சீண்டிய ரசிகர்! நெத்தியடி கொடுத்த குஷ்பூ!

சீண்டிய ரசிகர்! நெத்தியடி கொடுத்த குஷ்பூ!

சில சமயங்களில் சில ரசிகர்கள் நடிகர் நடிகைகளிடம் எல்லைமீறி பேசுவதும் கேள்விகள் கேட்பதும் தமிழ் சினிமாவின் வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இன்று நடிகை குஷ்புவை ஒரு ரசிகர் தேவை இல்லாத  வார்த்தைகளை  பேசி அவரை வம்புக்கு இழுத்து உள்ளார். நடிகை குஷ்பூ தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகைகுஷ்பூ சமூக வலைத்தளத்தில் எதையாவது பதிவிட்டால் அதற்கு மாறாக வம்புக்கு இழுக்கும் ரசிகர்கள் சற்று அதிகம் உள்ளனர் என்றே கூறலாம். … Read more

இரவில் கோயிலுக்கு சென்ற பெண் திடீர் மரணம் !!

இரவில் கோயிலுக்கு சென்ற பெண் திடீர் மரணம் !!

பவானி பகுதியில் சித்தோடு அருகிலுள்ள பேரேட்டை சேர்ந்த சிவகாமி என்பவர் இரவில் கோவிலுக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவானி சித்தோடு பகுதியில் அருகிலுள்ள பேரேட்டை சேர்ந்த சிவகாமி (47) என்பவர் அரசு பள்ளி சத்துணவு அமைப்பாளராக ஆட்டையாம்பாளையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சதாசிவம் இருதய நோயாளியாக உள்ளார். இவ்விரு வர்களுக்கும் குழந்தை இல்லாததால் குழந்தை வரம் வேண்டி வீட்டிற்கு அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு தினமும் சிவகாமி … Read more

திரிஷாவின் சிறுவயது உடை அணிந்த புகைப்படம்! அதிர்ந்த இணையதளம்!

திரிஷாவின் சிறுவயது உடை அணிந்த புகைப்படம்! அதிர்ந்த இணையதளம்!

நடிகை திரிஷா  2000களில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஆவார். இவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். மேலும் இவர்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்துள்ளார். இவர் 1999ஆம் ஆண்டு MISS மெட்ராஸ்ல் பங்கு பெற்றதன் காரணமாக தமிழ் சினிமாத்துறையில் நடிக்க  நடிக்கும்வாய்ப்பினை பெற்றார். இவர் 1999 ஆம் ஆண்டு ஜோடி என்னும் படத்தில் துணை நடிகையாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே … Read more

திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய இளைஞன் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் !!

திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய இளைஞன் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் !!

சென்னையில் முகப்பேர் மேற்கு கர்ணன் தெருவில் வசித்து வரும் பட்டதாரி இளம்பெண் கௌதமி என்பவர் ,தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.அதே பகுதியை சேர்ந்த வாட்டர் கேன் சப்ளை செய்து வரும் விஜய்  என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. அப்பொழுது திருமணம் செய்து கொள்ளலாம் என இளைஞர் விஜய் அப்பெண்ணிடம் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் திருமணம் குறித்து கௌதம் பேசும்போதெல்லாம் விஜய் தவிர்த்து வந்துள்ளார் .நாளடைவில் … Read more

நெல் நடவு பணிகளில் தீவிரம் காட்டும் விவசாயிகள் !!

நெல் நடவு பணிகளில் தீவிரம் காட்டும் விவசாயிகள் !!

