இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி! பிசிசிஐ முடிவைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் ஆட்டங்களில் 50 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்றின் பரவல் அதிகமாகி வரும் காரணத்தால், புனேவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்கள் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடத்துவதற்கு ஏற்பாடு ஆகி வருகின்றது. மார்ச் மாதம் 23, 26 … Read more