வேலை தேடுகிறீர்களா? இன்று சென்னையில் நடைபெறும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் உடனே பங்கேற்றுக் கொள்ளுங்கள்!

வேலை தேடுகிறீர்களா? இன்று சென்னையில் நடைபெறும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் உடனே பங்கேற்றுக் கொள்ளுங்கள்!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழிலில் நெறி வழிகாட்டும் மையங்களிலும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலை தேடுவோர் வேலை வழங்கும் நிறுவனங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகிறார்கள். சென்னையில் இருக்கின்ற அனைத்து வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து … Read more

வாஸ்து தோஷத்தை போக்கும் கோமாதா வழிபாடு!

வாஸ்து தோஷத்தை போக்கும் கோமாதா வழிபாடு!

இந்தியாவில் பசு புனித விலங்காக கருதப்படுகிறது. பசுவினை கோமாதா என்றே அழைக்கிறார்கள். இந்தியா மட்டுமல்லாமல் எகிப்து, கிரீஸ், பண்டைய இஸ்ரேல் மற்றும் ரோம் உள்ளிட்ட நகரங்களிலும் பசு புனித விலங்காக கருதப்படுகிறது. இந்து மரபின் படி கோமாதா கொண்டிருக்கும் விசேஷ சக்திகள் தொடர்பாக தற்போது காணலாம். 33 கோடி தேவர் தேவியரின் வல்லமை ஒரு பசுவினுள் இருக்கிறது. சுரபி லட்சுமி எனும் தேவி பசுவினால் குடிகொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு இல்லத்தில் இருக்கின்ற பசுவின் உடைய இருப்பு … Read more

இந்த ராசிக்காரர்கள் இன்று சோர்வுடன் காணப்படுவார்கள்!

இந்த ராசிக்காரர்கள் இன்று சோர்வுடன் காணப்படுவார்கள்!

மேஷம் இன்று தங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. தங்களுடைய மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம். தங்களுடைய அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். அதனை சமாளிக்க சிரமப்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே போட்டி பொறாமை அதிகரிக்கும். நிதிநிலை சிறப்பாக இருக்காது. ரிஷபம் இன்று தங்களுக்கு பயனுள்ள நாளாக இருக்கும். அலுவலகத்தில் தங்களுடைய பணிகளை சரியாக செய்து முடித்து மேலதிகாரிகளிடம் பாராட்டுகளை பெறுவீர்கள். மனைவியிடம் சமூகமாக நடந்து கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதனால் சிறிதளவு பணத்தை சேமிப்பீர்கள். மிதுனம் இன்று … Read more

எடப்பாடி பழனிச்சாமி தேவர் ஜெயந்திக்கு செல்லாததன் ரகசியம் என்ன? விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர்!

எடப்பாடி பழனிச்சாமி தேவர் ஜெயந்திக்கு செல்லாததன் ரகசியம் என்ன? விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர்!

முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்த இருக்கிறார்கள். இந்த நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த முறை போல இந்த முறையும் பசும்பொன்னுக்கு செல்லவில்லை என்றும், சென்னை நந்தனத்தில் இருக்கின்ற தேவர் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது. … Read more

இதுதான் தன்னாட்சியை கட்டிக் காக்கும் லட்சணமா முதலமைச்சரே? முதல்வரை கேள்வி எழுப்பிய சீமான்!

இதுதான் தன்னாட்சியை கட்டிக் காக்கும் லட்சணமா முதலமைச்சரே? முதல்வரை கேள்வி எழுப்பிய சீமான்!

கோவை கார் வெடி விபத்து வழக்கு தேசிய புலனாய்வு முகமியிடம் தமிழக அரசால் ஒப்படைக்கப்பட்டது தவறான முடிவு என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை உக்கடம் வருகை வாகனத்தில் எரிக்காற்று உருளை வெடித்து சிதறியதில் ஒருவர் பலியானது குறித்த வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படை திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை மிக தவறான நிர்வாகம் என்று தெரிவித்துள்ளார். தேசிய புலனாய்வு முகமை பாஜகவின் கிளை … Read more

நல்ல அதிகாரிகளை நியமித்தால் மட்டும் போதாது! அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் தமிழக அரசை சாடும் பாஜக!

