இனி லைக் போடவும் ட்வீட் போடவும் பணம் கட்ட வேண்டும்..!! எலான் மஸ்க் திடீர் அறிவிப்பு..!!

Now you have to pay to like and tweet..!! Elon Musk Sudden Announcement..!!

இனி லைக் போடவும் ட்வீட் போடவும் பணம் கட்ட வேண்டும்..!! எலான் மஸ்க் திடீர் அறிவிப்பு..!! இனி எக்ஸ் தளத்தில் புதிய பயினர்கள் எக்ஸ் தளத்தில் லைக் செய்யவும், போஸ்டுகளுக்கு கருத்து பதிவிடவும், போஸ்டுகளை மறுட்வீட் செய்யவும் பணம் கட்ட வேண்டும் என்று எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் அவர்கள் அறிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு எலான் மஸ்க் அவர்கள் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். அதன் பிறகு பெயரை எக்ஸ் என்று மாற்றிய எலான் மஸ்க் … Read more

உங்க வீட்டில் உள்ள குக்கரை பார்த்தால் அமமுக சின்னம் நியாபகம் வர வேண்டும்!! டிடிவி தினகரன் மனைவி பிரச்சாரம்!!

If you see the cooker in your house, the Amamuka symbol should come to mind!! TTV Dhinakaran's Wife Campaign!!

உங்க வீட்டில் உள்ள குக்கரை பார்த்தால் அமமுக சின்னம் நியாபகம் வர வேண்டும்!! டிடிவி தினகரன் மனைவி பிரச்சாரம்!! டிடிவி தினகரன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த டிடிவி தினகரன் அவர்களுடைய மனைவி அனுராதா அவர்கள் மக்களிடையே பேசும் பொழுது உங்கள் வீட்டில் உள்ள குக்கரை பார்க்கும் பொழுது அமமுக கட்சியின் குக்கர் சின்னம் தான் நியாபகத்திற்கு வரவேண்டும் என்று பேசினார்.  வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள முதல் கட்ட மக்களவை தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரன் … Read more

இப்போ விழித்திருக்கவில்லை என்றால் இனி எப்பொழுதும் விடியல் இல்லை!! முதல்வர் மு.க ஸ்டாலின் பதிவு!!

If you don't wake up now, it's never dawn!! Chief Minister M.K. Stalin's record!!

இப்போ விழித்திருக்கவில்லை என்றால் இனி எப்பொழுதும் விடியல் இல்லை!! முதல்வர் மு.க ஸ்டாலின் பதிவு!! தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் அவருடைய எக்ஸ் தளத்தில் இப்போது விழித்திருக்கவில்லை என்றால் இனி நமக்கு எப்பொழுதும் விடியல் இருக்காது என்று பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.  வரும் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது. அனல் பறக்கும் தேர்தல் களத்தில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து … Read more

தேர்தலில் எதற்கு போட்டியிடுகிறோம் என்று கூட அதிமுக கட்சிக்கு தெரியவில்லை!! அன்புமணி ராமதாஸ் பேச்சு!!

ADMK doesn't even know why they are contesting the elections!! Anbumani Ramdas speech!!

தேர்தலில் எதற்கு போட்டியிடுகிறோம் என்று கூட அதிமுக கட்சிக்கு தெரியவில்லை!! அன்புமணி ராமதாஸ் பேச்சு!! தற்பொழுது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் அதிமுக கட்சி எதற்கு போட்டியிடுகிறது என்பது கூட தெரியாமல் வீணாக போட்டியிடுகின்றது என்று பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பேசியுள்ளார்.  வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டி அனைவரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். … Read more

மீண்டும் புதிய சாதனை படைத்த ஹைதராபாத்!! அதிரடியாக விளையாடியும் தோல்வியடைந்த பெங்களூரு!!

Hyderabad set a new record again! Bengaluru failed despite playing aggressively!

