சீனா பக்கம் சாயும் தாலிபான்கள்! அமெரிக்காவின் ஒப்பந்தம் அம்பேலா?

சீனா பக்கம் சாயும் தாலிபான்கள்! அமெரிக்காவின் ஒப்பந்தம் அம்பேலா?

ஆப்கானிஸ்தானில் சற்றேறக்குறைய சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகள் ஒன்றிணைந்து சண்டையிட பாகிஸ்தான் தன்னுடைய ராணுவ வீரர்களை அனுப்பி வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட சூழ்நிலையில், தாலிபான் பயங்கரவாதிகள் உடன் பாகிஸ்தான் பிரஜைகள் இருந்ததை உறுதிப் படுத்த உறுதிப்படுத்துவதற்கு எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கூறியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கின்ற தாலிபான்கள் சீனா தங்களுடைய மிக முக்கிய … Read more

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வங்கி லாக்கரை திறந்த லஞ்ச ஒழிப்புத் துறை! அதிரடி சோதனை!

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வங்கி லாக்கரை திறந்த லஞ்ச ஒழிப்புத் துறை! அதிரடி சோதனை!

சென்னையிலிருந்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் எஸ் பி வேலுமணி தனக்கு வைத்திருக்கின்ற வங்கியில் அவருடைய லாக்கரை திறந்து சோதனை செய்து இருக்கிறார்கள் அதை ஒரு வங்கி அதிகாரிகளிடமும் கடைசியாக இந்த லாக்கர் எப்போது திறக்கப்பட்டது போன்ற விவரங்களையும் விசாரணை செய்திருக்கிறார்கள். சமீபத்தில் அமைச்சர் வேலுமணியின் வீடு மற்றும் அலுவலகங்கள் மற்றும் அவர் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. கோயம்புத்தூர் மாவட்டத்தை பொருத்தவரையில் அதிமுக மிகப்பெரிய செல்வாக்குடன் திகழ்ந்து … Read more

பாலிய நன்பரை வீடு தேடி சென்று சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

பாலிய நன்பரை வீடு தேடி சென்று சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் டிபி கஜேந்திரன் அவர்கள் வீடு மனைவி மக்கள், எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டு தங்கம், பட்ஜெட் பத்மநாதன், போன்ற பல திரைப்படங்களை இயக்கி இருக்கின்றார். பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் இவர் நடித்திருக்கிறார். சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் இவரை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முதலமைச்சருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுகவின் தலைமை நிலையச் செயலாளரும் நடிகர் சங்க … Read more

பள்ளிகள் திறந்ததால் தான் நோய் தொற்று பரவுகிறதா? சுகாதாரத்துறை அமைச்சர் அளித்த விளக்கம்!

பள்ளிகள் திறந்ததால் தான் நோய் தொற்று பரவுகிறதா? சுகாதாரத்துறை அமைச்சர் அளித்த விளக்கம்!

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறந்தவுடன் தான் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டது என்பது தவறான கருத்து என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் கூறியிருக்கிறார். சென்னை கிண்டி மதுவின்கரையில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக இன்றைய தினம் நடந்த மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வார நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன் மழைநீர் சேகரிப்பு … Read more

தமிழக கல்வித்துறை பள்ளிகளுக்கு அனுப்பிய அதிரடி சுற்றறிக்கை!

தமிழக கல்வித்துறை பள்ளிகளுக்கு அனுப்பிய அதிரடி சுற்றறிக்கை!

தமிழ்நாட்டில் பல மாதங்களுக்குப் பின்னர் சென்ற ஒன்றாம் தேதி ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பை தொடர்ந்து மாணவர்கள் நோய்தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என நடவடிக்கை எடுக்கப்பட்டது இந்த சூழ்நிலையில் பள்ளிகளில் மாணவ மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநில பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்தது. உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் … Read more

எங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அவர்தான் பொறுப்பு!திமுகவை சாடும் பஜக!

எங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அவர்தான் பொறுப்பு!திமுகவை சாடும் பஜக!

இந்து மத நம்பிக்கைக்கு எதிராக திமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். கொடைக்கானலில் வேலூர் இப்ராஹிம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சமயத்தில் அவர் ஒரு சில விஷயங்களை முன்வைத்தார் அதாவது இந்து மத நம்பிக்கைக்கு எதிராக திமுக செயல்பட்டுவருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் வாரத்தில் மூன்று நாட்களுக்கு இந்து மத வழிபாட்டு தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இது வேடிக்கையாக இருக்கிறது இருந்தாலும் … Read more

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் இதுதான்!

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் இதுதான்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த இடத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இருந்து வரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயம் செய்துகொண்டு இருக்கின்றன. நோய் தொற்று … Read more

இந்தியா இங்கிலாந்து 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! 56 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி!

இந்தியா இங்கிலாந்து 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! 56 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி!

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகின்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 191ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷர்துல் தாகூர் 52 விராட்கோலி 52 சேர்த்தார்கள் இங்கிலாந்து அணியின் … Read more

உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்! 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தள்ளிப் போகிறதா?

உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்! 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தள்ளிப் போகிறதா?

தமிழ்நாட்டில் ஊரக மற்றும் நகர்ப்புற என்று இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. அதில் 1.50 லட்சத்திற்கும் அதிகமான பதவிகளும் இருக்கிறது. பல மாவட்டங்களில் இருந்த சில ஊர்களை பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதன் காரணமாக, 9 புதிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை. அதேநேரம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இதுவரையில் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது. மீதம் இருக்கின்ற மாவட்டங்களுக்கு மட்டுமே கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. புதிதாக தேர்வு … Read more

பரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரருக் வரவேற்ற அமைச்சர் மா சுப்பிரமணியன்!

பரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரருக் வரவேற்ற அமைச்சர் மா சுப்பிரமணியன்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16ஆவது பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 24 ஆம் தேதி ஆரம்பித்து நடந்து வருகின்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த விளையாட்டு போட்டிகளில் 162 நாடுகளை சார்ந்த 4 403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று இருக்கிறார்கள். பாராலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற இருக்கின்ற நிலையில், இதுவரையில் இந்தியா 2 தங்கம் 6 வெள்ளி 5 வெண்கலம் என்று 13 பதக்கங்களை வென்றிருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்த ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதல் dd61 போட்டியில் … Read more