தேர்வு முறையை மாற்றிய சிபிஎஸ்சி நிர்வாகம்!

தேர்வு முறையை மாற்றிய சிபிஎஸ்சி நிர்வாகம்!

நோய் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டு காலமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது, ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மெல்ல,மெல்ல செயல்பட தொடங்கினர். 9 முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் இருக்கின்ற மாணவர்களுக்கு நேரடி வகுப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்வரும் 1 ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள் தொடங்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் … Read more

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை தொடர்பாக கூலாகப் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர்!

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை தொடர்பாக கூலாகப் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர்!

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் விஜயபாஸ்கர், அவர் அப்போது நடந்து கொண்ட விதம் பொதுமக்களிடையே அவரை மிகப்பெரிய பிரபலமாக்கியது. சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சமயத்தில் அவர் செயல்பட்ட விதத்தால் பொதுமக்களிடையே அவர் மிகப்பெரிய பிரபலமாக மாறிப்போனார். அவரின் இந்த திடீர் அசுர வளர்ச்சி அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கே இடையூறாக வந்து நின்றது எனச் சொன்னால் அது மிகையாகாது. இதன் காரணமாகம், அவர் தன்னுடைய துறை பணிகளில் இருந்த … Read more

கல்யாணராமன் கைது விவகாரம்! தமிழக அரசை மிரட்டிய பாஜக தலைமை!

கல்யாணராமன் கைது விவகாரம்! தமிழக அரசை மிரட்டிய பாஜக தலைமை!

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கின்ற கல்யாணராமன் அவர்களை ஜாமினில் எடுப்பதற்காக வழக்கறிஞர்கள் போனபோது கடந்த 2018ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை என இன்று புதிதாக 5 முதல் தகவல் அறிக்கையை நீதிபதியிடம் காவல்துறையினர் கொடுத்திருக்கிறார்கள். இந்த முதல் தகவல் அறிக்கையின் கீழ் கல்யாண ராமனை இன்னும் கைது செய்யாமல் உள்ளோம், என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்யாணராமன் கைது செய்து இருப்பதை … Read more

தல பட்டம்யாருக்கு சொந்தம்? சமூகவலைதளங்களில் அடித்துக்கொண்ட சினிமா ரசிகர்கள்!

தல பட்டம்யாருக்கு சொந்தம்? சமூகவலைதளங்களில் அடித்துக்கொண்ட சினிமா ரசிகர்கள்!

தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொண்டு நவீன சினிமா உலகில் ரசிகர்கள் நாகரீகமான வார்த்தை பிரயோகத்தில் கற்கால மனிதர்களை போலவே செயல்பட்டு வருகிறார்கள். சென்னை அணிக்காக பல மாநிலம் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் வணிகத்தின் அடிப்படையில் விளையாடி வருகிறார்கள். சென்னை சூப்பர் அணி அதிக விலை கொடுத்து தோனியை ஏலத்தில் எடுத்ததன் காரணமாக, அவர் கேப்டன் என்ற பொறுப்பிற்கு வந்தார். இதன் காரணமாக, கிரிக்கெட் ரசிகர்கள் தோனிக்கு தல பட்டம் வழங்கினார்கள் ஆனாலும் இதனை நடிகர் அஜித் குமாரின் … Read more

லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் அதிரடி சோதனை! சிக்குகிறாரா முன்னாள் அமைச்சர்?

லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் அதிரடி சோதனை! சிக்குகிறாரா முன்னாள் அமைச்சர்?

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் இவர் அப்போது இவர் செயல்பட்ட விதம் பொதுமக்களிடையே இவரை பிரபலமாக்கியது. குறிப்பாக சொல்லவேண்டும் என்று சொன்னால் சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சமயத்தில் அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து உடனிருந்து கடைசிவரையில் பார்த்துக் கொண்டவர் இவர்தான். அந்த விவகாரம் இவரை பொதுமக்களிடையே அசுர வளர்ச்சியை அடைய செய்தது அவருடைய இந்த திடீர் வளர்ச்சி அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி … Read more

தேர்தல் ஆணையத்தை காக்கா பிடிக்கும் அமைச்சர்!

தேர்தல் ஆணையத்தை காக்கா பிடிக்கும் அமைச்சர்!

தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது ஆனால் அப்போது புதிதாக தொடங்கப்பட்ட கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டு காலமாக இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இதன் காரணமாக, உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவின் அடிப்படையில் இன்னும் நான்கு மாதங்களில் இந்த ஒன்பது … Read more

புரட்சித் தாய் என்பதற்கு அர்த்தம் என்ன? சசிகலாவை கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர்!

புரட்சித் தாய் என்பதற்கு அர்த்தம் என்ன? சசிகலாவை கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர்!

ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேற்று முன்தினம் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வருகை தருவதாக திடீரென்று தகவல் பரவியது. இதனால் அந்த இடத்தை சுற்றி காவல் துறையினர் முற்றுகையிட்டனர் சசிகலாவின் ஆதரவாளர்கள் அங்கு குவிய தொடங்கினார்கள். இதன் காரணமாக, தமிழகம் முழுவதுமே பரபரப்பு ஏற்பட்டது அதோடு அதிமுகவின் முக்கிய தலைவர்கள் இடையே இந்த நிகழ்வு அதிர்ச்சியைக் கொடுத்தது இந்த சூழ்நிலையில் அதிமுகவின் பொன் விழாக் கொண்டாட்டத்தை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணைஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் ஒருபுறம் கொண்டாடிக் கொண்டு … Read more

7 பேர் விடுதலை! சூசக தகவல் தெரிவித்த அமைச்சர்!

7 பேர் விடுதலை! சூசக தகவல் தெரிவித்த அமைச்சர்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுந்து வருகிறது. ஆனால் அதனை மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் சரி, தற்போது ஆட்சியில் இருக்கக்கூடிய பாஜகவும் சரி, பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதுதொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்ற சமயத்தில் 7 பேர் விடுதலை தொடர்பாக மாநில அரசு முடிவு எடுத்துக் … Read more

அதிமுகவை கைபற்ற சசிகலா கையில் எடுத்த புது அஸ்திரம்!

அதிமுகவை கைபற்ற சசிகலா கையில் எடுத்த புது அஸ்திரம்!

மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று தீர்மானமாக இருந்து வந்தார். அதற்கான பல திட்டங்களையும் அவர் செயல்படுத்தினார். அதாவது ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பன்னீர்செல்வத்தை பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி அவர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார். இதனால் அப்போது அதிமுகவின் முதலமைச்சர் பொறுப்பு காலியாக ஆனது. அதன் பின்னர் அந்த பொறுப்பிற்கு தான் வந்து விடலாம் … Read more

விடுபட்ட 9 மாவட்டங்களில் முடிவடைந்தது முதல் கட்ட வாக்குப் பதிவு! ஒட்டுமொத்தமாக 74.37 சதவீத வாக்குகள் பதிவு!

விடுபட்ட 9 மாவட்டங்களில் முடிவடைந்தது முதல் கட்ட வாக்குப் பதிவு! ஒட்டுமொத்தமாக 74.37 சதவீத வாக்குகள் பதிவு!

கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு நீண்ட இடைவேளைக்குப் பின்னர் தேர்தல் நடைபெற்றது. ஆனால் அந்த சமயத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தென்காசி, திருநெல்வேலி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த ஒன்பது மாவட்ட உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு … Read more