மீண்டும் புதிய சாதனை படைத்த ஹைதராபாத்!! அதிரடியாக விளையாடியும் தோல்வியடைந்த பெங்களூரு!! ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 287 ரன்கள் எடுத்து ஒரு புதிய சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படைத்துள்ளது. அதே வேளையில் கோஹ்லி, டு பிளசிஸ். தினேஷ் கார்த்திக் ஆகியோர் அதிரடியாக விளையாடியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வியை தழுவியுள்ளது.  நேற்று(ஏப்ரல்15) பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு … Read more

2032 தேர்தலில் AI வேட்பாளர் வெற்றி பெறுவார்! பரபரப்பை ஏற்படுத்திய எலான் மஸ்க்!

2032 தேர்தலில் AI வேட்பாளர் வெற்றி பெறுவார்! பரபரப்பை ஏற்படுத்திய எலான் மஸ்க்!

2032 தேர்தலில் AI வேட்பாளர் வெற்றி பெறுவார்! பரபரப்பை ஏற்படுத்திய எலான் மஸ்க்! அமெரிக்காவில் 2032ல் நடைபெறும் தேர்தலில் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக உருவான வேட்பாளர் போட்டியிட்டு வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக எலான் மஸ்க் அவர்கள் கூறியது தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், போரிங் கம்பெனி ஆகிய பல நிறுவனங்களை நடத்தி வரும் உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் அவர்கள் அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பங்களை இன்றே ஆராய்ச்சி செய்வதில் … Read more

அமர்நாத் யாத்திரை செல்ல விரும்பும் நபர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Bad weather in Jammu and Kashmir is a temporary stop on pilgrimage? The information released by the temple authorities!!

அமர்நாத் யாத்திரை செல்ல விரும்பும் நபர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி யாத்திரை செல்பவர்களுக்கு முன்பதிவு தொடங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை செல்பவர்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இதையடுத்து முன்பதிவு செய்ய விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இமயமலைப்பகுதியில் அமர்நாத் என்ற பகுதி இருக்கின்றது. இங்கு உள்ள குகையில் இயற்கையாக உருவான பனி லிங்கம் இருக்கின்றது. இந்த பனி லிங்கத்தை பார்க்க வருடம் தோறும் லட்சக்கணக்கான … Read more

சட்டென்று குறைந்த தங்கம் விலை! நகை பிரியர்கள் கொஞ்சம் ஹேப்பி! 

Suddenly low gold prices! Jewelry lovers are a little happy!

சட்டென்று குறைந்த தங்கம் விலை! நகை பிரியர்கள் கொஞ்சம் ஹேப்பி! கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று(ஏப்ரல்15) சற்று குறைந்ததால் நகைப் பிரியர்கள் சற்று நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். கடந்த 15 நாட்களாகவே தங்கத்தின் விலை தொடக்கூடாத புதிய புதிய உச்சத்தை தொட்டு வருகின்றது. கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 50000 ரூபாயை தொட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த நாள் தங்கத்தின். விலை உயர்ந்து ஏப்ரல் 12ம் … Read more

இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதை கற்பனை கூட செய்து பார்த்தது இல்லை!!வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை!!

I never even imagined supporting Israel!! Statement released by the White House!!

இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதை கற்பனை கூட செய்து பார்த்தது இல்லை!!வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை!! இஸ்ரேல் ஈரான் நாடுகளுக்கு இடையேயான சண்டையில் இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதை கற்பனை கூட செய்து பார்த்தது இல்லை என்று அமெரிக்கா தற்பொழுது அறிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே போர் நடைபெற்று வருகின்றது. இந்த போரில் பல்லாயிர கணக்கான மக்கள் உயிரை இறந்துள்ளனர். இந்நிலையில் இன்னும் போரை நிறுத்தாத ஈரான் சில நாட்களுக்கு முன்னர் … Read more

தொடங்கிய மீன்பிடி தடைக்காலம்!! இனி மீன்களின் விலை உயரும்!! 

The fishing season has started!! The price of fish will go up!!

தொடங்கிய மீன்பிடி தடைக்காலம்!! இனி மீன்களின் விலை உயரும்!!  தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்று(ஏப்ரல்14) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததை அடுத்து விசைப்படகுகள், இழுவைப் படகுகள் ஆகியவை கடலுக்குச் செல்ல 61 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக  தமிழக மீன்வளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையடுத்து மீன்களின் விலை உயரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் நீரிணை கடல் பகுதி ஆகிய கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்கள் மீன்கள் உள்பட கடல்வாழ் … Read more