உலகின் பல பகுதிகளுக்கும் பரவிய புதிய வைரஸை நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது! – வருத்தம் தெரிவித்த தென் ஆப்பிரிக்கா!

There is nothing we can do about the new virus that has spread to many parts of the world! - Sorry South Africa!

உலகின் பல பகுதிகளுக்கும் பரவிய புதிய வைரஸை நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது! – வருத்தம் தெரிவித்த தென் ஆப்பிரிக்கா! தற்போது புதிய கொரோனா வைரசான ஓமைக்ரான் வைரசை புதிதாக தற்போது தென்னாப்பிரிக்காவில் கண்டறிந்துள்ளனர். இந்த வைரஸ் ஆனது 50 பிறழ்வுகளை கொண்டுள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இது குறித்து யாருக்கும் முழுமையாக எதுவும் தெரியவில்லை. மேலும் இந்த புதிய வகை வைரஸின் நன்மை, தீமைகளை பற்றி நமக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் தென் ஆப்ரிக்காவில் தான் தற்போது … Read more

ஏழு முறை தொடர்ந்து உணரப்பட்ட நிலநடுக்கம்! அச்சம் அடைந்த ஊர் மக்கள்!

Seven consecutive earthquakes! Frightened villagers!

ஏழு முறை தொடர்ந்து உணரப்பட்ட நிலநடுக்கம்! அச்சம் அடைந்த ஊர் மக்கள்! வேலூர் அருகே இன்று அதிகாலை 4.17 மணி அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து வெளியேறி வெளியே வந்தனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி வரை இந்த நில அதிர்வு இன்று அதிகாலை நேரத்தில் லேசாக ஏற்பட்டது. லேசானாலும், கனமானாலும் நில அதிர்வு ஏற்பட்டதை நினைத்து மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். அதாவது வேலூரில் … Read more

குரங்குகளுக்காக கொண்டாடப்படும் ஒரு திருவிழா! மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!

A festival celebrated for monkeys! Tourists happy!

குரங்குகளுக்காக கொண்டாடப்படும் ஒரு திருவிழா! மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்! தாய்லாந்தின் லோப்புரி என்ற இடத்தில் சுற்றுலாப்பயணிகளை வரவழைப்பதில் குரங்குகள் மட்டுமே முக்கிய பங்கு வகிக்கின்றன. அதற்காக குரங்குகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அங்கு ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது. அது அங்கு மிகவும் பாரம்பரியமான திருவிழாவாக  கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த திருவிழா கொரோனா தொற்றின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக கொண்டாடாமல் நிறுத்தி வைத்திருந்தனர். தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதன் காரணமாக இந்த ஆண்டு அந்த குரங்கு திருவிழா … Read more

தென்காசியில் கனமழை எதிரொலி! குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்!

Echo of heavy rain in Tenkasi! Flooding in Courtallam Falls!

தென்காசியில் கனமழை எதிரொலி! குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்! குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 26 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பல மாவட்டங்களில் இரவு நேரத்தில் இருந்தே மழை கொட்டித் தீர்ப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல இடங்களில் எல்லாம் இன்னும் தண்ணீரே வடியாமல் வெள்ளக்காடாக மக்களுக்கு … Read more

பிரசவ வலி ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்! இப்படி கூட செல்வார்களா? என ஆச்சரியப்பட வைத்த தருணம்!

Member of Parliament in labor! Will they even go like this? The moment that made me wonder!

பிரசவ வலி ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்! இப்படி கூட செல்வார்களா? என ஆச்சரியப்பட வைத்த தருணம்! பொதுவாக பெண்கள் என்றாலே ஒருவரது துணையை எதிர்பார்த்து தான் இருக்க வேண்டி உள்ளது.  அதிலும் பிரசவம் என்றால் சொல்லவே வேண்டாம். அவருக்கு பணிவிடை செய்ய நான்கு பேர் என்று ஒரு குடும்பமே வேலை செய்து தருகிறது. இந்நிலையில் நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜூலி அன்னே ஜெண்டர். 41 வயதான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று அதிகாலை திடீரென … Read more

போதை மீட்பு மையத்தில் நடந்த அடிதடி! அநியாயமாக கொலை செய்யப்பட்ட வாலிபர்! அதிரடி காட்டிய போலீசார்!

The commotion at the drug recovery center! Unjustly murdered youth! Police in action!

