ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்த கூட்டணி கட்சிகள்! தலையில் கை வைத்த திமுக தலைமை!
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் மிகக் குறைந்த நாட்களே இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது, பரப்புரை மேற்கொள்வது, வேட்பாளரை தேர்வு செய்வது, வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது, போன்ற கட்சி வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்கள். அந்த நேரத்தில் ஆளும் கட்சியான அதிமுக வேட்பாளர் தேர்வு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தை போன்றவற்றை முழுமையாக முடித்து விட்டதாக சொல்கிறார்கள். கிட்டத்தட்ட தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தொகுதிகளுக்கும் அதிமுக வேட்பாளர்கள் இறுதி … Read more