தானாக வங்கிகளே முன்வந்து வழங்கும் கடனை பெறலாமா? வட்டி விகிதம் எவ்வாறு இருக்கும்?

தானாக வங்கிகளே முன்வந்து வழங்கும் கடனை பெறலாமா? வட்டி விகிதம் எவ்வாறு இருக்கும்?

இதற்கு முன் கடனை முறையாக திருப்பி செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு மறுபடியும் கடன் வழங்குவதற்கு வங்கிகள் எப்போதும் ஆர்வமாக இருக்கின்றன முன்பே ஒப்புதல் வழங்கப்பட்ட கடன் திட்டங்களும் இந்த வகையை சார்ந்தவை தான். ஆகவே தீர்மானிக்கப்பட்ட சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு கடனை திருப்பி செலுத்தும் தங்களுடைய தகுதிக்கு தகுந்தாற் போல வழங்கப்படுவது தான் இந்த ஃப்ரீ அப்ரூவ்டு எனப்படும் ஒப்புதல் அளிக்கப்பட்ட கடனாகும். கடன்களில் இரண்டு வகை இருக்கிறது முதலில் பாதுகாப்பு உத்தரவாதம் கொண்ட கடன் அதாவது … Read more

அரசு சுகாதார அலுவலகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் உடனே முந்துங்கள்!

அரசு சுகாதார அலுவலகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் உடனே முந்துங்கள்!

திருவண்ணாமலை இணை இயக்குனர் நலப் பணிகள் அலுவலகத்தில் காலியாக இருக்கின்ற பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள் விவரம் 1. கணக்கு உதவியாளர் – 1 கல்வி தகுதி: Tally படிப்புடன் B.com முடித்திருக்க வேண்டும். மாதச் சம்பளம்: ரூ.16,000 /- பிசியோதெரபி சிகிச்சை அளிப்பவர் கல்வி தகுதி: பிசியோதெரபி படிப்பில் இளம்நிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மாதச் சம்பளம்: ரூ.13,000 /- நகர்புற சுகாதார … Read more

ஐயப்பன் சின்முத்திரையின் தத்துவம்!

ஐயப்பன் சின்முத்திரையின் தத்துவம்!

சபரிமலையில் ஆனந்த சொரூபன் ஐயப்பன் அமர்ந்து தரிசனம் தரும் நிலை வித்தியாசமானது.. இது வாசன ரூபம் அதாவது யோக பிதாசனம் அல்லது யோக சித்தாசனம் என்று தெரிவிக்கலாம். ஐயப்பன் தபசினை காண்பிப்பதற்காகவும் பூரண தேபாவர தியான ரூபத்தில் இருக்கிறார். ஐயப்பனின் கால்களை சுற்றி உள்ள வஸ்திரத்திற்கு வஸ்திர பந்தம் அல்லது யோக பட்டம் என்று பெயர். ஐயப்பனின் வலது கை ஞான முத்திரை காட்டி நம்மை ஆசீர்வதிக்கிறது. இந்த முறையில் மூன்று விரல் நீட்டியும் ஆள்காட்டி விரல் … Read more

23-11-2022- இன்றைய ராசி பலன்கள்!

23-11-2022- இன்றைய ராசி பலன்கள்!

மேஷம் இன்று தங்களுக்கு தொழிலில் போட்டி அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை ஏற்படும். மனக்குழப்பம், அலைச்சல், சோர்வு போன்றவை உண்டாகும். தாங்கள் கோபத்தை குறைத்துக் கொண்டு அடுத்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மதியத்திற்கு பிறகு மன அமைதி இருக்கும். ரிஷபம் இன்று தாங்கள் எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். நண்பர்கள் தங்களுக்கான கோலமாக இருப்பார்கள் குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் காணப்படும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி கிடைப்பதற்கான … Read more

பாஜகவுக்கு பெருகி வரும் ஆதரவு! பதற்றத்தில் திமுக!

பாஜகவுக்கு பெருகி வரும் ஆதரவு! பதற்றத்தில் திமுக!

