பல உயிர்களை காவு வாங்கிய நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி:! தேர்வு முடிவுகள் நீக்கம் !!

பல உயிர்களை காவு வாங்கிய நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி:! தேர்வு முடிவுகள் நீக்கம் !!

இந்தியா முழுவதும் நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி மற்றும் அக்டோபர் 14-ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக நீட் தேர்வு முடிவுகளை நேற்று வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்திய தேசிய தேர்வு முகமை நேற்று இரவு தனது அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. nta.ac.in என்ற இணையதளம் மூலம் வெளிவந்த தேர்வு முடிவுகளில் சில குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதனை தற்போது கண்டறிந்துள்ளனர். திரிபுரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றவர்களின் சதவிகிதம் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 62,212 பேருக்கு பாதிப்பு! அக். 17 கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் ஒரே நாளில் 62,212 பேருக்கு பாதிப்பு! அக். 17 கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 62,212 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,32,681 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 837 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,12,998 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 70,816 … Read more

நீட் தேர்வில் முதல் முறையாக முழு மதிப்பெண்கள் பெற்று சாதனை!

நீட் தேர்வில் முதல் முறையாக முழு மதிப்பெண்கள் பெற்று சாதனை!

நீட் நுழைவுத் தேர்வில், ஒடிசாவை சேர்ந்த சோயிப் அஃப்டாப் என்ற மாணவர் 720-க்கு 720 அதாவது முழு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 3,842 தேர்வு மையங்களில் கடந்த செப். 13ம் தேதி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 14 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். இதைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கான விடைகளை தேசிய தேர்வு முகமை அமைப்பு … Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக உணவு மற்றும் நுகர்வோர் வழங்கல் துறை அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடந்தனர். இதற்கிடையே ரேஷன் கடைகள் மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதால், ரேஷன் கடைகள் … Read more

3 வார கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் அதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டாரா..?

3 வார கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் அதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டாரா..?

3 வார கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் அதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில், ஐஏஎஸ் அதிகாரியாக பணி புரிந்தவர் சவுமியா பாண்டே. இவர் சமீபத்தில் துணை மஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டார். இதற்கிடையே, கர்ப்பிணியாக இருந்த சவுமியா பாண்டேவுக்கு பெண்குழந்தை பிறந்தது. இந்நிலையில், பிரசவ கால விடுப்பு எடுக்காமல், பெண் அதிகாரி சவுமியா பாண்டே தன் பணிகளை மேற்கொள்ள 3 வார கால கைக்குழந்தையை கையில் ஏந்தியவாறு பணிக்கு திரும்பியுள்ளார். சவுமியா பாண்டே தனது கைக்குழந்தையை கையில் வைத்துக்கொண்டு கோப்புகளுக்கு … Read more

இன்று என்ன நாள் தெரியுமா..??

இன்று என்ன நாள் தெரியுமா..??

“கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை” என்றார் ஔவையார். உலகம் எவ்வளவுதான் முன்னேறினாலும் வறுமை மட்டும் மாறாமல் தொடர்கிறது. உலகில் உள்ள பல நாடுகளில் மக்கள் வறுமையினால்  வாடுகின்றனர். ஒரு நாட்டின் அல்லது இடத்தின் அடிப்படை வாழ்க்கைத் தரத்துக்கு கீழ் வாழும் மக்களைஏழ்மை நிலையில் அல்லது ஏழ்மை நிலை கோட்டின் கீழ் வாழ்பவர்கள் என்று சொல்லலாம். வறுமையின் காரணமாக பல மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து … Read more

எம்.பி.ரவீந்திரநாத் குமாரின் மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

எம்.பி.ரவீந்திரநாத் குமாரின் மனு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

ரவீந்திரநாத் குமார் என்பவர் கடைசியாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது தேனி தொகுதியில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் ஆவார். அதுமட்டுமின்றி இவர் அதிமுக கட்சியை சேர்ந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மகன்.  ரவீந்திரநாத் குமார் போட்டியிட்ட தேர்தலில், 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்பி ஆனார். ஆனால்  இந்த தேர்தலில் கிடைத்த வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி அதே பகுதியை சேர்ந்த வாக்காளர் மிலானி என்பவர் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். தற்போது … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 4,389 பேருக்கு பாதிப்பு! அக். 16 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் ஒரே நாளில் 4,389 பேருக்கு பாதிப்பு! அக். 16 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 4,389 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,79,191 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் தொற்று காரணமாக 57 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 10,529 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 5,245 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து … Read more

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரின் ஒன்றிணைந்த அழைப்பு – மகிழ்ச்சியில் தொண்டர்கள்!

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரின் ஒன்றிணைந்த அழைப்பு - மகிழ்ச்சியில் தொண்டர்கள்!

அதிமுக கட்சி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் கட்சி தொண்டர்களுக்கு ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளனர். அது என்னவென்றால் வருகின்ற 2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலின் பணியை இன்று தொடங்க வேண்டும் என்றும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அதிமுக கட்சியின் 49 ஆவது ஆண்டு தொடக்க விழா நாளை கொண்டாடப்பட உள்ளதால், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் இணைந்து அதிமுக தொண்டர்களுக்கும், மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி … Read more

மக்கள் நீதி மைய செயற்குழுவில் தீர்மானம்! கமலஹாசன் கூட்டணிக்கு தயார் நிலையில் உள்ளாராம்!

மக்கள் நீதி மைய செயற்குழுவில் தீர்மானம்! கமலஹாசன் கூட்டணிக்கு தயார் நிலையில் உள்ளாராம்!

வர இருக்கும் 2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு திமுக, அதிமுக ஆகியவை செயற்குழுவை கூட்டி அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது சத்தமே இல்லாமல் மக்கள் நீதி மையம் கட்சி செயற்குழுக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது. மேலும் இந்தக் கூட்டத்தின் முடிவில் முதலமைச்சர் வேட்பாளராக கமலஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாகவும், ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கமலஹாசன் தலைமையிலான கூட்டணி கட்சி அமைக்கப்படும் என்றும் அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் தகவலை அளித்துள்ளார். மேலும் இதுபற்றி … Read more