அவர் மட்டும் ஒத்துழைத்து இருந்தால் ஒரு பெரிய ஸ்கோரை எட்டி இருக்கலாம்!

அவர் மட்டும் ஒத்துழைத்து இருந்தால் ஒரு பெரிய ஸ்கோரை எட்டி இருக்கலாம்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்த கிடைத்த வாய்ப்பு தொடர்பாக இலங்கை வீரர் ஒருவர் புலம்பிக் கொண்டிருக்கிறார். இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்றைய தினம் கொழும்பில் இருக்கின்ற பிரேமதாசா மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி எந்தவிதமான சிரமமும் இல்லாமல் மிக எளிதாக வெற்றியை ருசித்தது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித்தொடரில் 1-0 என்று … Read more

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டியை ரசிகர்கள் இங்கே எப்படி பார்க்கலாம்? முழு விவரம் இதோ!

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டியை ரசிகர்கள் இங்கே எப்படி பார்க்கலாம்? முழு விவரம் இதோ!

நேற்றைய தினம் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது. இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குறித்த முழுமையான அட்டவணை வெளியாகி இருக்கிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையே ஒரு நாள் தொடரில் நன்றாக ஆரம்பமாகிவிட்டது. நேற்றைய தினம் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மிகப்பெரிய … Read more

ஆரம்பமாகிறது தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி! அட்டவணை இதோ!

ஆரம்பமாகிறது தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி! அட்டவணை இதோ!

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 2வது சீசன் சென்னையில் நேற்றைய தினம் ஆரம்பமாகியது. தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 5வது சீசன் சென்னையில் இன்றைய தினம் ஆரம்பமாகியது. இந்த தொடர் மற்றும் அட்டவணை தொடர்பான விபரங்களை கீழே பார்க்கலாம் ஐபிஎல் லீக் போல தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பாக ஆண்டுதோறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகின்றது.. கடந்த 2016ஆம் வருடம் முதல் தொடர்ந்து அறிமுகமானது சென்ற வருடம் நோய்த்தொற்று காரணமாக, இந்த தொடர் … Read more

மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த இட ஒதுக்கீடு வழக்கு! சென்னை உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த இட ஒதுக்கீடு வழக்கு! சென்னை உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

மருத்துவ படிப்பில் தேசிய அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்ற இடங்களுக்கு மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்கள்.இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் இட ஒதிக்கீடு கொடுப்பது குறித்து குழு ஒன்றை அமைத்திருக்கிறது. இதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் … Read more

இலங்கையை பறக்கவிட்ட இந்தியாவின் இளம் சிங்கங்கள்!

இலங்கையை பறக்கவிட்ட இந்தியாவின் இளம் சிங்கங்கள்!

இலங்கைக்கு எதிராக நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கிறது. அதேநேரம் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக ஷிகர் தவன் தலைமையிலான ராகுல் டிராவிட் அவர்களின் பயிற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் இரண்டாவது டீம் இலங்கைக்கு பயணம் செய்திருக்கிறது. இதன்படி இந்தியா மற்றும் இலங்கை அணிகள் … Read more

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பிரதமர் உரை! எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செய்த அட்டகாசம்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பிரதமர் உரை! எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செய்த அட்டகாசம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றைய தினம் ஆரம்பமாகி இருக்கிறது. இந்தக் கூட்டத் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சுமார் 40 மசோதாக்கள் மற்றும் 5 அவசர சட்டங்களை நிறைவேற்றுவது என்று மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. அதே நேரத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு, ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு, தொடர்பான புகார்கள், விவசாயிகளின் போராட்டம் மிக முக்கியமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு … Read more

தமிழில் பதவி ஏற்றுக்கொண்ட காங்கிரசை சார்ந்த முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்!

தமிழில் பதவி ஏற்றுக்கொண்ட காங்கிரசை சார்ந்த முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றையதினம் ஆரம்பமானது. மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் இன்று தொடங்கியது. மக்களவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். கன்னியாகுமரியின் மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட நான்கு நபர்களுக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி அடைந்தவர் வசந்தகுமார் அதன் பின்னர் அவர் உடல்நலக்குறைவு காரணமாக, மரணமடைந்தார். இதனை தொடர்ந்து … Read more

செல்போனை உளவுப்பார்க்கிறதா மத்திய அரசு? கொந்தளித்த முக்கிய நபர்!

செல்போனை உளவுப்பார்க்கிறதா மத்திய அரசு? கொந்தளித்த முக்கிய நபர்!

கோயம்புத்தூரில் இருக்கின்ற பெரியார் படிப்பகத்தில் மே17 அமைப்பின் தலைவர் திருமுருகன் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது உச்சநீதிமன்ற நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசியல்வாதிகளின் தொலைபேசியை பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான மத்திய அரசு பெகாஸஸ் என்ற செயலியின் மூலமாக உளவு பார்த்து இருக்கின்ற தகவல் அம்பலமாகி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல் நிறுவனத்திற்கு சொந்தமாக இருக்கும் செயலியின் மூலமாக 50 க்கும் அதிகமானோரின் செல்லிடப்பேசி மற்றும் கணினிகளை மத்திய அரசு உளவு பார்த்து இருக்கிறது. அதே … Read more

முக்கிய நபரை சந்தித்த அண்ணாமலை! தமிழக அரசியலில் ஏற்படப் போகும் மாபெரும் திருப்பம்!

முக்கிய நபரை சந்தித்த அண்ணாமலை! தமிழக அரசியலில் ஏற்படப் போகும் மாபெரும் திருப்பம்!

பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த முருகன் மத்திய இணை அமைச்சராக பதவி ஏற்றதை அடுத்து பாரதிய ஜனதா கட்சியின் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை காரணமாக, பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவராக திரு அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார். அண்மையில் சென்னையில் இருக்கின்ற அந்த கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுக் கொண்டார். சென்ற 16 ஆம் தேதி சேலம் மார்க்கமாக சென்னை வந்த … Read more

வரவிருக்கும் பேய்மழை! மிதக்கப்போகும் நான்கு மாவட்டங்கள்!

வரவிருக்கும் பேய்மழை! மிதக்கப்போகும் நான்கு மாவட்டங்கள்!

தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அதோடு தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாகவும், இன்றைய தினம் கோவை, நீலகிரி, தேனி, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மற்ற மாவட்டங்களில் வறண்ட … Read more