பாஜகவுக்கு பெருகி வரும் ஆதரவு! பதற்றத்தில் திமுக! காசி தமிழ் சங்கமத்திற்கு தமிழக மக்களிடையே வரவேற்பு கிடைத்து வருவதால் திமுகவினர் பதற்றம் அடைந்திருக்கிறார்கள். காசிக்கும் தமிழகத்திற்கும் இடையிலான தொன்மையான ஆன்மீக கலாச்சார பிணைப்பை மீட்டெடுக்கவும், மக்களிடம் ஆன்மீக தேசிய உணர்வை வளர்க்கவும் இந்த மாதம் 17ஆம் தேதி முதல் டிசம்பர் இத் திட்டத்தின் 16ஆம் தேதி வரையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு மத்திய பாஜக அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள், மாணவர்கள், நாட்டுப்புற … Read more

முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தாமதத்தால் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து குதூகளித்த உடன்பிறப்புகள்!

முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தாமதத்தால் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து குதூகளித்த உடன்பிறப்புகள்!

முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக பங்கேற்கவர் இந்த நிகழ்ச்சி தாமதமானது அப்போது அங்கே அமைக்கப்பட்டிருந்த எல்இடி திரையில் அரசின் திட்டங்கள் உள்ளிட்டவற்றை பார்க்காமல் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சட்டசபை உறுப்பினர்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் ராமநாதன் உள்ளிட்டவர்கள் பார்த்தனர். இதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். தஞ்சாவூர் அரண்மனையின் அருகே காமராஜர் காய்கறி மார்க்கெட் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. இந்த மார்க்கெட்டில் இருந்த கடைகளின் கட்டிடங்கள் பழுதடைந்துள்ளதால், அந்த கட்டிடங்களை இடித்துவிட்டு … Read more

தேவையில்லாமல் பேசினால் அவ்வளவுதான்! நிர்வாகிகளுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

தேவையில்லாமல் பேசினால் அவ்வளவுதான்! நிர்வாகிகளுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

பாஜகவை சார்ந்த சில பிரபலங்கள் youtube சேனல்களின் நேர்காணலில் கட்சியின் நிலைப்பாடுகள் விடுத்து சொந்த கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். கட்சியின் ஒப்புதலை பெற்ற பிறகு தான் நேர்காணல் வழங்க வேண்டும் என்பதை இந்த அறிக்கையின் மூலமாக கட்சியின் சொந்தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று அண்ணாமலை தன்னுடைய வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் பாஜகவை சார்ந்த சிலர் youtube சேனல்களின் நேர்காணலில் கட்சியின் நிலைப்பாடுகளை தவிர்த்து தங்களுடைய சொந்த கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். கட்சியின் ஒப்புதல் பெற்ற … Read more

சென்னையை நோக்கி நகரும் மேக கூட்டங்கள்! வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை!

சென்னையை நோக்கி நகரும் மேக கூட்டங்கள்! வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை!

கடந்த ஒரு வார காலமாக வங்கக்கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக பகுதியில் உதயமான வறண்ட காற்று காரணமாக, வலுபெறாமல் இருந்தது. கடந்த 4 தினங்களாக தமிழகத்தின் வடகிழக்கு பகுதியில் மெதுவாக கரையை கடந்து வருகிறது. நேற்று சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலை கொண்ட தாழ்வு பகுதி கரை கடந்து விடும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் வேகம் இன்னும் குறைந்து வருகிறது. நேற்று சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள … Read more

நியூசிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி! இந்திய அணி பந்துவீச்சு!

நியூசிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி! இந்திய அணி பந்துவீச்சு!

நியூசிலாந்து நாட்டின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. வெலிங்டனில் நடக்கவிருந்த தொடக்க ஆட்டம் மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. மவுண்ட் மங்கனூவில் நடைபெற்ற 2வது ஆட்டத்தில் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை தந்தாடிய இந்திய அணி தொடரில் 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி 20 … Read more

ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்! எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சி!

ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்! எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சி!

கடந்த ஜூலை மாதம் 11 தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் இதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தங்களை கேட்காமல் எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று கேவியட் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி விசாரணைக்கு வந்தது அப்போது இடைக்கால பொதுச்செயலாளராக … Read more