3 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! காரணம் என்ன தெரியுமா!

3 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! காரணம் என்ன தெரியுமா!

தமிழ்நாட்டில் 3 ஐ ஏ எஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து நேற்றைய தினம் தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். பல மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களும் நியமனம் செய்யப்பட்டும் வருகிறார்கள். இந்த நிலையில்தான் நேற்றைய தினம் 3 அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதற்கான உத்தரவை தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்திருக்கிறார். நில நிர்வாகத் துறையின் … Read more

இங்கே விமர்சனம் அங்கே சரண்டர்! திமுகவின் இரட்டை வேடம்!

இங்கே விமர்சனம் அங்கே சரண்டர்! திமுகவின் இரட்டை வேடம்!

தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் சுமார் 125 தொகுதிகளில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து சுமார் 165 இடங்களில் வெற்றி அடைந்து அதன் மூலம் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் முதல் முறையாக சென்ற மாதம் 17ஆம் தேதி ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து உரையாடினார். இந்த சூழ்நிலையில், இரண்டாவது முறையாக நேற்றைய தினம் … Read more

உடைந்தது அதிமுக கூட்டணி! அதிர்ச்சியில் தலைமை!

உடைந்தது அதிமுக கூட்டணி! அதிர்ச்சியில் தலைமை!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இணைந்து இருந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தற்சமயம் அதிமுக கூட்டணியில் இல்லை என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இந்த கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த கட்சி இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்து … Read more

தீர்க்க சுமங்கலி யோகம் அருளும் கிரக அமைப்புகள்!

தீர்க்க சுமங்கலி யோகம் அருளும் கிரக அமைப்புகள்!

ஜோதிடத்தில் புனிதமான விஷயங்களுக்கெல்லாம் குருபகவான் தான் காரகம் ஆவார். குருபகவானை குறிப்பிடும் விதமாக தான் திருமாங்கல்யம் மஞ்சள் கயிற்றில் தங்கத்தில் செய்யப்படுகின்றது. வேதம் ஓதும் அந்தணர்களுக்கு காரகர் இவர்தான் என்று சொல்லப்படுகிறது. கணவனுடைய ஆயுள் நிலைத்து நிற்கவும், மனைவியின் மங்கள தன்மை நிலைப்பதற்க்காகவும் குருபகவானின் அருள் நிறைந்த திருமாங்கல்யம் அணியப்படுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. கணவன் மனைவி உள்ளிட்ட இருவர் ஜாதகத்திலும் லக்னம் பலம்பெற்று மனைவி குறிக்கும் சுக்கிரனும், கணவனை குறிக்கும் மங்களன் என்ற செவ்வாயும் நல்ல நிலையில் … Read more

நினைத்ததை முடிக்கும் பரிகாரம்!

நினைத்ததை முடிக்கும் பரிகாரம்!

ஆன்மீக ரீதியாக எந்த ஒரு செயலை செய்யும்போதும் நாம் கண்டிப்பாக வெற்றி அடைவோம் என்ற நம்பிக்கை இருந்தால் அந்த செயல் நன்றாகவே இருக்கும். அதைப் போன்றதுதான் நம்முடைய ஆன்மீகத்தில் பின்பற்றும் ஒரு சில பழக்கவழக்கங்கள். அதோடு சாதாரணமாக பார்த்தால் இவை சாதாரணமாகவே தெரியும். ஆனால் ஆழ்ந்து சிந்தித்தால் அதன் உண்மை என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள இயலும். மளிகை பொருட்களை மற்ற தினங்களில் வாங்கிவிட்டு உப்பை மட்டும் வெள்ளிக்கிழமைகளில் வாங்கினால் வீட்டில் செல்வம் எப்போதும் சேர்ந்து கொண்டே … Read more

பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்றிணைய என்ன பரிகாரம்?

பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்றிணைய என்ன பரிகாரம்?

