தீப்பெட்டி தர மறுத்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட சிறுவன் !!

தீப்பெட்டி தர மறுத்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட சிறுவன் !!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீப்பெட்டி தர மறுத்த பெண்ணை ,சிறுவன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பனந்தோப்பு பகுதிக்கு அருகே உள்ள மங்கலம்மபுரத்தை சேர்ந்த மேச்சேரி மற்றும் இவரது மனைவி பச்சையம்மாள்(22) கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் உறவினரின் மகனான 17 வயது சிறுவன், நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் சென்று பச்சையம்மாளிடம் தீப்பெட்டி கேட்டுள்ளார். அதற்கு, பச்சையம்மாள் தீப்பெட்டி இல்லை என்று கூறி அங்கிருந்த சிறுவனே வீட்டை விட்டு … Read more

தமிழகத்தில் தியேட்டர்கள் ஓபன்!பின்பற்ற வேண்டிய புதிய விதிமுறைகள்!

தமிழகத்தில் தியேட்டர்கள் ஓபன்!பின்பற்ற வேண்டிய புதிய விதிமுறைகள்!

கொரோனோ பெரும் தொற்றின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டு கடும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் உள்ளது.இதில் மிக முக்கியமான துறை திரைத்துறை ஆகும். கொரோனோ தாக்கத்தின் காரணமாக ஆறு மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் மூடியே இருக்கின்றன.தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனோவில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பி வரும் இந்த வேலையில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட சில விதிமுறைகளை தமிழகத்திலுள்ள திரையரங்குகள் தெரிவித்துள்ளன.இதற்கான விதிமுறைகளை பின்பற்றி தமிழகத்தில் … Read more

ஹிந்தி தெரியவில்லை என்பதற்காக வங்கிக் கடன் கொடுக்க மறுப்பு !!

ஹிந்தி தெரியவில்லை என்பதற்காக வங்கிக் கடன் கொடுக்க மறுப்பு !!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் வசித்து வரும் பாலசுப்பிரமணியம் என்பவர் ,அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர் கங்கைகொண்ட சோழபுரத்தில் அடுத்த யுத்தபள்ளம் பகுதியை சொந்த ஊராகும்.இவர் கடந்த 15 வருடமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வங்கிக் கணக்கு வைத்து வரும் வாடிக்கையாளராக உள்ளார். இந்நிலையில், ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் அருகிலுள்ள பாலசுப்ரமணியத்தின் இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்து, கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லோன் கேட்டு … Read more

பிக் பாஸ்ல் ஜொலிக்கப் போகும் 5 பிரபல நட்சத்திரங்கள்!இவர்கள்தான்!

பிக் பாஸ்ல் ஜொலிக்கப் போகும் 5 பிரபல நட்சத்திரங்கள்!இவர்கள்தான்!

கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் வெற்றியை தந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான்.பிக் பாஸ் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த சீசனின் தான் விஜய் டிவியின் டிஆர்பி எகிறும் என்று பலரால் நம்பப்படுகிறது.இந்த லாக் டவுன் சமயத்தில் ரசிகர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய பொழுதுபோக்காக இருக்கப்போவது பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தான் என்று பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. தற்போது … Read more

கடனை திருப்பி செலுத்த 24 மாதம் அவகாசம்..!! SBI அறிவிப்பு!

கடனை திருப்பி செலுத்த 24 மாதம் அவகாசம்..!! SBI அறிவிப்பு!

வீட்டு கடன் மற்றும் சில்லரை கடன்களை திருப்பி செலுத்துவதற்கு மேலும் 2 ஆண்டுகள் அவகாசம் கொடுத்துள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மக்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வங்கிகளில் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்த கொரோனா சூழலில் வங்கிக் கடன்களை அதிரடியாக வசூலிக்கக் கூடாது என்றும் தவணைகளை செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. … Read more

சத்துணவு பணியாளர்களுக்கான நேரடி வேலைவாய்ப்பு :!

