பிரபல தமிழ் எழுத்தாளர் திடீர் மரணம்!
பிரபல தமிழ் எழுத்தாளர் திடீர் மரணம்! பிரபல எழுத்தாளர் 78 வயதான லட்சுமி ராஜரத்தினம் உடல்நலக் குறைவால் காலமானார்.இவர் திருச்சியில் 27/03/1942 ஆம் ஆண்டு பிறந்தார்.இவர் இதுவரை ஆயிரத்து ஐநூறு சிறுகதைகள்,முண்ணூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை நடத்தியுள்ளார். இதுமட்டுமல்லாமல் சென்னையில் 15 க்கும் மேற்பட்ட சின்னத்திரை நாடகங்களில் நடித்துள்ளார்.பிறகு மூன்று மெகா தொடர் நாடகங்களிலும் நடித்துள்ளார். 3500 க்கும் அதிகமான ஆன்மிகக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் செந்தமிழ் செல்வி மற்றும் சொற்சுவை … Read more