செமஸ்டர் தேர்வுகள் குறித்து ஸ்டாலினின் கோரிக்கை!
அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை பொறியியல் சம்பந்தப்பட்ட மாதிரி தேர்வுகள் கடந்த 19ஆம் தேதி ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. அதில் பல மாணவர்கள் பங்கேற்று தங்களின் தேர்வுகளை எழுதி உள்ளனர். சிலரின் பெயர் ஆன்லைன் பட்டியலில் இடம் பெறவில்லை என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இந்த தேர்வில், இயற்பியல் பாட பரீட்சையின் போது 38 மதிப்பெண்களுக்கு வேதியியல் பாடத்திலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் பரீட்சையின் போது குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வாளர்கள் இந்த … Read more