சுவையான இனிப்பு அப்பம் செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்!

சுவையான இனிப்பு அப்பம் செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்! அனைவரும் விரும்பி சாப்பிடும் இனிப்பு உணவில் அப்பமும் ஒன்று. இந்த அப்பத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். அப்பத்தை இறைவனுக்கு படைத்து பக்தர்கள் வழிபடுவார்கள். இந்த அப்பம் எப்படி சுவையாக செய்யலாம் என்று பார்ப்போம் – தேவையான பொருட்கள் மைதா மாவு – 2 கப் ஏலக்காய் – சிறிதளவு அரிசி மாவு – 1 கப் வெல்லம் – 1 கப் வாழைப்பழம் … Read more

எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமா? அப்போ இந்த 6 பழங்களை சாப்பிட்டாலே போதும்..

எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமா? அப்போ இந்த 6 பழங்களை சாப்பிட்டாலே போதும்… நாம் அனைவருக்கும் உடலை இளமையாகவும், அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள ஆசைப்படுவோம். பழங்கள் மற்றும் ஊட்டச்சத்துக் கொண்ட உணவுகளை சாப்பிட்டால்தான் அகமும் சரி, புறமும் சரி பொலிவுடனும், அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். அதிகளவில் நாம் பழங்கள் சாப்பிட்டால் சரும அழகை கொடுக்கும். ஒவ்வொரு பழங்களிலும் பலவிதமான சத்துக்கள் அடங்கியுள்ளன. எனவே, நாம் எப்போதும் இளமையாக இருக்க சாப்பிட வேண்டிய 6 பழங்களை பற்றி … Read more

செல்போனை பார்த்து, பார்த்து கண் கூசுதா? கவலை வேண்டாம்… கண்களை குளிர்ச்சியாக்க இதை படிங்க..

செல்போனை பார்த்து, பார்த்து கண் கூசுதா? கவலை வேண்டாம்… கண்களை குளிர்ச்சியாக்க இதை படிங்க… இன்றைய காலக்கட்டத்தில் வாழ்க்கை முறை மாற்றத்தாலும், வேலைப்பளுவாலும் சிலரது கண்களுக்கு போதுமான சத்து கிடைப்பதில்லை. இதனால், அவர்களுக்கு கண்களில் பிரச்சினை ஏற்படுகின்றன. சின்ன வயதிலேயே பார்வைக் கோளாறு காரணமாக கண்ணாடி போடும் நிலையும் ஏற்படுகிறது. மேலும், டிவி, கம்ப்யூட்டர், செல்போனில் மணிக்கணக்காக நேரம் செலவிடுவதால், மிக விரைவில் அவர்கள் கண்ணாடி அணிய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். மேலும், கண்களில் குளிர்ச்சித் தன்மை … Read more

கமகமக்க ஆற்காடு மட்டன் தொடை கறி குழம்பு – சுவையாக செய்வது எப்படி?

கமகமக்க ஆற்காடு மட்டன் தொடை கறி குழம்பு – சுவையாக செய்வது எப்படி? ஆட்டு இறைச்சி வாங்கும் போது, ஆட்டின் தொடைப் பகுதிகளில் சதை அதிகமாக இருக்கும். அதனால்தான் அனைவரும் ஆடு தொடைக்கறி என்று கேட்டு வாங்குவார்கள். ஆனால், தொடை பகுதியில் சதை அதிகமாக இருந்தாலும், சாப்பிட சற்று கடினமாகத்தான் இருக்கும். அதற்கு முக்கிய காரணம், ஆடு நடக்கிறதால், அதன் தொடை பகுதி தசை நன்றாக இறுகி கெட்டியாகிவிடும். இப்படி இறுக்கமான தொடைக்கறியில் எப்படி மிருதுவாக, சுவையாக … Read more

ராகு கேது பெயர்ச்சி – அஷ்டம சனியில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தெரியுமா? இதோ பாருங்கள்..

