கொடநாடு விவகாரம் எடப்பாடிக்கு எதிராக சாட்டையை சுழற்றும் சசிகலா! தப்பிப்பாரா எதிர்க்கட்சித் தலைவர்?

கொடநாடு விவகாரம் எடப்பாடிக்கு எதிராக சாட்டையை சுழற்றும் சசிகலா! தப்பிப்பாரா எதிர்க்கட்சித் தலைவர்?

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் தீவிரமாகி வருகின்றது இந்த நிலையில், கொடநாடு எஸ்டேட் தொடர்பான முழு விவரங்கள் அறிந்து கொண்ட சசிகலா இது குறித்து ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.கோடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை நடைபெற்று நான்கு வருடங்கள் ஓடிவிட்டது. அந்த வழக்கில் விசாரணை முடியும் நிலையில் ஆட்சி மாறிய சூழ் நிலையில், அந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த தமிழக அரசு முடிவு செய்து இருக்கிறது. அது தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி … Read more

ராகவன் வீடியோ விவகாரம்! அண்ணாமலையின் முகத்திரையை கிழித்த மதன் ரவிச்சந்திரன்!

ராகவன் வீடியோ விவகாரம்! அண்ணாமலையின் முகத்திரையை கிழித்த மதன் ரவிச்சந்திரன்!

தமிழக அரசியல் களத்தில் தற்சமயம் பிஜேபியின் கேடி ராகவன் தொடர்பான வீடியோ தான் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பாஜக தலைவர்களும்,நிர்வாகிகளும், அந்த கட்சியில் இருக்கும் பெண் நிர்வாகிகளுடன் அதிகாரத்தைப் பயன்படுத்தி பல தவறான விஷயங்களில் ஈடுபடுவதாக தற்போதைய மத்திய இணை அமைச்சர் முருகன் தலைவராக இருந்த சமயத்திலேயே குற்றச்சாட்டுகள் இருந்தது. தற்சமயம் ராகவன் வீடியோ கால் விவகாரத்தில் இது உறுதியாகியிருக்கிறது கேடி ராகவன் பெண் நிர்வாகி ஒருவருடன் மிகவும் ஆபாசமாக பேசுவது போலவும் அவருடன் பேசிக்கொண்டு … Read more

திராவிட இயக்கங்களுக்கு துக்ளக் குருமூர்த்தி வைத்த சூடு! கொதித்தெழுந்த முரசொலி நாளிதழ்!

திராவிட இயக்கங்களுக்கு துக்ளக் குருமூர்த்தி வைத்த சூடு! கொதித்தெழுந்த முரசொலி நாளிதழ்!

முதலமைச்சர் ஸ்டாலின் சென்ற 15 ஆம் தேதி நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் கொடி ஏற்றிய பின்னர் ஆற்றிய சுதந்திர தின உரையில் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக 150 ஆண்டுகளுக்கு முன்பே போராடியது தமிழகம் தான் எனவும், தமிழகத்தின் இந்த பங்களிப்பை முழுமையாக நாம் தொகுத்து தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட வேண்டும் என்று தெரிவித்தார்.முதலமைச்சரின் இந்த அறிவிப்பை பாராட்டி துக்ளக் நாளிதழ் எழுதி இருக்கிறது. ஆனால் இது பாராட்டு அல்ல விஷமம் … Read more

வருமான வரி செலுத்தாத விவகாரம்! சசிகலாவிற்கு எதிராக உறுதியாக நிற்கும் வருமான வரித்துறை!

வருமான வரி செலுத்தாத விவகாரம்! சசிகலாவிற்கு எதிராக உறுதியாக நிற்கும் வருமான வரித்துறை!

குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டு இருப்பதால் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட 48 லட்சம் அபராத தொகையை கைவிட இயலாது என்று வருமான வரித்துறை நீதிமன்றத்தில் அதிரடியாக தெரிவித்திருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் சென்ற 2017 ஆம் வருடம் சிறைக்குச் சென்றார் சசிகலா சென்ற ஜனவரி மாதம் தண்டனை காலம் முடிந்து விடுதலையாகி சென்னை திரும்பினார். சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்திய பின்னரே அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில் சென்ற 1994ஆம் ஆண்டு மற்றும் 1995ஆம் ஆண்டு வரை … Read more

பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு! மீண்டும் சிறை செல்கிறார் சசிகலா?

பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு! மீண்டும் சிறை செல்கிறார் சசிகலா?

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட காலங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவருடைய தண்டனை காலம் முடிவு பெற்றதை அடுத்து சிறையிலிருந்து அவர் விடுதலையானார்.இதற்கிடையில் 2017 ஆம் வருடம் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டு இருந்த சமயத்தில் அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்ததாகவும், இதற்காக இரண்டு கோடி ரூபாய் கையூட்டு கைமாறி இருப்பதாகவும், தெரிவித்து டிஜிபியாக இருந்த சத்தியநாராயணராவ், சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், உள்ளிட்டோர் மீது … Read more

பாஜகவில் ஏற்பட்ட பாலியல் சர்ச்சை! நடந்தது என்ன தெரியுமா?

பாஜகவில் ஏற்பட்ட பாலியல் சர்ச்சை! நடந்தது என்ன தெரியுமா?

தமிழக பாஜக வின் பொதுச் செயலாளராக இருந்த கே டி ராகவன் மீது அந்த கட்சியை சார்ந்தவர்கள் பாலியல் புகாரை சுமத்தினார்கள். அதனை ஏற்க மறுத்த கே.டி ராகவன் இது எனக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட ஒரு ஆதாரம் என்று தெரிவித்திருக்கிறார்.அதாவது நேற்று முன்தினம் பாஜகவை சேர்ந்த பத்திரிக்கையாளர் மதன் ரவிச்சந்திரன் தன்னுடைய யூடியூப் சேனல் ஒன்றில் கே டி ராகவன் பாஜக பெண் நிர்வாகி ஒருவரிடம் சட்டை அணியாமல் ஆபாசமாக உரையாடும் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதோடு … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு அடுத்த நான்கு நாட்களுக்கு ஏற்படப்போகும் கதி இதுதான்!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு அடுத்த நான்கு நாட்களுக்கு ஏற்படப்போகும் கதி இதுதான்!

தமிழ்நாட்டில் இன்றைய தினம் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. நாளைய தினம் மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், திருப்பூர், தேனி, சேலம், உதகை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் … Read more

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! கடும் நெருக்கடியில் இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! கடும் நெருக்கடியில் இந்திய அணி!

எழுபத்தி எட்டு ரன்னில் சுருண்டது இந்திய அணி இங்கிலாந்து அணியில் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் திணறி வருகிறது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. ரோகித் சர்மா லோகேஷ் ராகுல் உள்ளிட்ட இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். … Read more

முக்கிய நிதி ஆதாரத்தை சசிகலாவிடம் பறிகொடுத்த அதிமுக! என்ன செய்யப்போகிறது தலைமை?

முக்கிய நிதி ஆதாரத்தை சசிகலாவிடம் பறிகொடுத்த அதிமுக! என்ன செய்யப்போகிறது தலைமை?

அதிமுகவுக்கு 3 அறக்கட்டளைகள் இருந்தும் கூட அதில் ஒரு அறக்கட்டளை கூட அதிமுகவிடம் அல்லது அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இடமும் இல்லை இதன் காரணமாக, அந்த கட்சியை சார்ந்தவர்கள் செலவுக்கு திண்டாடி வருவதாக சொல்லப்படுகிறது. எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் பணத்திற்கு என்ன செய்வது அதோடு கட்சியின் அடுத்த கட்ட நிகழ்வுகளுக்கு அதற்கு என்ன செய்யலாம்? கட்சியின் முக்கிய பிரமுகர்களை செலவு ஏற்க வைக்கலாமா என்ற கோணத்தில் அந்த கட்சியின் தலைமை யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதிமுக … Read more

பயிர் கடன் தள்ளுபடியில் 516 கோடி முறைகேடு! அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!

பயிர் கடன் தள்ளுபடியில் 516 கோடி முறைகேடு! அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!

இந்த வருடத்தில் 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்குவதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி சட்டசபையில் நேற்றையதினம் தெரிவித்திருக்கின்றார். சட்டசபையில் கூட்டுறவு மற்றும் உணவு துறை மீதான விவாதம் நேற்றைய தினம் நடந்தது அந்த சமயத்தில் சென்ற பத்து வருட காலகட்டத்தில் விவசாயிகளுக்கு 60 ஆயிரத்து 640 கோடி வரையில் வட்டியில்லாத பயிர்கடன் வழங்கப்பட்டது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய தற்போதைய … Read more