பிளாஸ்டிக்கை தனியாக பிரித்து கொடுத்தால் கிலோக்கு ரூ 8! தேசியக் கொடியை பறக்க விட்டால் அவர்களுக்கு சான்றிதழ்!
பிளாஸ்டிக்கை தனியாக பிரித்து கொடுத்தால் கிலோக்கு ரூ 8! தேசியக் கொடியை பறக்க விட்டால் அவர்களுக்கு சான்றிதழ்! தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் கீழ வடகரை ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பொது மக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு செய்யப்பட்டது. மக்கும் குப்பை மக்கா குப்பை பிரித்துக் கொடுக்கும் படியும், பிளாஸ்டிக்கை தனியாக பிரித்து கொடுத்தால் கிலோக்கு 8 ரூபாய்க்கு நாங்களே பெற்றுக் கொள்கிறோம் என்று பொதுமக்களுக்கு … Read more