தர்மபுரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் விவசாயிகள் நெல் நடவு பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். தர்மபுரி மாவட்ட விவசாயிகள் சிறு தானிய மற்றும் பணப் பயிர்களான பருத்தி மற்றும் துவரை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வந்துள்ளனர். தற்போது கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் விவசாயிகளின் கிணறு மற்றும் ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன. இதனையடுத்து நீர்நிலைகளில் தண்ணீர் அதிகரித்து வருவதால் விவசாயிகள் தற்போது, நெல் நடவு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு … Read more

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் போராட்டம் !! நெல் கொள்முதல் குறித்து புகார்

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் போராட்டம் !! நெல் கொள்முதல் குறித்து புகார்

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கமால் , வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் புகார் வந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் வினியோகிக்கப்படும் நெல் கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக விவசாயிகள் தரப்பில் புகார் கூறியுள்ளனர். மேலும் விவசாயிகள் நெல் கொள்முதல் செய்யும் நிலையத்தில் மூட்டைக்கு 70 முதல் 100 ரூபாய் வரை கமிஷன் வாங்குவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் சொர்ணவாரி பருவத்தில் பயிரிடப்பட்ட சுமார் 57 ஆயிரம் ஏக்கர் … Read more

எனக்கு விஸ்வாசம் படம் பிடிக்கவில்லை

எனக்கு விஸ்வாசம் படம் பிடிக்கவில்லை

2019ஆம் ஆண்டில் அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த ப்ளாக் பஸ்டர்  படம் விஸ்வாசம். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் மற்றும் வசூலிலும் சாதனை படைத்தது. இந்த படம்தான் அஜித் நடிப்பில் மாபெரும் வசூலை குவித்து படம் இப்படத்தின் தயாரிப்பாளர் சத்யா ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், இப்படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய முன் வந்து கன்னட திரையுலக முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவராஜ் குமாரிடம் விஸ்வாசம் படத்தை போட்டு காட்டியுள்ளார். விஸ்வாசம் படத்தை பார்த்த நடிகர் சிவராஜ் குமார் … Read more

என்னுடைய படத்தின் டிக்கெட்டை நானே விற்றேன்

என்னுடைய படத்தின் டிக்கெட்டை நானே விற்றேன்

தனுஷ் சினிமா துறையில் தற்போது நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளார். ஆனால் ஆரம்பத்தில் பல மோசமான விமர்சனங்களையும் மற்றும் பல அவமானங்களையும் கடந்து வந்தார். இவருக்கு தனது சினிமா பயணத்தில் பொல்லாதவன் படம் திருப்பு முனையாக அமைந்தது. அந்த படத்தில் பிக்பாஸ் மூலம் மக்களிடம் அதிகம் பிரபலமானவர் சென்ராயன். அதில் நான் அப்பா ஆகிட்டேன் என அவர் வெளிப்படுத்திய மகிழ்ச்சியை யாராலும் மறந்திருக்க முடியாது. அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்திருக்கிறது, குழந்தைக்கு செம்பியன் என்றும் பெயர் வைத்துள்ளார். பொல்லாதவன் … Read more

மும்பை அணியில் விளையாட போகிறாரா அர்ஜுன் டெண்டுல்கர்

மும்பை அணியில் விளையாட போகிறாரா அர்ஜுன் டெண்டுல்கர்

இந்தியாவில் கடந்த 2008 முதல் கோடை விடுமுறையில் ஐ.பி.எல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டிக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் பெரிய அளவில் உள்ளது. ஆனால் இந்த முறை ஐ.பி.எல் தொடரை இந்தியாவில் நடத்த முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இந்த தொடர் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெற இருக்கிறது. இதற்காக எட்டு அணி வீரர்களும் துபாய்க்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் முதல் போட்டியில் சென்னையும், … Read more

தமிழகத்தில் இன்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம் ?

தமிழகத்தில் இன்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம் ?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் இடத்திற்கேற்ப மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி இன்று (15.9.2020) தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். 81.55- க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூபாய். 72.56 – க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு.84.57-க்கும்,ஒரு லிட்டர் டீசலின் விலை ரூபாய். 77.91-க்கும் விற்கப்படுகிறது. கோவையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 85.19-க்கும்,ஒரு லிட்டர் டீசலின் விலை ரூபாய். 78.53- க்கும் விற்பனையாகிறது. சேலம் மாவட்டத்தில் பெட்ரோல் விலை … Read more