உடைந்தது சசிகலாவின் ஆன்மீக பயணத்தின் ரகசியம்!
சமீபத்தில் சசிகலா தான் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். அது தமிழகம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு டிடிவி தினகரன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் இடையே இந்த அறிக்கை மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதோடு அவரை அரசியலில் இருந்து விலகி அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற கருத்தும் நிலவி வந்தது. ஆனால் அதிமுக தலைமையோ சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள தயாராக இல்லை. இருந்தாலும் சசிகலாவின் என்னமோ வேறுமாதிரியாக இருந்தது. தான் … Read more