சத்துணவு பணியாளர்களுக்கான நேரடி வேலைவாய்ப்பு :!

Adi Dravidar Welfare Development மூலமாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அரசு வேலைவாய்ப்பில் Cook Post என்ற காலியிடங்களுக்கான அறிவிப்பு  தற்போது வெளியாகியுள்ளது. மேலும் ,இந்த வேலைக்கு கல்வித் தகுதியாக தமிழில் எழுதவும், படிக்கவும் இருந்தால் போதுமானதாகும். இதற்கு தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பிக்கலாம். இந்த வேலை வாய்ப்புக்கான பணியிடங்களாக திருச்சி மாவட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியுடையவர்கள் மற்றும் திறமை உடையவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவர்கள் interview  மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் இதற்கான தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. … Read more

வெக்கேஷன் மோட் ஆஃப் ஆனது!தனி விமானத்தில் சென்னை திரும்பிய நயன்தாரா விக்னேஷ் சிவன்!

வெக்கேஷன் மோட் ஆஃப் ஆனது!தனி விமானத்தில் சென்னை திரும்பிய நயன்தாரா விக்னேஷ் சிவன்!

சில நாட்களுக்கு முன்பு கோவா சென்றிருந்த நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தனி விமானத்தில் சென்னை திரும்பிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் நானும் ரவுடிதான் படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் காதலித்து கொண்டிருக்கின்றனர். நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் சில வருடங்களாக காதலித்து வருகின்றனர்.மேலும் லிவ்விங் டுகெதர் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பின் போது இவர்கள் இருவரும் பல்வேறு கோயிலுக்கு சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.அது … Read more

21 கிலோ எடையை  குறைத்து ஃபிட்னஸ் பிரிக்காக மாறிய சிம்பு!

21 கிலோ எடையை  குறைத்து ஃபிட்னஸ் பிரிக்காக மாறிய சிம்பு!

கோலிவுட்டின் நடிகர்களில் ஒருவரான சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.அந்தப் படத்திற்காக தன்னுடைய உடலை தயார் செய்வதற்காக அதிக காலம் எடுத்துக் கொண்டாராம்.லண்டன் சென்று அவர் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்தார் என்று தகவல்கள் வெளிவந்தன. மேலும் அவரது புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதன் பிறகு சிம்பு மாநாடு படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க தொடங்கினார். சென்னையில் சில தினங்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் செட் அமைத்து படப்பிடிப்பு … Read more

நியாயவிலை கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த உயர்நீதிமன்றத்தில் வழக்கு !!

நியாயவிலை கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த உயர்நீதிமன்றத்தில் வழக்கு !!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் நியாயவிலை கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கிவரும் நியாயவிலைக் கடைகளில் அரிசி டன் கணக்கில் பாதிக்கப்படுவதாகவும், அதிக விலைக்கு விற்கப் படுவதாகவும் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளனர். சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் தனியார் குடோன் ஒன்றில் கால்நடைகளுக்கான பதுக்கி வைத்திருந்த 31.5 ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டனர். மேலும் , இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி அருகே வாகனத்தில் கடத்தப்பட்ட 9 டன் அரிசியும் … Read more

சாதனை படைத்த மௌனராகம் சீரியல்!வைரலான வீடியோ!

சாதனை படைத்த மௌனராகம் சீரியல்!வைரலான வீடியோ!

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் பலரையும் கவர்ந்த ஒன்று மௌனராகம். இந்த நாடகத்தில் வழக்கம்போல நாடகத்தில் உள்ள கதையை கொள்ளாமல் புதுவிதமான கதையை  கொண்டிருந்ததே இதன் வெற்றியின் ரகசியம் ஆகும்.  அப்பாவைத் தேடி செல்லும் ஒரு ஐந்து வயது குழந்தையின் கதைதான் இந்த மௌன ராகம் பாகம் 1. இந்த கதை தமிழ் மக்களின் இடத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் 2020 செப்டம்பர் 19 ஆம் … Read more