கல்வி தகுதி : டிகிரி..! KVB கரூர் வைஸ்யா வங்கியில் அசத்தல் வேலை!! இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!!
கல்வி தகுதி : டிகிரி..! KVB கரூர் வைஸ்யா வங்கியில் அசத்தல் வேலை!! இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!! கரூர் வைஸ்யா வங்கி(KVB) காலியாக உள்ள Relationship Manager – NRP (CASA) Account பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு பல்வேறு காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 24-12-2023 வரை ஆன்லைன் வழியாக வரவேற்கப் படுகின்றன. நிறுவனம்: கரூர் வைஸ்யா வங்கி(KVB) பணி: Relationship Manager – NRP … Read more