காதலிக்க மறுத்த இளம்பெண்!!கொடூரமாக தாக்கிய இளைஞர்!! வெளியான அதிர்ச்சி தகவல்!!
Madurai:மதுரை அருகே காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெராக்ஸ் கடை ஒன்றில் கடைக்கு வந்த இளைஞர் ஒருவர் கடையில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண்ணை தாக்கும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இந்த சம்பவம் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்று இருக்கிறது. அங்குள்ள ஜெராக்ஸ் கடை இளம்பெண் பணிபுரிந்து வந்து இருக்கிறார். அந்த பெண்ணை இளைஞர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்து இருக்கிறார். மேலும் அந்த நபர் … Read more