நல்ல அதிகாரிகளை நியமித்தால் மட்டும் போதாது! அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் தமிழக அரசை சாடும் பாஜக!

கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் அந்த கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், தேசிய செயற்குழு உறுப்பினர் சி பி ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் உதட்டோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய, சிபி ராதாகிருஷ்ணன் இஸ்லாமிய பயங்கரவாதம் மறுபடியும் கோவையில் தலை தூக்கி இருக்கிறது என்பதை இந்த கார் குண்டு வெடிப்பு உணர்த்துகிறது. திமுக ஆளும் போது தான் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. மறுபடியும் அதுபோன்ற … Read more

திருமாவளவனை கதறவிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

திருமாவளவனை கதறவிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

பாஜகவுடன் போட்டி போடும் விதத்தில் ஆம் ஆத்மி கட்சி செயல்பட்டு வருகிறது. அந்த விதத்தில் டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்துள்ள ஆம் ஆத்மி குஜராத்தில் களமிறங்கியுள்ளது. விரைவில் இமாச்சல பிரதேசம், குஜராத் உள்ளிட்ட சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் குஜராத்தில் ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், டெல்லியில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சில மாதங்களாக இந்திய பொருளாதாரம் … Read more

போக்குவரத்து பணியாளர்களுக்கு கடும் எச்சரிக்கை! இனி இதை செய்துவிட்டு வேலைக்கு வந்தால் அவ்வளவுதான்!

போக்குவரத்து பணியாளர்களுக்கு கடும் எச்சரிக்கை! இனி இதை செய்துவிட்டு வேலைக்கு வந்தால் அவ்வளவுதான்!

மது அருந்திவிட்டு பணிக்கு வரும் போக்குவரத்து தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரிக்கை செய்திருக்கிறது. பணிமனையில் பணியாற்றும் போக்குவரத்து பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் பணிபுரிவதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, பணிமனைக்கு உள்ளே வரும் பேருந்துகள் 5 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துக்குள் வெல்டிங் பணி செய்யும் போது நிச்சயமாக பேட்டரி ஒயர் துண்டிக்கப்பட வேண்டும். … Read more

தேவர் ஜெயந்தி தங்க கவசத்தை தர மறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை எடுத்த அதிரடி முடிவு!

தேவர் ஜெயந்தி தங்க கவசத்தை தர மறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை எடுத்த அதிரடி முடிவு!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 115வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை விழா வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு நடுவே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் தொடர்பான விவகாரம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பினர் உச்ச நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தங்கக் கலசத்தை இருதரப்பினரிடமும் … Read more

மாநில அரசை கண்டித்து இன்று பாஜக மாபெரும் ஆர்ப்பாட்டம்! திமுகவுக்கு குடைச்சல் கொடுக்கும் அண்ணாமலை!

மாநில அரசை கண்டித்து இன்று பாஜக மாபெரும் ஆர்ப்பாட்டம்! திமுகவுக்கு குடைச்சல் கொடுக்கும் அண்ணாமலை!

தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தில் இருக்கும் அதிமுக திமுகவிற்கு சரியான போட்டியை வழங்கவில்லை என்றே சொல்ல வேண்டும். அதோடு திமுக ஆட்சிக்கு வந்து உடனடியாக அதிமுகவின் பல முக்கிய புள்ளிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி விட்டு அதிரடி சோதனை நடத்தியது. இதன் காரணமாக அதிமுக சற்றே அச்சத்துடன் இருக்கிறது என்றே தோன்றுகிறது. அதேநேரம் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு அவரைக் கண்டு திமுக சற்றே பயத்துடனே … Read more