திருச்சியில் பல முக்கிய திட்டப்பணிகளை இன்று தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

திருச்சியில் பல முக்கிய திட்டப்பணிகளை இன்று தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று மாலை திருச்சி வந்து சேர்ந்தார். அதன்பிறகு அங்கிருந்து கார் மூலமாக தஞ்சை சென்ற அவர் தஞ்சையில் இன்று காலை மன்னர் சரபோஜி கல்லூரி வளாகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்று திட்டப் பணிகளை தொடங்கி வைத்து விட்டு அதன் பிறகு கார் மூலமாக மதியம் திருச்சிக்கு வருகை தருகிறார். திருச்சி மன்னார்புரம் அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த … Read more

நாட்டில் 10 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

நாட்டில் 10 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

நாட்டில் கடந்த சில வாரங்களாக நோய் தொற்று பாதிப்பு குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில், நேற்று 9195 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில், நாட்டில் சென்ற 24 மணிநேரத்தில் 13 ஆயிரத்து 154 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் 82602 பேர் இந்த நோய்த்தொற்றின் சிகிச்சையோடு இருக்கிறார்கள் இது 0.24 சதவீதம் ஆகும் என்று சொல்லப்படுகிறது, இதுவரையில் இந்த நோய் தொற்றுக்கு 268 பேர் பலியாகி … Read more

புத்தாண்டின் போது இதை செய்தால் அதிரடி கைது! சைலேந்திரபாபு கடுமையான எச்சரிக்கை!

புத்தாண்டின் போது இதை செய்தால் அதிரடி கைது! சைலேந்திரபாபு கடுமையான எச்சரிக்கை!

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் பைக் ரேசில் ஈடுபடுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஏடிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை செய்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழகத்தில் நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவிவரும் புதிய வகை நோய்த்தொற்றை தடுக்கவும், தற்போது தமிழக அரசு ஒரு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி இருக்கிறது. அதோடு பண்டிகை காலங்களில் நோய்த் தொற்று பரவல் அதிகரிக்கக்கூடும் என்ற காரணத்தால், பொதுமக்கள் பொதுவெளியில் ஒன்று … Read more

5க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமைச் செயலாளராக நிலை உயர்வு! அரசாணை வெளியிட தமிழக அரசு!

5க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமைச் செயலாளராக நிலை உயர்வு! அரசாணை வெளியிட தமிழக அரசு!

தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியீட்டு இருக்கின்ற அரசாணைகள் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் கடந்த 1991-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்களுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்து வழங்கி உத்தரவிடப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி வா உ சி துறைமுக தலைவர் டி. கே. ராமச்சந்திரன், பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளர் எஸ். கோபாலகிருஷ்ணன், எரிசக்தி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா நிதித்துறை கூடுதல் செயலாளர் என் முருகானந்தம், புதிய திருப்பூர் பகுதி … Read more

30-12-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

30-12-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாரு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்வதற்கான அனுமதியை இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியது. இதன் அடிப்படையில் இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. நாடு முழுவதும் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான … Read more

தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! வெற்றி பெறுமா இந்திய அணி!

தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! வெற்றி பெறுமா இந்திய அணி!

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்சமயம் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது, இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணி 105 .3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்களை சேர்த்தது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி … Read more

மோடியின் கோரிக்கையை மறுத்த முக்கிய நபர்! தூசி தட்டப்படும் வழக்குகள்!

மோடியின் கோரிக்கையை மறுத்த முக்கிய நபர்! தூசி தட்டப்படும் வழக்குகள்!

2019ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு பாஜக தன்னுடைய   கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு ஆர்வமாக உள்ளதாகவும், ஆனால் அதுபோன்ற கூட்டணிக்கு ஆதரவு கிடையாது என்றும், அது எந்த விதத்திலும் சாத்தியப்படாது என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறியதாகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறியிருக்கிறார். இதன் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சரத்பவார் சந்திப்பு தொடர்பாக அப்போது பேசப்பட்ட யூகங்கள்  உண்மை என்று தெரியவந்திருக்கிறது. சரத்பவாரின் 81 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மராத்தி நாளிதழான … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை நடத்திய மாநில தேர்தல் ஆணையம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை நடத்திய மாநில தேர்தல் ஆணையம்!

தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் காணொலிக் காட்சியின் மூலமாக நேற்று ஆலோசனை நடத்தினார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் முன்னேற்பாடுகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டுகள், உள்ளிட்ட வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களின் இருப்பு, உள்ளிட்டவை தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம் … Read more

புதிய வகை நோய் தொற்று பரவல்! சென்னையில் நாள்தோறும் 25 ஆயிரம் பேருக்கு பரிசோதனை!

புதிய வகை நோய் தொற்று பரவல்! சென்னையில் நாள்தோறும் 25 ஆயிரம் பேருக்கு பரிசோதனை!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சில நாட்களாக அதிகரித்து வரும் நோய் தொற்று மற்றும் மரபியல் மாற்றம் அடைந்த புதிய வகை நோய் பரவுவதை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகையில் நடந்தது. அப்போது ககன்தீப்சிங் பேடி தெரிவித்திருப்பதாவது. நோய்த்தொற்று பரவலை பொறுத்தவரையில் அதிகப்படியான பரிசோதனைகளை மேற்கொண்டு பாதித்த நபர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தால் மட்டுமே நோய்த்தொற்றை … Read more

எதிர் வரும் சட்டசபை தேர்தலில் நம்முடைய தலைமையில்தான் கூட்டணி! மருத்துவர் ராமதாஸ் பரபரப்பு பேச்சு!

எதிர் வரும் சட்டசபை தேர்தலில் நம்முடைய தலைமையில்தான் கூட்டணி! மருத்துவர் ராமதாஸ் பரபரப்பு பேச்சு!

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக 2021 விடையளிக்கும் 2022 வரவேற்போம் என்ற தலைப்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் இருக்கின்ற அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் ஜிகே மணி தலைமை தாங்கினார் என்று சொல்லப்படுகிறது. மருத்துவர் ராமதாஸ் மற்றும் இளைஞர் அணி தலைவர் அன்புமணி இராமதாசு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக இதில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள். இந்த கூட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் பேசியதாவது, தமிழகத்தில் … Read more