புதிய வடிவத்தில் பாராளுமன்றக் கட்டிடம் : வெளியானது மாதிரிப்படம் !
புதிய வடிவத்தில் பாராளுமன்றக் கட்டிடம் : வெளியானது மாதிரிப்படம் ! புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டுவதில் மத்திய அரசு முனைப்புக் காட்டிவரும் வேளையில் அதன் மாதிரிப் படம் ஒன்று வெளியாகியுள்ளது. இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள மோடி தலைமையிலான அரசு புதிதாக பாராளுமன்றக் கட்டிடம் கட்ட ஆர்வம் காட்டி வருகிறது. இந்த ஆண்டுக்குள்ளாகவே அதை முடிக்க மோடி ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிகிறது. தற்போது இது சம்மந்தமாக அகமதாபாத்தை சேர்ந்த எச்.எஸ்.பி என்ற டிசைனிங் நிறுவனம் … Read more