ராகு கேது பெயர்ச்சி – அஷ்டம சனியில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தெரியுமா? இதோ பாருங்கள்… கடக ராசியில் ராகு பகவானும், கேது பகவானும் பெயர்ச்சி செய்யும்போது, ராகு 9ம் இடத்திற்கும், கேது 3ம் இடத்திற்கும் மாற உள்ளனர். இந்த பெயர்ச்சியால் அஷ்டமசனி நடந்து கொண்டிருக்கக் கூடிய கடக ராசிக்காரர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – ராகு கேது பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கக்கூடிய பலன்களைப் பற்றி பார்ப்போம் – வரும் அக்டோபர் … Read more

விஜயகாந்த் அடித்த அடியில் ராதிகாவிற்கு காதே கேட்காமல் போனதாம்! வெளியான சுவாரஸ்ய சம்பவம்!

விஜயகாந்த் அடித்த அடியில் ராதிகாவிற்கு காதே கேட்காமல் போனதாம்! வெளியான சுவாரஸ்ய சம்பவம்! தமிழ் சினிமாவில் மக்களுக்காக இருந்த பிரபலங்களில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து விஜயகாந்த் தான் இருந்தார். சம்பாரிக்கும் பணத்தை தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் மக்களுக்காக செலவு செய்தார். முதன் முதலாக தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்த் வில்லனாக நடித்த முதல்படமான “இனிக்கும் இளமை” படத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, அவர் ஹீரோவாக வைதேகி காத்திருந்தார். நீதியின் மறுபக்கம், குடும்பம், புதுயுகம், வீட்டுக்கு ஒரு கண்ணகி, நூறாவது நாள், சாட்சி, … Read more

எம்.ஜி.ஆருடன் நடிக்க மறுத்த நடிகைகள் – அட இவங்களுமா அந்த லிஸ்டில்…

எம்.ஜி.ஆருடன் நடிக்க மறுத்த நடிகைகள் – அட இவங்களுமா அந்த லிஸ்டில்… தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். இவர் சின்ன வயதில் வறுமையால் பசி, பட்டினியால் மிகவும் அவதிப்பட்டுள்ளார். வறுமையை போக்க 7 வயதில் நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர், படிப்படியாக உயர்ந்து தமிழ் நாட்டிற்கே முதலமைச்சரானார். தன்னுடைய வறுமையால் பட்ட கஷ்டத்தின் வலியை உணர்ந்த அவர் மக்களுக்கு மனம் கோணாமல் வாரி வாரி இறைத்தார். எம்.ஜி.ஆர். கிட்டத்தட்ட 30 வருடங்கள் நாடகங்களில் மட்டுமே … Read more

பாடலை கேட்டு அசந்துபோன விஜயகாந்த்… இளையராஜா என்ன கிஃப்ட் கொடுத்தார்ன்னு தெரியுமா?

பாடலை கேட்டு அசந்துபோன விஜயகாந்த்… இளையராஜா என்ன கிஃப்ட் கொடுத்தார்ன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவர் அன்னக்கிளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அன்று முதல் இன்று வரை தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை மட்டுமே நம்பியிருந்த தமிழ் சினிமா, இளையராஜாவின் ரம்மியமான பாடல்கள் புது அனுபவத்தை கொடுத்தது. இதனால், 1980 காலக்கட்டங்களில் இளையராஜா நட்சத்திர இசையமைப்பாளராக வலம் வந்தார். இவரை மட்டுமே … Read more

இன்று வெளியான தங்கம் விலை பட்டியல்!

(20.09.2023) இன்று வெளியான தங்கம் விலை பட்டியல்! கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்றைக்கான தங்கம் விலை பற்றி பார்ப்போம் – இன்று தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,550க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமுமில்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,400க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று … Read more

தொப்பையை குறைக்க முடியவில்லை? கவலை வேண்டாம்… இதை ட்ரை பண்ணுங்க !!

தொப்பையை குறைக்க முடியவில்லை? கவலை வேண்டாம்… இதை ட்ரை பண்ணுங்க… இன்றைய காலத்தில் உடல் பருமன் பிரச்சினை அதிகரித்து வருகிறது. ஒழுங்குமுறையற்ற உணவு பழக்கத்தால் சிலருக்கு உடல் எடை அதிகரித்து விடுகிறது. உடல் ஆரோக்கியத்தையும், உடல் எடையையும் நம் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். நாம் எந்த வகையான உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியம். அதை எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பது அதை விட முக்கியம். அதை வைத்துதான் நம் ஆரோக்கியம் இருக்கும். … Read more