கும்பகோணத்தை அடுத்து இருக்கிறது ஸ்ரீவாஞ்சியம் காசிக்கு சென்றால் பாவமும் வளரும், புண்ணியமும் வளரும், இருந்தாலும் இந்த ஸ்ரீ வாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளரும் என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்புக்குரியது இந்த திருத்தலம் என்று சொல்லப்படுகிறது. இந்த திருத்தலத்தில் ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி அளிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஏழரைச் சனி, அஷ்டமச் சனி மற்றும் கண்டகச் சனி உள்ளிட்ட சனிகளுக்கு பரிகார தலமாகவும் இந்த திருத்தலம் விளங்குகிறது. இங்கு ஆயுஷ் ஹோமம் சஷ்டியப்த பூர்த்தி செய்தால் … Read more

கண் பார்வைக் கோளாறா? உடனே போய் இந்த குளத்தில் நீராடுங்கள்!

கண் பார்வைக் கோளாறா? உடனே போய் இந்த குளத்தில் நீராடுங்கள்!

திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் ரத வீதியில் தேருக்கு எதிரில் தூவாய் நாதர் கோவில் அமைந்திருக்கிறது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இருக்கின்ற 89வது தலம் இது என்று சொல்லப்படுகிறது. நான் பாத்துக்குறேன் இந்த தல இறைவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி இருக்கின்றார். கோவிலின் அக்னி மூலையில் குளம் அமைந்திருக்கிறது. இது அந்த கோவிலுக்கு தனி சிறப்பாக பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் இந்த கோவில் கடலினுள் மண் கோவிலாக இருந்ததாக சொல்லப்படுகிறது. ஒருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் … Read more

இலங்கையுடனான முதல் ஒருநாள் போட்டி! இளம் வீரரை ஓபனராக இறக்கிய ராகுல் டிராவிட்!

இலங்கையுடனான முதல் ஒருநாள் போட்டி! இளம் வீரரை ஓபனராக இறக்கிய ராகுல் டிராவிட்!

இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் நட்சத்திர வீரர் ஒருவர் நடு வரிசையில் களமிறக்கப்பட்டு இருக்கின்றார். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே முதல் ஒருநாள் போட்டி கொழும்பு நகரில் இருக்கின்ற பிரேமதாசா மைதானத்தில் நேற்றைய தினம் ஆரம்பமாகியிருக்கிறது.இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் பிளேயிங்11 தொடர்பான கேள்விகள் இணையதளத்தை ஆக்கிரமித்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் களமிறங்கியிருக்கிறார். அதோடு அவர்தான் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என்பது உறுதி செய்யப்பட்டது தான். அவரோடு மற்றொரு … Read more

908 படிகள் கொண்ட பிரமாண்ட கோவில்!

908 படிகள் கொண்ட பிரமாண்ட கோவில்!

மிகவும் புகழ்பெற்ற கோமதீஸ்வரர் கோவில் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சரவணபெலகோலா இருக்கிறது. இங்கே ஒரே கல்லினால் ஆன 57 அடி உயரம் உள்ள கோமதீஸ்வரர் சிலை மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இங்கே இருக்கின்ற சிலையின் வடிவமைப்பு உலகில் வேறு எங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. வித்ய கிரி என்று அழைக்கப்படும் குன்றின்மீது இந்த பிரமாண்டமான கோமதீஸ்வரர் சிலை வடிவமைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த கோவிலுக்கு மேலே ஏறிச் செல்வதற்கு 908 படிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. … Read more

எதிரிகள் பயமா? உடனே இங்கே செல்லுங்கள்!

எதிரிகள் பயமா? உடனே இங்கே செல்லுங்கள்!

சீர்காழியிலிருந்து பூம்புகார் போகும் வழியில் திருவெண்காடு என்ற இடத்தை தாண்டினால் சிறிது தொலைவில் இருக்கிறது சாயாவனம் கிராமம், சாலை ஓரத்திலேயே கோவில் இருக்கிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழநாடு காவிரி வடகரை தலங்களில் இது 9வது தலம் என்று சொல்லப்படுகிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது ஒன்பதாவது தேவாரத்தலம் ஆகும் என்று சொல்லப்படுகிறது. இந்த தளம் பழமையான சிவாலயம் காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் ஆறு தலங்களுள் இதுவும் ஒன்று என தெரிவிக்கப்படுகிறது. இந்திரனின் … Read more