பாத எரிச்சல் மற்றும் குதிகால் வலி சரியாக! ஒரு வெற்றிலை போதும்!
பாத எரிச்சல் மற்றும் குதிகால் வலி சரியாக! ஒரு வெற்றிலை போதும்! குதிகால் வலி பாத எரிச்சல் போன்ற பிரச்சனைகள் சரியாக வீட்டு வைத்தியம்.இந்த குதிகால் வலி ,பாத எரிச்சல் போன்ற பிரச்சனைகள் பல காரணங்களால் வரக்கூடும். உடல் எடை அதிகமாக இருப்பது, கால்சியம் குறைபாடு மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பது. உடலில் பித்தம் அதிகமாக இருந்தாலும் இந்த பாத வலி மற்றும் பாத எரிச்சல் வரக்கூடும். கால்சியம் குறைபாடு ,இரும்பு சத்து குறைபாடு, போன்ற சத்து … Read more