கொரோனா தடுப்பூசி போட சென்ற வாலிபருக்கு நடந்த கொடுமை!
கொரோனா தடுப்பூசி போட சென்ற வாலிபருக்கு நடந்த கொடுமை! தற்போது கொரோனா தடுப்பூசி அனைத்து மாநிலங்களிலும் செலுத்திக் கொண்டு உள்ளனர். தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை மிகவும் குறைந்த அளவே உள்ளது. அதற்கு காரணம் தடுப்பூசி செலுத்திக் கொள்வது தான் என அனைத்து அரசுகளும் முடிவு செய்து கொரோனாவின் மூன்றாவது அலை வருவதற்குள் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தி விடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே போல் மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே நகராட்சிக்கு உட்பட்ட கல்வா என்ற … Read more