திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை! அதிர்ச்சியில் பக்தர்கள்!
திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை! அதிர்ச்சியில் பக்தர்கள்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக நாடுநாடாக தாவி தொற்றை பரப்பியது.மக்கள் நலன் கருதி அனைத்து நாட்டு அரசாங்கமும் ஊரடங்கை அறிவித்தது.அதன்பின் மக்கள் அனைவரும் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.வேலை வாய்ப்புகள் இன்றியும் பல கஷ்டங்களை அனுபவித்தனர்.இந்நிலையில் கொரோனா தொற்றானது அனைத்து நாடுகளிலும் இரண்டாவது அலை உருவாகி உள்ளது. தற்போது பிரேசில்,ஐரோப்பியா நாடுகளில் மீண்டும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.நம் இந்தியாவில் மகாராஷ்டிராவிலும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் மூத்த தலைவர்கள் பலருக்கு கொரோன தொற்று … Read more