எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் – தமிழக ஆட்சியர் அதிரடி

எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் - தமிழக ஆட்சியர் அதிரடி

எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் – தமிழக ஆட்சியர் அதிரடி கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசும், அதிகாரிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தருமபுரி நகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் மாவட்ட கலக்டரான மலர் விழி. அதன்படி கீழ்க்கண்ட விதிகளை அமல்படுத்தியுள்ளார்: தர்மபுரி நகராட்சி பகுதியில் வசிக்கும் 33 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் அனைவருக்கும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைக்கு செல்வதற்காக வார்டு வாரியாக ஒவ்வொரு … Read more

நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும் – டாஸ்மாக் வழக்கில் அரசு பதில் மனு

நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும் - டாஸ்மாக் வழக்கில் அரசு பதில் மனு

நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும் – டாஸ்மாக் வழக்கில் அரசு பதில் மனு தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த 8ம் தேதி முதல் சென்னை தவிர்த்துப் பிற இடங்களில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதாகத் தமிழக அரசு அறிவித்தது. டாஸ்மாக் கடைகளைத் திறக்க உயர்நீதி மன்றம் சில விதிமுறைகளை விதித்திருந்தது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உயர்நீதி மன்ற விதிகள் மதிக்கப்படாததை சுட்டிக்காட்டி, மதுபான கடைகள் உடனடியாக மூட வேண்டும் என பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. … Read more

கிரிக்கெட் வரலாற்றில் இவரர்கள் தான் சிறந்த ஜோடி! ஐசிசி புகழாரம்!!

கிரிக்கெட் வரலாற்றில் இவரர்கள் தான் சிறந்த ஜோடி! ஐசிசி புகழாரம்!!

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.,) வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தி, இந்திய அணியில் ரசிகர்களால் மறக்கமுடியாத இரண்டு ஜாம்பவான்கள் சச்சின் மற்றும் கங்குலி இவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இன்றளவும் உண்டு. இவர்களை நம்பி தான் இந்திய அணியே இருக்கும் அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இவர்கள் இருவரும் களத்தில் இறங்கினால் எதிரணிக்கு பயம் உண்டாகும் அளவிற்கு ஆட்டம் சுவாரசியமாக இருக்கும். இந்திய அணியின் சிறந்த ஜோடி சச்சின் மற்றும் கங்குலி. ஒருநாள் அரங்கில் 176 முறை இணைந்து, … Read more

மீண்டும் தள்ளிப் போகிறதா 10ம் வகுப்பு பொது தேர்வு?

மீண்டும் தள்ளிப் போகிறதா 10ம் வகுப்பு பொது தேர்வு?

மீண்டும் தள்ளிப் போகிறதா 10ம் வகுப்பு பொது தேர்வு? கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு, கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை இறுதியாண்டு தேர்வை ரத்து செய்த தமிழக அரசு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. இதனால் பத்தாம் வகுப்பு பொது தேர்வும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. இது குறித்து ஆலோசனை நடத்திய பள்ளி … Read more

கொரோனாவால் இந்தியாவில் 12.50 கோடி பேர் வேலையிழப்பு!

கொரோனாவால் இந்தியாவில் 12.50 கோடி பேர் வேலையிழப்பு!

கொரோனாவால் இந்தியாவில் 12.50 கோடி பேர் வேலையிழப்பு! கொரோனாவால் முடங்கியுள்ள இந்திய பெரும் பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது. அதனை சரி செய்யும் பொருட்டு இந்திய அரசு 20 லட்சம் கோடி நிதி உதவியை அறிவித்துள்ள நிலையில், இந்திய வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில்,கடந்த ஏப்ரலில், 12.20 கோடி பேர் வேலையிழந்துள்ளதாக, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையமான, CMIE அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளது. இது குறித்து, இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “கொரோனா பரவலைத் தடுக்க மார்ச், … Read more

ஊரடங்கால் மலேரியா, காசநோய் இறப்புகள் அதிகரிக்கும் – எச்சரிக்கும் ஆய்வு முடிவு

ஊரடங்கால் மலேரியா, காசநோய் இறப்புகள் அதிகரிக்கும் - எச்சரிக்கும் ஆய்வு முடிவு

ஊரடங்கால் மலேரியா, காசநோய் இறப்புகள் அதிகரிக்கும் – எச்சரிக்கும் ஆய்வு முடிவு கடந்த டிசம்பர் மாதம் முதல் உலகத்தின் பார்வை முழுவதும் கொரோனா நோய் மீது மட்டுமே உள்ளது. இதனால் கொரோனா நோய்க்கு மட்டுமே முன்னுரிமை அளித்து உலக நாடுகள் சிகிச்சையளித்து வருகின்றன. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் ஒவ்வொரு ஊரடங்கும் காசநோய் உள்ளவர்களை பெரிதும் பாதிக்கும் என்றும் இதனால் இறப்பு விகிதம் அதிகரிக்கும் என்றும் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. … Read more

இந்தியாவில் மேலும் சில ராணுவ வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் மேலும் சில ராணுவ வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு

நமது இந்திய நாட்டை பாதுகாக்கும் நமது வீரர்களுக்கு மேலும் சில பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களைக் காக்கப் போராடும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் இவர்களுக்கு தற்போது அதிகமாக கொரோனா வைரஸ் தாக்க தொடங்கி விட்டது. நமக்காக எல்லையை பாதுகாக்கும் நமது ராணுவ வீரரர்களையும் பாதித்தால் எதிர்காலம் கேள்வி குறிதான். கோரோனா பாதிப்பு அடுத்த வுகானாக மாறும் அளவிற்கு இந்தியா சென்றுகொண்டு இருக்கிறது. நமது நாட்டில் இதுவரை இந்த வைரஸ் … Read more

கோரானா தடுப்பூசி தகவல்கள் – ஹேக்கர்களை கொண்டு திருட முயலும் சீனா?

கோரானா தடுப்பூசி தகவல்கள் - ஹேக்கர்களை கொண்டு திருட முயலும் சீனா?

கோரானா தடுப்பூசி தகவல்கள் – ஹேக்கர்களை கொண்டு திருட முயலும் சீனா? கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ துவங்கிய கொரோனா தொற்றினால், உலகம் பேரிடரை சந்தித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா கொரோனா பாதிப்பில் முதலிடத்திலுள்ள நிலையில் கொரோனா வைரசை ‘சைனீஸ் வைரஸ்’ என்றே அமெரிக்கர்கள் குறிப்பிடுகின்றனர். கொரோனாவிற்க்காக தடுப்பூசியை கண்டுபிடிக்க உலகெங்கும் உள்ள நிபுணர்கள் முயன்று வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க விஞ்ஞானிகளின், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு தொடர்பான தகவல்கள் சேகரித்து வைத்துள்ள சர்வர்களை (Servers) சீனா … Read more

இந்தியாவில் கொரோனா தொற்று 75 ஆயிரத்தை நெருங்குகிறது : ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் புதிய உச்சம்..!!

இந்தியாவில் கொரோனா தொற்று 75 ஆயிரத்தை நெருங்குகிறது : ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் புதிய உச்சம்..!!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 43 லட்சத்து 42 ஆயிரத்து 565 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

ஜூன் 30ம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து!

ஜூன் 30ம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து!

ஜூன் 30ம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து! கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து எதுவும் இயக்கப்படவில்லை. தற்போது மூன்றாவது முறையாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர்கள் சொந்த மாநிலத்திற்குக் கொண்டு சேர்க்க மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 12ம் தேதி முதல் பயணிகள் … Read more