இந்த குடும்பங்களுக்கு முதல்வரின் ரூ 20 லட்சம்! மக்கள் போற்றும் நாயகனாக ஸ்டாலின்!
இந்த குடும்பங்களுக்கு முதல்வரின் ரூ 20 லட்சம்! மக்கள் போற்றும் நாயகனாக ஸ்டாலின்! நம் அன்றாட வாழ்க்கையை நலமாக நடத்துவதற்கு பலபேர் நமது நாட்டில் உழைத்து வருகின்றனர்.அந்த வகையில் ராணுவ வீரர்களும் ,விவசாயிகளும் முதலில் அடங்குவர்.முதல்வர் ஸ்டாலின் பதவி வகித்ததிலிருந்து பல நல் உதவிகளை செய்து வருகிறார்.அவ்வாறு நம் பாதுகாப்பிற்காக தினம் தினம் எல்லையிலிருந்து போராடும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை நிமிர்த்தமாகவும் அவர்கள் குடும்ப வாழ்வாதாரத்தை மேலோங்கிடவும் பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அந்த வகையில் ராணுவத்தில் … Read more