ஸ்ரீமுஷ்ணம் அருகே தமிழ் வருட பிறப்பு ஒன்றாம் தேதி நேரடியாக சூரியன் சிவபெருமான் மீது விழும் அற்புத காட்சி!!

Amazing view of the sun falling directly on Lord Shiva near Srimushnam on the first day of birth in the Tamil year!!

ஸ்ரீமுஷ்ணம் அருகே தமிழ் வருட பிறப்பு ஒன்றாம் தேதி நேரடியாக சூரியன் சிவபெருமான் மீது விழும் அற்புத காட்சி!! கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கூடலை யாத்தூர் கிராமத்தில் வெள்ளாறு மணிமுத்தாறு ஆகாய கங்கை மூன்றும் சங்கமிக்கும் என சொல்ல கூடிய திருக்கூகூடலையற்றூர் என அழைக்கப்பட்டது. இத்திருத்தலம் சுந்தரமூர்த்தி நாயன்மார் ,அருணகிரிநாதர் ஆகியோர்களால் பாதம் பட்ட தலம். சுந்தரர் கோவில் கோவிலாக சென்று வழிபட்டு வந்த நிலையில் இறுதியாக சிதம்பரத்திலிருந்து விருத்தாச்சலம் என்று சொல்லக்கூடிய திருமுதக்குன்றம் சென்ற … Read more

விஜய்யின் அரசியல் நுழைவு பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கருத்து!

Former minister Jayakumar comments about Vijay's political entry!

விஜய்யின் அரசியல் நுழைவு பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கருத்து! இந்திய அரசியலில் திரைப்பட நடிகர்களின் நுழைவு என்பது தொன்று தொட்டு வருகின்ற ஒன்றாகும். இதற்கு உதாரணமாக எத்தனையோ நடிகர்கள் அரசியல் என்னும் மைதானத்தில் நுழைந்து வெற்றி பெற்றவர்களும் ஏராளம், தோல்வி அடைந்தவர்கள் ஏராளம். குறிப்பாக தமிழக அரசியல் களம் என்பது சற்று வித்தியாசமான ஒன்றாக உள்ளது. இங்கு எத்தனையோ நடிகர்கள் மற்றும் பொது அமைப்பினர் அரசியலில் நுழைந்தாலும் அதில் ஜொலித்தவர்கள் சிலர். அரசியலுக்கு வரவேண்டும் என்றால் … Read more

திமுகவின் சொத்து பட்டியல்.. அண்ணாமலைக்கு திமுக சார்பில் ஆர் எஸ் பாரதி போட்ட 15 நாள் கெடு!

DMK's property list.. RS Bharati on behalf of DMK gave Annamalai a 15-day ban!

திமுகவின் சொத்து பட்டியல்.. அண்ணாமலைக்கு திமுக சார்பில் ஆர் எஸ் பாரதி போட்ட 15 நாள் கெடு! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்ட திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல் முதற்கட்டமாக முதல்வர் ஸ்டாலின், அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி, முதல்வரின் மருமகன் சபரீசன், முதல்வரின் சகோதரி கனிமொழி கருணாநிதி, தமிழக அமைச்சர்கள் கே என் நேரு, ஏ வ வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துரைமுருகன்,பொன்முடி, எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, ஜெகத்ரட்சகன், பொன் கௌதம … Read more

திமுக அமைச்சர்களின் மலைக்க வைக்கும் சொத்து பட்டியல் வெளியீடு! யாருக்கு எவ்வளவு சொத்து அண்ணாமலை அறிவிப்பு!!

Publication of list of assets of DMK Ministers! Who owns how much property Annamalai announcement!!

திமுக அமைச்சர்களின் மலைக்க வைக்கும் சொத்து பட்டியல் வெளியீடு! யாருக்கு எவ்வளவு சொத்து அண்ணாமலை அறிவிப்பு!! தமிழக பாஜக தலைவராக கர்நாடக மாநில முன்னாள் காவல்துறை அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்ட நாள் முதல் திமுகவிற்கும் பாஜகவிற்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது என்றால் அது மிகை ஆகாது, தினம் தோறும் திமுக மீதும் அதன் அமைச்சர்கள் மீதும் குற்ற சாட்டுக்கள் கூறி வந்தார் அண்ணாமலை. அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் வண்ணம் திமுக அமைச்சர்கள் அவ்வப்போது ஏதாவது ஒன்று … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக சாம்பியன் போட்டி! சேலம் வீரர் தேர்வு!!

The world championship for the disabled! Salem Player Selection!!

