 

தக்காளி கிலோ ரூ.200 க்கு விற்றாலும் பரவாயில்லை.. எங்களுக்கு ரூ.80 போதும்- விவசாய சகோதரர்கள்!!   நாளுக்கு நாள் தக்காளி விலையேற்றம் கண்டு வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த விவசாய சகோதரர்கள் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்வதால் உள்ளூர் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.   நீலகிரி மாவட்டம் குந்தா கிராமத்தை சேர்ந்த ராமன் மற்றும் புட்டசாமி என்ற சகோதரர்கள் பல வருடங்களாக விவசாயம் செய்து வருகின்றனர்.இவர்கள் வழக்கம் போல் பயிரிடும் மலை … Read more