உங்களுக்கு கரு தங்கவில்லையா?? காரணம் இதுவாக கூட இருக்கலாம்.. தெரிந்து கொள்ளுங்கள்!!
உங்களுக்கு கரு தங்கவில்லையா?? காரணம் இதுவாக கூட இருக்கலாம்.. தெரிந்து கொள்ளுங்கள்!! கல்யாணம் ஆன தம்பதியினருக்கு கரு தங்காமல் போவது ஒரு பெரிய கேள்வியாக இருக்கும். கருப்பையில் கரு தங்காமல் போகும் காரணங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இம்பிளான்டேசன் பெயிலியர் (Implantation Failure) காரணமாகத்தான் ஒரு கரு கருப்பையில் தங்காமல் போய் விடுகிறது. இம்பிளான்டேசன் என்பது ஆரோக்கியமான விந்து ஆகும். ஒரு ஆரோக்கியமான கருமுட்டையில் ஆரோக்கியமான விந்து சேருவதைத் தான் சரியான இம்பிளன்டேசன் என்று குறப்படுகின்றது. … Read more