பிரபல ஹாலிவுட் ஹீரோ திடீர் மரணம்!

பிரபல ஹாலிவுட் ஹீரோ திடீர் மரணம்!

  ஹாலிவுட்  படங்களின் முன்னணி நடிகராக திகழும்  சாட்விக் போஸ்மேன் புற்றுநோயால் உயிரிழந்தார். இவர் தனது சினிமா பயணத்தை 2008 ஆம் ஆண்டு வெளியான  தி எக்ஸ்ப்ரஸ் தி எர்னீ டேவிஸ் ஸ்டோரி என்ற படத்தில் சிறு வேடத்தில்  நடிப்பதன் மூலம் தொடங்கினார். அதன்பின் 2013 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ‘42’ படத்தின் மூலம்  சாட்விக் போஸ்மேனுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பின் மெகா ஹிட் கொடுத்த பிளாக் பேந்தர் படத்தில் … Read more

கொரோனாவால் அனுமதிக்கப்பட்ட பெண் 30 நிமிடத்திலேயே உயிரிழந்ததால் டாக்டருக்கு நடந்த கொடூரம் :?

கொரோனாவால் அனுமதிக்கப்பட்ட பெண் 30 நிமிடத்திலேயே உயிரிழந்ததால் டாக்டருக்கு நடந்த கொடூரம் :?

சேலம் மாவட்டத்தில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்நிலையில் நேற்று கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையுடன் சேலம் அரசு பொது மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அனுமதிக்கப்பட்ட அரை மணி நேரத்திலேயே அப்பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அந்தப் பெண்ணுடன் வந்த அவரது உறவினர்கள், வாலிபர்கள், சிகிச்சை அளித்த மருத்துவரிடம் , “உரிய சிகிச்சை அளிக்க வில்லை, … Read more

கொரோனா எதிரொலி : சென்னை – மும்பை போட்டி ரத்து

கொரோனா எதிரொலி : சென்னை - மும்பை போட்டி ரத்து

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் இந்த வருடம் ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் … Read more

ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய சென்னை அணியின் நட்சத்திர வீரர்?

தன்னோட குழந்தையை பார்க்கிற பெண்ணுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கும் பிரபல நடிகை?

தன்னோட குழந்தையை பார்க்கிற பெண்ணுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கும் பிரபல நடிகை?

பாலிவுட் பிரபல நடிகையான கரீனா கபூர், நடிகர் சயீப் அலிகான் என்பவரை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் தற்போது அவருக்கு இரண்டு வயதில் தைமூர் அலிகான் என்ற ஒரு அழகிய ஆண் குழந்தை உள்ளது. அந்த  குழந்தையை பார்த்துக்கொள்ளும்  வேலைக்கார பெண்ணை தேர்வு செய்யும் மாபெரும் நேர்முக தேர்வு ஒன்றை நடத்தி உள்ளார். முடிவில் ஒரு பெண்ணை தேர்வு செய்து,  அவரிடம் சம்பளத்தை பற்றி பேசி உள்ளார். கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் சம்பளம் தருவதாக  … Read more

அமெரிக்காவில் தொழில்நுட்ப தரவை மாற்றியமைத்த சீன அதிகாரி

அமெரிக்காவில் தொழில்நுட்ப தரவை மாற்றியமைத்த சீன அதிகாரி

சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு முக்கியமான அமெரிக்க மென்பொருள் அல்லது தொழில்நுட்ப தரவை மாற்றியதற்காக குவானிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரது விசா விண்ணப்பம்  நேர்காணல்களில் சீன இராணுவத்துடன் அவர் வைத்திருந்த தொடர்பை மறைத்து உள்ளார். குவான் நேற்று  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான குவான் லீ ஜூலை மாதம் தனது குடியிருப்பின் வெளியே ஒரு குப்பை தொட்டியில் சேதமடைந்த ஹார்ட் டிரைவை எறிந்தார். இதை தொடர்ந்து அமெரிக்க எப்.பி.ஐ அதிகாரிகள் அவரை  … Read more

இப்படி ஒரு கேக்கை பிறந்தநாள் பரிசாக  கொடுத்த பிள்ளைகளால் அதிர்ந்துபோன நடிகர்!