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக சாம்பியன் போட்டி! சேலம் வீரர் தேர்வு!! உலக அளவில் பல்வேறு சாம்பியன் போட்டிகள் நடைபெற்றாலும் அதில் நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் பங்கு பெறுவது வழக்கம். ஆனால் இந்த போட்டிகளை விட அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் போட்டியாக மாற்றுத்திறனாளிகள் பங்குபெறும் போட்டிகள் தான் தற்பொழுது பிரபலமடைந்து வருகிறது. உடல் ஆரோக்கியத்துடன் உள்ள நபர்கள் தங்கள் திறமையை பல்வேறு வகையில் நிருபித்து வந்தாலும், மாற்றுத்திறனாளிகள் தங்களது உடல் குறைபாட்டுடன் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களால் சாம்பியன் … Read more

பள்ளிக்கு மது போதையில் வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம்! மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை!!

The teacher who came to school under the influence of alcohol was dismissed! District Education Officer action!!

பள்ளிக்கு மது போதையில் வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம்! மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை!! தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள ஆண் ஆசிரியர்கள் குடிபோதையில் பள்ளிக்கு வருவது, மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இந்த சம்பவங்களை தடுப்பதற்கு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தாலும், அவ்வப்போது சில சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் 67 மலை கிராமங்கள் உள்ளன, அவற்றில் … Read more

சேலம் எடப்பாடி அருகே கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் ஆற்றில் மூழ்கி பலி! எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!!

Four college students drowned in the river near Salem Edappadi

சேலம் எடப்பாடி அருகே கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் ஆற்றில் மூழ்கி பலி! எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!! சேலம் மாவட்டம் எடப்பாடி கல்வடங்கம் பகுதியில் உள்ள காவேரி ஆற்றில் எடப்பாடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த எட்டு மாணவர்களும், அதே போல் மேட்டூர் அரசு கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்களும் அங்குள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக நான்கு மாணவர்கள்  நீரில் மூழ்கி இறந்த சம்பவம் சேலத்தில் பெரும் … Read more

ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் விசில் போடு எக்ஸ்பிரஸ்! சிஎஸ்கே நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு!!

IPL Chennai Super Kings Whistle Express!

ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் விசில் போடு எக்ஸ்பிரஸ்! சிஎஸ்கே நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு!! உலக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும் ஒரு போட்டியாக வருடத்தில் ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் 16 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன, ஐபிஎல் போட்டிகள் என்றாலே ரசிகர்கள் நினைவுக்கு வரும் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே உள்ளது. … Read more

கழுத்து மற்றும் தொண்டையில் இந்த மாதிரி இருக்கிறதா.. அப்போ உங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் உள்ளது..?

கழுத்து மற்றும் தொண்டையில் இந்த மாதிரி இருக்கிறதா.. அப்போ உங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் உள்ளது..?

கழுத்து மற்றும் தொண்டையில் இந்த மாதிரி இருக்கிறதா.. அப்போ உங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் உள்ளது..? நுரையீரல் புற்றுநோய் என்பது புற்றுநோயின் மற்றொரு வகையாகும். இன்றைய காலத்தில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 5.9 சதவீதம் பேர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நுரையீரல் புற்றுநோய் என்பது புற்றுநோயின் நான்காவது வடிவமாகும். இந்த நுரையீரல் புற்றுநோய் ஏற்பட 80 சதவீதம் புகைப் பிடிக்கும் பழக்கம் இருப்பதே காரணமாக இருக்கின்றது. … Read more

மக்களே ஆபத்து.. முலாம்பழம் சாப்பிடுவதற்கு முன் கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

மக்களே ஆபத்து.. முலாம்பழம் சாப்பிடுவதற்கு முன் கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

மக்களே ஆபத்து.. முலாம்பழம் சாப்பிடுவதற்கு முன் கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! கோடை காலம் ஆரம்பித்து விட்டதால் சுட்டெரிக்கும் கடும் சூட்டிலிருந்து தற்காத்து கொள்ள அனைவரும் குளிர்ச்சியான உணவுகளை தேடுவர். அந்த வகையில் குளிர்ச்சியான உணவுகளில் ஒன்று தான் முலாம்பழம். முலாம்பழத்தை அப்படியே நேரிடையாகவும் அல்லது ஜூஸ் போட்டும் சாப்பிடலாம். அந்த வகையில் முலாம் பலத்தை சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் மேலும் முலாம் பழம் தீமைகள் உள்ளிட்ட அனைத்தையும் இங்கு பார்ப்போம். முலாம்பழம் நன்மைகள்: Muskmelon Benefits … Read more