போதை மீட்பு மையத்தில் நடந்த அடிதடி! அநியாயமாக கொலை செய்யப்பட்ட வாலிபர்! அதிரடி காட்டிய போலீசார்! சென்னை செங்குன்றத்தில் தண்டல் கழனி விஜயா நகரில் ஒரு போதை மீட்பு மையம் இயங்கி வருகிறது. அதை ரூபன் பால் என்பவர் இயக்கி வருகிறார். இந்த மையத்தில் மொத்தம் 50 க்கும் மேற்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டம் மன்னார் மண்டலத்தை சேர்ந்த வம்சி என்பவரும் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு வயது … Read more

இயந்திரத்தில் மோதி நல்ல பாம்பு படுகாயம்! சிகிச்சை அளித்த தைரியசாலி பெண் மருத்துவர்!

Good snake bite when it crashes into the machine! The brave female doctor who treated!

இயந்திரத்தில் மோதி நல்ல பாம்பு படுகாயம்! சிகிச்சை அளித்த தைரியசாலி பெண் மருத்துவர்! சென்னை மாவட்டத்தில் கொரட்டூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பொக்லைன் இயந்திரம் மூலம் சுற்றி உள்ள பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது. அப்போது அங்கே சுமார் 5 அடி நீளமுள்ள இரண்டு நல்ல பாம்புகள் பதுங்கி இருந்தது. அதில் ஒரு பாம்பு அந்த இயந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்து விட்டது. ஆனால் மற்றொரு பாம்பு புதருக்குள் ஓடி ஒளிந்து விட்டது. … Read more

கனமழை காரணமாக நாளை இங்கெல்லாம் பள்ளி கல்லூரிகள் விடுமுறை! திடீர் அறிவிப்பு!

School and college holidays here tomorrow due to heavy rain! Sudden announcement!

கனமழை காரணமாக நாளை இங்கெல்லாம் பள்ளி கல்லூரிகள் விடுமுறை! திடீர் அறிவிப்பு! உலகமெங்கும் கொரோனா பரவலின் காரணமாக பல மாதங்கள் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் அதன் பிறகு தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டு நோய் தொற்று கட்டுக்குள் வந்ததன் காரணமாக மீண்டும் அனைத்தும் சகஜ நிலைக்கு திரும்ப ஆரம்பித்து உள்ளது. முதலில் பெரிய வகுப்பு பிள்ளைகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் நவம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் … Read more

மனைவியை அடிப்பது தப்பே இல்லை! இந்தியர்கள் சொல்வது சரிதானா? ஆய்வில் வந்த பளிச் உண்மை தகவல்!

There is nothing wrong with beating your wife! Is what the Indians say right? Flash fact information from the study!

மனைவியை அடிப்பது தப்பே இல்லை! இந்தியர்கள் சொல்வது சரிதானா? ஆய்வில் வந்த பளிச் உண்மை தகவல்! பெண்கள் பல துறைகளிலும் முன்னிலை வகித்து வருகின்றனர். சில துறைகளில் முதல் இடத்திலும் அவர்கள் பதவி வகிக்கிறார்கள். இருந்தபோதிலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறைந்ததா? என்று கேட்டால் இல்லை என்று தான் கூற முடியும். ஏனெனில் திருமணம் செய்து கொள்ளும் போதே கணவனுக்கு அடங்கி இருக்கவேண்டும் என பலதரப்பட்ட கருத்துக்கள் பல உறவுகள் மூலம் அவளுக்குள் திணிக்கப்படுகின்றன. இந்த கருத்துக்களால் … Read more

உலக நாடுகளை புரட்டி போட்ட ஓமைக்ரான்! இதுவரை 60 பேருக்கு தொற்று! பதற்றத்தில் மோடி!

Omicron that revolutionized the world! So far 60 people have been infected! Modi in tension!

உலக நாடுகளை புரட்டி போட்ட ஓமைக்ரான்! இதுவரை 60 பேருக்கு தொற்று! பதற்றத்தில் மோடி! தற்போது புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்து புதிய வீரிய மிக்க ஓமைக்ரான் என்ற கொரோனா  வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனாவுக்கு எதிராக அனைத்து தடுப்பூசியின் செயல்திறன் மிகவும் குறைவு என்றும் சொல்லப்படுகிறது. இது குறித்து உலக சுகாதார அமைப்பும் இந்த கொரோனாவின் நிலையை கவலைக்குரிய திரிபாக சொல்லியுள்ளது. … Read more