உடலுறவினால் ஏற்படும் பாப்பில்லோமா வைரஸ்! எச்சரிக்கை மக்களே!

உடலுறவினால் ஏற்படும் பாப்பில்லோமா வைரஸ்! எச்சரிக்கை மக்களே!

உடல் நோய் வாய் பட்டது என்றால் நாம் மருத்துவரை அணுகுவது உண்டு. ஆனால் பாலியல் சம்பந்தமான நோய்களுக்கு நாம் மருத்துவரை சென்று அணுகுவதில் மிகவும் தயக்கம் கொள்கின்றோம்.பாலியல் பிரச்சனைகளுக்கு நாம் மருத்துவரை சென்று அணுக தயக்கம் கொள்வதால் ஆண்களும் பெண்களும் சரி அதிகமான பிறப்புறப்பு பிரச்சினைகளால் பாதிக்க படுகிறார்கள். இதில் முக்கியமான ஒன்றுதான் பாப்பிலோமா வைரஸ் என்பது. அது எப்படி பரவுகிறது? அதனால் என்ன விளைவு? அதில் இருந்து எப்படி காத்துக் கொள்வது? என்பதை பற்றி பார்ப்போம். … Read more

மேகதாது அணை கட்டியே தீருவோம்! பிரதமரை சந்தித்த பின் எடியூரப்பா! தமிழக நிலைமை?

மேகதாது அணை கட்டியே தீருவோம்! பிரதமரை சந்தித்த பின் எடியூரப்பா! தமிழக நிலைமை?

மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்காக கர்நாடக முதல்வர் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசியுள்ளார். மேகதாது அணையால் மூன்று மாநிலங்கள் நீர் வளம் பாதிக்கப்படும் என்று தெரிந்ததும் கர்நாடக அரசு, பாஜக அரசு இதனை நிறைவேற்ற விடாப்படியாக உள்ளது. இது சம்பந்தமாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று பிரதமரை சந்திக்க டெல்லி சென்றார். மாலை 6.30 மணிக்கு இருவரும் சந்தித்து ஆலோசனை செய்தனர். அரை மணி நேரமாக இந்த ஆலோசனைக் கூட்டம் … Read more

இலவசமாக M.Phil படிக்க வேண்டுமா? தமிழாராய்ச்சி நிறுவனம் முக்கிய அறிவிப்பு!

இலவசமாக M.Phil படிக்க வேண்டுமா? தமிழாராய்ச்சி நிறுவனம் முக்கிய அறிவிப்பு!

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் இலவசமாக எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் எம்ஃபில் படிப்பு படிப்பதற்காக மாணவர்களின் சேர்க்கை நடைபெற உள்ளதாகவும் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு முறையும் தமிழ் மொழியை வளர்ப்பதற்காக அதன் தொன்மையை பாதுகாக்கும் முயற்சியில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது தமிழக ஆராய்ச்சி நிறுவனம். அந்த வகையில் தமிழ் மொழியை கற்க பல பாடத்திட்டங்களையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் உலக தமிழ் ஆராய்ச்சி … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு 28% உயர்ந்த சம்பளம்! ஜூலை முதல் அமல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 28% உயர்ந்த சம்பளம்! ஜூலை முதல் அமல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று தவணைகளாக தரப்படாமல் நிலுவையில் வைத்திருந்த ஓய்வூதிய அகவிலைப்படியில் ஒரு சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் அவர்களில் டி ஏ மற்றும் டி ஆர் ஆகியவற்றை மத்திய அரசு அதிகபடுத்தியுள்ளது. இரண்டு மாதங்களாக பணவீக்கம் 6 சதவீதத்துக்கும் மேலாக இருக்கும் இந்த நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் இன் காரணமாக விலைவாசி உயர்வை சமாளிக்க பல … Read more

அபராதங்களை முதல்வரின் பொது நீதிக்கு செலுத்துங்கள் விஜய்க்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!

அபராதங்களை முதல்வரின் பொது நீதிக்கு செலுத்துங்கள் விஜய்க்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!

வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர் நீதிமன்றம் இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   விஜய் அவர்கள் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரும் வழியை தடை விதிக்கக்கோரி விஜய் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கூறியதாவது, நாங்கள் சமூக நீதிக்காக பாடுபடுகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் ஹீரோக்கள் இந்த மாதிரியான வரியை செலுத்தாமல் இருப்பது ஏற்புடையது அல்ல. நடிகர்கள் அனைவரும் ரியல் … Read more

பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்?- அன்புமணி ராமதாஸ்

பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்?- அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைமை தலைவராக திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கு எதிராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டிருக்கிறார். பெண்களை இழிவுப்படுத்தி பேசுவதையே பிழைப்பாகக் கொண்ட ஒருவரை இந்த பதவியில் அமர்த்துவதை விட, அப்பதவியை மோசமாக அவமதிக்க முடியாது! பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு … Read more

மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகிகள், திமுகவிற்கு ஓட்டம்!

மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகிகள், திமுகவிற்கு ஓட்டம்!

மக்கள் நீதி மையத்தின் கட்சியிலுள்ள நிர்வாகிகளான டாக்டர் மகேந்திரன் மற்றும் பத்ம பிரியா ஆகியோர் திமுகவில் இணைந்து உள்ளனர்.   மேலும் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்யானந்த் ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் திமுகவில் இணைந்து உள்ளனர்.   மக்கள் நீதி மையத்தின் கட்சியிலிருந்து ஒவ்வொருத்தராக விலகி இருக்கும் நிலையில் மறுபடியும் மக்கள் நீதி மையத்தின் பொது செயலாளரான கமலஹாசன் அவர்கள் மேலும் பல நிர்வாகிகளை நியமித்தார்.   இந்நிலையில் அந்த கட்சியில் இருந்து விலகிய … Read more

TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பல்வேறு பணியிடங்கள்!

TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பல்வேறு பணியிடங்கள்!

TCS நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அங்கு Team Lead பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான முழு விவரங்களையும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.   நிறுவனம்: TCS பணியின் பெயர்: Team Lead பணியிடங்கள்: Various கடைசி தேதி: As Soon விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்   வேலைவாய்ப்பு : TCS நிறுவனத்தில் Team … Read more

இந்த ராசிக்கு பூர்வீக சொத்துக்கள் வழியாக லாபம் கிட்டும்- 08-07-2021 Today Rasi Palan 08-07-2021

இந்த ராசிக்கு பூர்வீக சொத்துக்கள் வழியாக லாபம் கிட்டும்- 08-07-2021 Today Rasi Palan 08-07-2021

  இன்றைய ராசி பலன்- 08-07-2021, நாள் : 08-07-2021, தமிழ் மாதம்: ஆனி 24, வியாழக்கிழமை சுப ஹோரைகள் காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. இராகு காலம்: மதியம் 01.30-03.00, எம கண்டம்: காலை 06.00-07.30, குளிகன்: காலை 09.00-10.30, திதி: தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 05.17 வரை பின்பு அமாவாசை நட்சத்திரம்: நட்சத்திரம் இரவு 08.58 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – … Read more

இந்த ராசிக்கு புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்- 05-07-2021 Today Rasi Palan 05-07-2021

இந்த ராசிக்கு புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்- 05-07-2021 Today Rasi Palan 05-07-2021

  இன்றைய ராசி பலன்- 05-07-2021, நாள் : 05-07-2021, தமிழ் மாதம்: ஆனி 21, திங்கட்கிழமை சுப ஹோரைகள் மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. இராகு காலம்: காலை 07.30 -09.00, எம கண்டம்: மதியம் 10.30 – 12.00, குளிகன்: மதியம் 01.30-03.00, திதி: ஏகாதசி திதி இரவு 10.31 வரை பின்பு தேய்பிறை துவாதசி. நட்சத்திரம்: பரணி நட்சத்திரம் பகல் 12.12 வரை பின்பு கிருத்திகை   மரண யோகம். … Read more