அஜித் குமாரை வைத்து பான் இண்டியா மூவி எடுப்பேன்!!இயக்குனர் விஷ்ணுவர்தன் குட் நியூஸ்!!
அஜித் குமாரை வைத்து பாகுபலியை விட பெரிய படம் எடுப்பேன் இயக்குனர் விஷ்ணுவர்தன் அறிவிப்பு. கடந்த 2007 ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான படம் தான் “பில்லா”. இந்த படத்தில் அஜித் குமார், நமீதா, நயன்தாரா, பிரபு என தமிழ் திரைப் பிரபலங்கள் நடித்து இருந்தார்கள் இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அடுத்ததாக இவர் இயக்கத்தில் வெளியான “சர்வம்” பெரிதாக ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை. எனவே அதன் பிறகு விஷ்ணுவர்த்தன் திரை உலகை … Read more