10-ம் தேதி முதல் லாக்டௌன்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

Lockdown from today! The next warning bell issued by the Government of Tamil Nadu!

10-ம் தேதி முதல் லாக்டௌன்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை போல இந்த ஆண்டும் தொடர்ந்து பரவி தான் வருகிறது.அந்தநிலையில் பல உயிர்களை இழக்க நேரிட்டது.கொரோனாவை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனாவின் 2வது அலை உருவாகி தொற்றை பரப்பி வருகிறது.இந்நிலையில் மகாராஷ்டிரா,குஜராத் போன்ற மாநிலங்களில் கொரோனாவை கட்டுபடுத்த முடியாமல் மீண்டும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அதனையடுத்து கட்சி வேட்பாளர்கள்,நடிகை நடிகர்கள் என அனைவருக்கும் கொரோனா தொற்றானது உறுதியாகியுள்ளது.தற்போது … Read more

ஆண்களே உஷார்! ஆண்களை மட்டும் குறிவைத்து தாக்கும் கொரோனா!

Guys beware! Corona targeting only men!

ஆண்களே உஷார்! ஆண்களை மட்டும் குறிவைத்து தாக்கும் கொரோனா! கொரோனா தொற்றானது ஓராண்டு காலம் பரவ ஆரம்பித்தும் இன்றும் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது.சில மாதம் கட்டுபாட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிட்டது.முன்பை விட அதி விரைவில் பரவுகிறது.கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்தும் போடப்பட்டு வந்த நிலையிலும் இதைக் கட்டுபடுத்த முடியவில்லை.அந்தவகையில் இந்தியாவில் அதிகபடியானோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதால் இந்தியாவிலிருந்து நியூசிலாந்திற்கு வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசாங்கம் தடை விதித்துள்ளது. தற்போது இந்தியாவில் தமிழ்நாடு,கேரளா,மகாராஷ்டிரா … Read more

இந்தியர்கள் இந்த நாட்டுக்கு செல்ல முடியாது! நோ வே போட்ட வெளிநாட்டு அரசாங்கம்!

Foreign government puts no way for Indians to come to this country! Passengers in shock!

இந்தியர்கள் இந்த நாட்டுக்கு செல்ல முடியாது! நோ வே போட்ட வெளிநாட்டு அரசாங்கம்! இந்தியாவில் தற்போது கரோனா தொற்றானது அதிக அளவில் பரவி வருகிறது. ஒரு நாளில் மட்டும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,15,736 ஆக உள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 8,43,473 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வின் 2வது மற்றும் 3வது அலை தீவிரமாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி பல கட்சி வேட்பாளர்கள் மற்றும் நடிகை நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், … Read more

“வருமுன் காப்பதே சிறந்தது” என்பதற்கு ஏற்ப மோடி செய்த காரியம்!

What Modi did in line with "it is better to save before coming"!

 “வருமுன் காப்பதே சிறந்தது” என்பதற்கு ஏற்ப மோடி செய்த காரியம்! கொரோனா தொற்றானது ஓராண்டு கடந்த நிலையிலும் கட்டுக்குள் அடங்காமல் பரவி தான் வருகிறது.தற்போது 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில்,சில கட்சி வேட்பாளர்களுக்கு கொரோனா தொற்றானது உறுதிசெய்யப்பட்டுள்ளது.அதிலும் திமுக எம்.பி மற்றும் மகளிரணி செயலாளரான கனிமொழிக்கும் கொரோனா தொற்றானது உறுதிசெய்யப்பட்டது. அதுமட்டுமின்றி அதிமுக பாஜக-வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் தங்களது பரப்புரையை நடத்தினர்.அதனைத்தொடர்ந்து திமுக காங்கிரஸ்-வுடன் தனது கூட்டணியை வைத்துக்கொண்டு தங்களது பரப்புரையை … Read more

விடாது துரத்தும் கொரோனா! மீண்டும் லாக்டௌன்?

Render Corona! Lockdown again!

விடாது துரத்தும் கொரோனா! மீண்டும் லாக்டௌன்? ஓராண்டு காலமாக மக்களை இந்த கொரோனா தொற்றானது விடாது தொரத்தி வருகிறது.இந்த தொற்றால் மக்கள் பல உயிர்களை இழந்தனர்.மக்கள் நலன் கருதி அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு போடப்பட்டது.மக்கள் அனைவரும் வேலை வாய்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஏழு மாதங்களை கடந்த இந்த கொரோனாவானது சில தளர்வுகளுடன்  மக்கள் வெளிய செல்ல ஆரம்பித்தனர். அதன்பின் முதலில் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்தனர்.அதனையடுத்து மக்கள் கொரோனாவுடன் வாழ ஆரம்பித்து விட்டனர்.அதனால் இந்த தொற்று வேகமாக … Read more

102 லிருந்து 140 ஆக உயர்வு! ஓர் வருடத்தில் 38 கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உயர்வா!

