ராணுவ தளபதிக்கு நேர்ந்த அவமரியாதை

ராணுவ தளபதிக்கு நேர்ந்த அவமரியாதை

பாகிஸ்தான் ராணுவ தளபதி பஜ்வா, அவருடன் வந்த ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவரை சந்திக்க சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால், சவுதி நாட்டின் பாதுகாப்புத்துறை துணை மந்திரியான இளவரசர் காலித் பின் சல்மான் பின் அப்துல்லாஸை சந்தித்த பாகிஸ்தான் ராணுவ தளபதி பஜ்வா இரு நாட்டு பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தான் ராணுவ தளபதியை சந்திக்க சவுதி பட்டத்து இளவரசர் சல்மான் மறுத்துவிட்டதால் இம்ரான்கான் அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது. மேலும், … Read more

வடகொரியாவில் இப்படி ஒரு உத்தரவா?

வடகொரியாவில் இப்படி ஒரு உத்தரவா?

வடகொரியாவில் உள்ள 25.5 மில்லியன் மக்களில் 60 சதவீதம் பேர் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர்  உணவுபற்றாக்குறை குறித்து வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் வடகொரியாவில் இறைச்சி பற்றாக்குறை காரணமாக மக்கள் தங்களது வீட்டில் வளர்க்கும் நாய்களை ஒப்படைக்க வேண்டுமென கிம் ஜூலை மாதத்தில் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை தொடர்ந்து அதிகாரிகள் செல்லப் பிராணியான நாய்களை வளர்க்கும் வீடுகளை கண்டறிந்து, நாய்களை கொடுக்கும்படி கட்டாயப்படுத்தியும், பலவந்தமாக பறிமுதல் செய்தும் வருவதாக … Read more

தமிழகத்தில் மேலும் புதிதாக 5,795 பேருக்கு கொரோனா தொற்று! இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் மேலும் புதிதாக 5,795 பேருக்கு கொரோனா தொற்று! இன்றைய நிலவரம்!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதுவரை 2 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 7 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,795 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,55,449 ஆக உயர்ந்துள்ளது. … Read more

டிரம்ப் ஏற்படுத்தியுள்ள முன்னேற்றம்

டிரம்ப் ஏற்படுத்தியுள்ள முன்னேற்றம்

ஜனாதிபதி டிரம்ப் இந்திய அமெரிக்க உறவுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், இந்த உறவை இனி வரும் ஆண்டுகளிலும் மேம்படுத்துவார் என்றும் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இரு நாடுகளும் பரஸ்பர நலன் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. பிப்ரவரி 24 முதல் 26-ந்தேதிகளில் டிரம்ப் இந்திய பயணம் மேற்கொண்டார். அப்போது அவரும், பிரதமர் மோடியும் இருநாட்டு உறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஜனாதிபதி டிரம்ப், … Read more

அதிபர் தேர்தலில் இவர்தான் வேட்பாளர்?

அதிபர் தேர்தலில் இவர்தான் வேட்பாளர்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரை அதிகாரபூர்வமாக தேர்வு செய்யும் கட்சி மாநாடு நடைபெற்றது. இதில் ஜோ பிடன் அதிகாரபூர்வ வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாநாட்டில் பேசிய அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி, மிச்சேல் ஒபாமா, டிரம்பை மிகக் கடுமையாக விமர்சித்தார். அவர் ஒரு  மிகத் தவறான அதிபர் என்றார். தலைமை பண்பு, நிலையான போக்குகள் அற்றவர் என்றும், குழப்பங்களை விளைப்பவர் என்றும் சாடினார். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் டிரம்ப் உருவாக்கிய குழப்பங்களை சரிசெய்ய ஜோ பிடனுக்கு அனுபவமும் … Read more

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அமீரகத்தில் நடக்குமா?

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அமீரகத்தில் நடக்குமா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு  வருகின்றன. அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை … Read more

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு??

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு??

அந்நிய செலாவணி சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து உள்ளது.  இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடக்கத்தில் 74.78 ஆக இருந்தது. வர்த்தகத்தின் இறுதியில் முந்தைய தினத்தை காட்டிலும் ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து 74.88 ஆக நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக 74.73 வரையிலும் குறைந்த பட்சமாக 74.89 வரையிலும் சென்றது. பங்கு … Read more

இவர் நினைத்தால் டோனி மறுபடியும் விளையாட முடியும்

இவர் நினைத்தால் டோனி மறுபடியும் விளையாட முடியும்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு  வருகின்றன.  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து … Read more

அந்த மாட்டம் படத்தில் நடிக்கவிருக்கும் டிக் டாக் பிரபலம்!!

அந்த மாட்டம் படத்தில் நடிக்கவிருக்கும் டிக் டாக் பிரபலம்!!

டிக் டாக் பிரபலம் இலக்கியா அடல்ட் படத்தில் நடிக்கவிருக்கிறார். தமிழ்நாட்டில் டிக் டாக் மூலம் பெரிதும் பிரபலமான இலக்கியா கவர்ச்சி உடை அணிவதிலும் இரட்டை வசனம் பேசுவதிலும் பெரிதும் பிரபலமானார். இவரது வீடியோவிற்கு லைக்குகள் குவியும். 2018-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவின் கவர்ச்சி பாடல்களை மட்டும் தேர்வு செய்து அந்தப் பாடலுக்கு உணர்ச்சிப்பூர்வமாக நடித்து டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு வந்தவர் இலக்கியா. டிக்டாக்கில் கணக்கு தொடங்கிய சில மாதங்களிலேயே அதில் பிரபலமானார். இவரது டிக் டாக் … Read more

என்னுடைய கடைசி போட்டி இதுவாகத்தான் இருக்கும்

என்னுடைய கடைசி போட்டி இதுவாகத்தான் இருக்கும்

ஆஸ்திரேலியாவிற்கு நீண்ட நாள் ஒயிட்-பால் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆரோன் பிஞ்ச் உள்ளார். இவர் சிறந்த தொடக்க வீரர் 33 வயதான இவர் நீண்ட காலமாக விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது எனக்கு இந்தியாவில் நடக்கும் போட்டிதான் கடைசி போட்டி மேலும் அந்த 2023-ல் இந்தியாவில் நடைபெற இருக்கும் 2023 உலக கோப்பையின் இறுதிப் போட்டிதான் என்று கூறினார். அந்த போட்டியை வெல்வதுதான் என்னுடைய இலக்கு அது நீண்ட காலம்தான். இருந்தாலும், என்னால் … Read more