இப்படி ஒரு கேக்கை பிறந்தநாள் பரிசாக  கொடுத்த பிள்ளைகளால் அதிர்ந்துபோன நடிகர்!

கடந்த 27 ஆம் தேதி தனது 43வது பிறந்தநாளை நகைச்சுவை நடிகர் சூரி தனது  குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடினார். அவருடைய பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வந்தனர். தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அவருடைய பிறந்த நாளன்று வெட்டப்பட்ட கேட்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த  கேக் வாங்க ஆன செலவு விவரங்கள் குறிப்பிடப்பட்டது அதில் கிட்டத்தட்ட 4,000 ரூபாயை கொடுத்துவிட்டு கேக்கை கட் பண்ணுங்க எழுதியிருந்தது.நடிகர் சூரிக்கு ஒரு … Read more

இத்தனை கோடிக்கு விற்கப்பட்ட செம்மறி ஆடா?

இத்தனை கோடிக்கு விற்கப்பட்ட செம்மறி ஆடா?

செம்மறியாடுகளின் விற்பனை விழாவில் சார்லி போர்டன் என்பவரின்,ஆறு மாதமான செம்மறியாடுக்கு உலகின் மிக அதிகமான விலை கிடைத்துள்ளது. ஸ்காட்லாந்தில் டெக்ஸல் வகை செம்மறியாடு ஒன்று அதன் உரிமையாளரால்இந்திய மதிப்பில் ரூ 3.5  கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது இங்கிலாந்தில் மட்டுமின்றி உலக அளவில் சாதனை விலை என்றே கூறப்படுகிறது.இதுவரை டெக்ஸல் செம்மறியாடுக்கு அதிகபட்சமாக 2009 ஆம் ஆண்டு 230,000 பவுண்டுகள் விலை கிடைத்துள்ளதே சாதனையாக கருதப்பட்டது. இனப்பெருக்கம் மூலம் தங்கள் முதலீட்டை திரும்பப் பெறுவார்கள் என்று மூன்று … Read more

வாக்குகளை கவர புது வியூகம் தீட்டும் டிரம்ப் குழுவினர்

வாக்குகளை கவர புது வியூகம் தீட்டும் டிரம்ப் குழுவினர்

கொரோனா வைரசால் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும், அமெரிக்காவில் உயிரிழப்பு சதவிகிதம் மிகவும் குறைவாக இருக்கிறது. அதிக அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாலேயே பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக இந்தியா தான் மிக அதிக சோதனைகளைச் செய்து வருகிறது என கூறினார். ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படும் நிலையில், 6 முக்கிய காரணிகளை முன்னிறுத்தி தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அதன்படி தீவிர நடவடிக்கைகள் மூலம் கொரோனா பரவலை … Read more

அடிக்கடி புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவரா கிம் ஜாங் உன்?

அடிக்கடி புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவரா கிம் ஜாங் உன்?

வடகொரியா அதிபரான கிம் ஜாங் உன் தீவிர மன அழுத்தம் காரணமாக தன்னுடைய பொறுப்புகள் சிலவற்றை சகோதரியிடம் ஒப்படைத்துள்ளதாக செய்தி வெளியானது இதையடுத்து தற்போது அவர் இறந்திருக்கலாம் என்ற ஊகங்கள் மீண்டும் எழுந்துள்ளன. சில மாதங்களுக்கு முன்பு இப்படி தான் பொது வெளியில் கிம் ஜாங் உன் தென்படாததால், அவர் இறந்துவிட்டார் என்று செய்தி வெளியானது. ஆனால், அதை எல்லாம் உடைக்கும் வகையில், நாட்டில் உரத்தொழிற்சாலை திறப்பு விழாவில் கிம் கலந்து கொண்டு, இறப்பு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி … Read more