சென்னையில் ஐபிஎல் பிளேஆஃப் போட்டி- மெட்ரோ ரயிலில் பயணிக்க டிக்கெட் வாங்க வேண்டும் மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு!

சென்னையில் ஐபிஎல் பிளேஆஃப் போட்டி- மெட்ரோ ரயிலில் பயணிக்க டிக்கெட் வாங்க வேண்டும் மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு!

சென்னையில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் ப்ளேஆஃப் போட்டிகளை கண்டுகளிக்க வருகை தரும் கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்க பயணச்சீட்டுகளை பெற வேண்டும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவிப்பு. நடப்பாண்டில் நடைபெற்று வரும் 16-வது ஐபிஎல் சீசன் தொடரை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் இணைந்து வழங்கி வந்தது, ஐ.பி.எல் போட்டிகளுக்கான பார்கோட் போடப்பட்ட கியூ.ஆர் டிக்கெட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ இரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணித்து வந்தனர். இதனை … Read more

சிங்கப்பூர் சென்றுள்ள முதல்வர் முக.ஸ்டாலின்! இன்று மாலை முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பு!!

சிங்கப்பூர் சென்றுள்ள முதல்வர் முக.ஸ்டாலின்! இன்று மாலை முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பு!!

சிங்கப்பூர் சென்றுள்ள முதல்வர் முக.ஸ்டாலின்! இன்று மாலை முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பு! சிங்கப்பூர் சென்றுள்ள தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் அவர்கள் அங்கு இன்று(மே 24ம் தேதி) மாலை நடக்கவிருக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் சென்றுள்ள முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் அங்கு இருக்கும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார். இந்த ஆலோசனையில் சிங்கப்பூர் அமைச்சர்கள் ஈஸ்வரன், சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் … Read more

வெடிவிபத்து போல் பரவிய போலி புகைப்படம்! அமெரிக்க சந்தை சரிந்து மீண்டும் உயர்ந்தது!

வெடிவிபத்து போல் பரவிய போலி புகைப்படம்! அமெரிக்க சந்தை சரிந்து மீண்டும் உயர்ந்தது!

வெடிவிபத்து போல் பரவிய போலி புகைப்படம்! அமெரிக்க சந்தை சரிந்து மீண்டும் உயர்ந்தது! அமெரிக்க இராணுவ தலைமை இடமான பென்டகன் அருகே வெடி விபத்து ஏற்பட்டது போல் பரவிய புகைப்படத்தால் அமெரிக்க பங்குச் சந்தை சரிந்து மீண்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை அதாவது மே 22ம் தேதி அமெரிக்க இராணுவ தலைமை இடமான பென்டகன் அருகே வெடிவிபத்து எற்பட்டது என்று தகவல்கள் பரவியது. பென்டகன் கட்டிடத்திற்கு அருகில் கரும்புகை இருப்பது போல ஒரு புகைப்படமும் ஒன்று பரவியது. இதற்கு … Read more

ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்! நேற்று அதாவது மே 23ம் தேதி நடைபெற்ற முதல் குவாலிபையர் சுற்றில் வெற்றி பெற்ற பிறகு சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி அவர்கள் ஓய்வு குறித்து கூறியுள்ள தகவல் ரசிகர்களுக்கிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மே 23ம் தேதி அதாவது நேற்று சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபையர் சுற்றில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் … Read more

மே 29ல் விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி F12! இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!!

மே 29ல் விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி F12! இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!!

மே 29ல் விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி F12! இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு! வரும் மே மாதம் 29ம் தேதி ஜி.எஸ்.எல்.வி F12 ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய நாட்டின் தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பு போன்றவற்றிற்கு பயன்படும் செயற்கைகோள்களை வடிவமைத்து பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி என்று செயற்கை கோள்களை வகைப்படுத்தி விண்ணில் நிலைநிறுத்தும் பணிகளை செய்து வருகின்றது. தற்பொழுது 2232 கிலோ எடை கொண்ட என்.வி.எஸ் 01 … Read more

இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று! அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது மும்பையா லக்னோவா!!

இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று! அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது மும்பையா லக்னோவா!!

இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று! அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது மும்பையா லக்னோவா! நேற்று மே 23ம் தேதி முதல் குவாலிபையர் சுற்று நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று அதாவது மே 24ம் தேதி ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்று இன்று சென்னையில் நடக்கவுள்ளது. இன்று இரவு நடக்கவிருக்கும் எலிமினேட்டர் சுற்றில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் க்ருணால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளில் வெற்றி பெறும் … Read more

ஆவின் சிவப்பு நிற பாக்கெட் பால் விற்பனை நிறுத்தம்! இதற்காகத்தான் விற்பனை நிறுத்தப்படுகிறதா!!

ஆவின் சிவப்பு நிற பாக்கெட் பால் விற்பனை நிறுத்தம்! இதற்காகத்தான் விற்பனை நிறுத்தப்படுகிறதா!!

ஆவின் சிவப்பு நிற பாக்கெட் பால் விற்பனை நிறுத்தம்! இதற்காகத்தான் விற்பனை நிறுத்தப்படுகிறதா! ஆவின் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் பால் பாக்கெட்டுகளில் சிவப்பு நிற டீமேட் பால் பாக்கெடும் ஒன்று. இந்த பால் பாக்கெட்டின் உற்பத்தி மற்றும் விற்பனையானது படிப்படியாக குறைக்கப்படும் என்று ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. டீ கடைகள், கேண்டீன்கள், இனிப்பகங்கள் போன்றவைகளின் தேவைக்காக இந்த சிவப்பு நிற பால் பாக்கெட் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அரை லிட்டர் பால் பாக்கெட்டின் விலை … Read more

இறுதிப் போட்டிக்குள் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி! மகிழ்ச்சியில் மூழ்கிய சி.எஸ்.கே ரசிகர்கள்!

இறுதிப் போட்டிக்குள் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி! மகிழ்ச்சியில் மூழ்கிய சி.எஸ்.கே ரசிகர்கள்!

இறுதிப் போட்டிக்குள் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி! மகிழ்ச்சியில் மூழ்கிய சி.எஸ்.கே ரசிகர்கள்! நேற்று அதாவது மே 23ம் தேதி நடைபெற்ற முதல் குவாலிபையர் சுற்றில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 10 வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த சி.எஸ்.கே அணியால் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் குவாலிபையர் சுற்றில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே … Read more

இதோ 20 ரூபாயில் இரத்த கொதிப்பை கட்டுக்குள் வைக்கலாம்.. உடனே ட்ரை பண்ணுங்க!!

இதோ 20 ரூபாயில் இரத்த கொதிப்பை கட்டுக்குள் வைக்கலாம்.. உடனே ட்ரை பண்ணுங்க!!

இதோ 20 ரூபாயில் இரத்த கொதிப்பை கட்டுக்குள் வைக்கலாம்.. உடனே ட்ரை பண்ணுங்க!!   இரத்தக் கொதிப்பு காரணமாக மாத்திரை சாப்பிட்டு வருபவர்கள் இன்றைய காலக்கட்டத்தில் அதிகரித்து வருகின்றனர். ஒரு சிலருக்கு குறை இரத்த அழுத்தமும் சிலருக்கு உயர் இரத்த அழுத்தமும் உள்ளது.   இந்த இரத்தக் கெதிப்பை மாத்திரைகளால் மட்டும்தான் கட்டுப்படுத்த முடியும் என்று இல்லை. இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் இரண்டு காய்கறிகளை சாப்பிடுவதன் மூலமும் இரத்தக் கொதிப்பை கட்டுக்குள் வைக்கலாம்.   அடுத்து உயர் … Read more

10 நாள் தினமும் 1 சொட்டு போதும் கருவளையம் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போகும்!

10 நாள் தினமும் 1 சொட்டு போதும் கருவளையம் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போகும்!

  10 நாள் தினமும் 1 சொட்டு போதும் கருவளையம் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போகும்!! நம்மில் பலருக்கு கண்களை சுற்றி கருவளையம் இருக்கும். இது நம் முகத்தின் அழகை பாதிக்கும். இரவில் அதிக நேரம் கண்விழிப்பதால் இந்த கருவளையம் ஏற்படுகிறது. மேலும் ஊட்டச் சத்து குறைபாடு காரணமாகவும் இந்த கருவளையம் ஏற்படுகின்றது. இந்த கருவளையத்தை முழுவதுமாக மறையச் செய்ய இந்த பதிவில் அருமையான மருந்தை எவ்வாறு தயார் செய்து எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். … Read more