Rise from 102 to 140! Increase the number of 38 millionaires in a year!

102 லிருந்து 140 ஆக உயர்வு! ஓர் வருடத்தில் 38 கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உயர்வா! மக்கள் கொரோனா காலத்தில் உயிர் தப்பிப்பதே பெரும் விஷயமாக இருந்தது.அந்தநிலையில் கூட கோடிஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.அந்தவகையில் 2021 ஆம் ஆண்டிற்கான கோடிஸ்வரர்களின் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.கடந்த ஆண்டு 102ல் இருந்த மொத்த இந்தியர்களின் கோடிஸ்வரர்களின் எண்ணிக்கை தற்போது  ஓராண்டிலேயே 140 ஆக உயர்ந்துள்ளது.அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 596 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று போர்ப்ஸ் தெரிவித்துள்ளது. … Read more

இனி மருத்துவமனையிலும் முன்பதிவு அவசியம்! முன்பதிவு இல்லையென்றால் சிகிச்சை அளிக்கப்படாது! புதிய உத்தரவு!

No need to book at the hospital anymore! No bookings will be accepted! New order!

இனி மருத்துவமனையிலும் முன்பதிவு அவசியம்! முன்பதிவு இல்லையென்றால் சிகிச்சை அளிக்கப்படாது! புதிய உத்தரவு! கொரோனா ஓராண்டுகாலம் கடந்த நிலையிலும்,தொற்றின் பரவல் சற்றும் குறையாமல் அதிவேகமாக தான் பரவி வருகிறது.கொரோனா தொற்றானது மருத்துவமனையிலிருந்து பரவுவதை தடுக்க புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதில் அவர்கள் கூறியிருப்பது, மருத்துவமனையிலிருந்து பரவும் கொரோனா தொற்றை தடுக்க நாங்கள் புதிய யுக்தியை பயன்படுத்துகிறோம்.மருத்துவமனையின் அலுவலகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க முடியாது. அதுமட்டுமின்றி கொரோனா அதிக அளவு பரவி வரும் இந்த வேலையில் … Read more

மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு! உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Re-selection for students! High Court orders action!

மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு! உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்றின் காரணமாக சென்ற வருடம் 144 தடை உத்தரவு போடப்பட்டது.அதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது.அதுமட்டுமின்றி பள்ளி மாணவர்களுக்கு தேர்வின்றி ஆள் பாஸ் செய்தனர்.அதே போல 2020 ஆண்டு பயின்ற கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வின்றி தேர்ச்சி செய்து,தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.அரியர் தேர்வுகளும் தேர்வின்றி தேர்ச்சி செய்ய உத்தரவிட்டது.ஆனால் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை … Read more

இந்த கட்சி தான் வெற்றி! அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்துக் கொண்டுள்ளார்களாம்!

This party just won! May be waiting for the official announcement!

இந்த கட்சி தான் வெற்றி! அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்துக் கொண்டுள்ளார்களாம்! தமிழக சட்டமன்ற தேர்தலானது நேற்று நடந்து முடிந்தது.மக்கள் அனைவரும் தங்களின் வாக்குகளை அவர்களுக்கு விருப்பமுள்ள வேட்பாளர்களுக்கு செலுத்தி வந்தனர்.இந்த தேர்தல் பெரும் இரு கட்சியின் தலைவர்கள் இன்றி முதல் முறையாக நடக்கிறது.பரப்புரை ஆரம்பித்ததிலிருந்தே அனைத்து கட்சிகளும் பல காரியங்களில் கையும் களவுமாக சிக்கினார்கள்.ஒரு வழியாக நேற்று வாக்குபதிவு நடைபெற்று முடிந்த நிலையில்,திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஸ்டாலின் அதில் தெரிவித்தது,தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் … Read more

உயிரிழந்தவரை ஓட்டு போடும்படி ஓட்டு ஸ்லீப் கொடுத்த தேர்தல் ஆணையம்! அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

Vote for the dead, no vote for the living! Poll mess!

உயிரிழந்தவரை ஓட்டு போடும்படி ஓட்டு ஸ்லீப் கொடுத்த தேர்தல் ஆணையம்! அதிர்ச்சியில் குடும்பத்தினர்! தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் நேற்று வாக்கு பதிவு தொடங்கியது.மக்கள் தங்களின் வாக்குகளை செலுத்த நீண்ட வரிசையில் நின்று தங்களின் ஓட்டுகளை விருப்பமுள்ள வேட்பாளருக்கு போட்டுச் சென்றனர்.இந்த வாக்கு பதிவானது காலை 7 மணிக்கு தொடக்கி இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது.இந்த வருடம் ஆட்சியை பிடிக்க போவது யார் என்று பெரிய எதிர்பார்ப்புடன் மக்கள் அனைவரும் காத்துக் கொண்டுள்ளனர். அந்தவகையில் மாஸ்டர் … Read more