சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் கேசரி! எவ்வாறு செய்வது என்று பாருங்க! 

Nutritious Beetroot Kesari! See how to do it!

சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் கேசரி! எவ்வாறு செய்வது என்று பாருங்க! நம்முடைய உடலுக்கு பலவித நன்மைகளை தரக்கூடிய உணவுப் பொருட்களில் மண்ணுக்கு அடியில் விளையக் கூடிய கிழங்கு வகைகளும் பெரிதாக உதவியாக இருக்கின்றது.அந்த வகையில் மண்ணுக்கு அடியில் இருந்து கிடைக்கும் பீட்ரூட் நமக்கு பலவிதமான நன்மைகளை தருகின்றது. பீட்ரூட் நமது உடலில் இரத்தத்தின் உற்பத்தியை அதிகரிக்கின்றது.பீட்ரூட் நம்முடைய சருமத்திற்கு பல நன்மைகளை தருகின்றது.பீட்ரூட்டை நாம் நம்முடைய உதடுகளை இயற்கையாகவே சிவப்பாக மாற்ற பயன்படுத்தலாம்.மேலும் இதில் பல சத்துக்கள் … Read more

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க!!

Want to increase sperm count? Eat these foods!!

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க!! ஒரு சில ஆண்களுக்கு தவறான சில பழக்க வழக்கங்களால் உடலில் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையக் கூடும். அவ்வாறு உடலில் விந்தணுக்கள் குறைவாக இருக்கும் ஆண்கள் அனைவரும் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும். அதே போல விந்தணுக்களின் வீரியமும் அதிகரிக்கும். அது எந்தெந்த உணவுகள் என்று பார்க்கலாம்.  விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் உணவுகள்…  முட்டை ஆண்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க … Read more

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய வேண்டுமா? இதோ சிம்பிளான இரண்டு வழிமுறைகள்!

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய வேண்டுமா? இதோ சிம்பிளான இரண்டு வழிமுறைகள்!

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய வேண்டுமா? இதோ சிம்பிளான இரண்டு வழிமுறைகள்! நம்முடைய முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை எளிமையாக மறையச் செய்ய வீட்டில் இருக்கும் பொருட்களை மருந்தாக பயன்படுத்தலாம். அதில் ஒன்று எலுமிச்சை. எலுமிச்சையை முகத்தின் பொலிவுக்கும் பயன்படுத்தலாம். எலுமிச்சை சருமத்தின் பாதுகாப்பிற்கு மிகுந்த நன்மை பயக்கக் கூடிய ஒரு பொருள். எலுமிச்சையை சாதாரணமாக முகத்தில் தேய்த்தாலே சருமம் பொலிவு.பெறத் தொடங்கும் என்பார்கள். அந்த வகையில் எலுமிச்சையுடன் மேலும் இரண்டு பொருட்களை தனித்தனியாக சேர்த்து பயன்படுத்தி முகத்தில் … Read more

ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென்று கோபம் அடைந்த சூப்பர் ஸ்டார்! காரணமான ஏவிஎம் சரவணன்?

ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென்று கோபம் அடைந்த சூப்பர் ஸ்டார்! காரணமான ஏவிஎம் சரவணன்?

ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென்று கோபம் அடைந்த சூப்பர் ஸ்டார்! காரணமான ஏவிஎம் சரவணன்? நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி திரையங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சிவாஜி திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மிகவும் கோபம் அடைந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் எப்பவுமே அதிகமாக கோபம் அடைய மாட்டார் என்பது அவருடைய ரசிகர்களுக்கும் சரி நமக்கும் சரி தெரிந்த விஷயம் தான். ஆனால் சிவாஜி திரைப்படம் ஷூட்டிங் … Read more

சுழலில் சிக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்! தோனியின் சாதனையை சமன் செய்த ரவீந்திர ஜடேஜா!

சுழலில் சிக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்! தோனியின் சாதனையை சமன் செய்த ரவீந்திர ஜடேஜா!

சுழலில் சிக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்! தோனியின் சாதனையை சமன் செய்த ரவீந்திர ஜடேஜா! நேற்று(ஏப்ரல்8) நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் பதிவு செய்தது. இந்த போட்டியின் முலம் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். நேற்று(ஏப்ரல்8) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற லீக் … Read more

பிரதமர் மோடிக்கு நிகரான வேட்பாளர் யாரும் கிடையாது! டிடிவி தினகரன் அவர்கள் பேச்சு!

பிரதமர் மோடிக்கு நிகரான வேட்பாளர் யாரும் கிடையாது! டிடிவி தினகரன் அவர்கள் பேச்சு!

பிரதமர் மோடிக்கு நிகரான வேட்பாளர் யாரும் கிடையாது! டிடிவி தினகரன் அவர்கள் பேச்சு! நாடாளுமன்ற தேர்தல் களைகட்டியுள்ள நிலையில் இங்கு பிரதமர் மோடிக்கு நிகரான வேட்பாளரோ அல்லது தலைவரோ யாரும் இல்லை என்று அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் அவர்கள் பேசியுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. அதையடுத்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க ஸ்டாலின், எடப்பாடி கே … Read more

அவருக்கு மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்! ஆண்டவரை சீண்டிய அண்ணாமலை!

அவருக்கு மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்! ஆண்டவரை சீண்டிய அண்ணாமலை!

அவருக்கு மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்! ஆண்டவரை சீண்டிய அண்ணாமலை! தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்களுக்கு மூளையை பரிசோதனை செய்ய வேண்டுமென்று பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் விமர்சனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் இறங்கி தீவிரமாத வாக்கு சேகரித்து வருகின்றனர். தமிழகத்தில் … Read more

பிரசாந்துக்கு இரண்டாம் திருமணம் செய்து வைப்பேன்; தியாகராஜன் உருக்கம்!

பிரசாந்துக்கு இரண்டாம் திருமணம் செய்து வைப்பேன்; தியாகராஜன் உருக்கம்!

பிரசாந்துக்கு இரண்டாம் திருமணம் செய்து வைப்பேன்; தியாகராஜன் உருக்கம்! நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் தான் பிரபல நடிகர் பிரசாந்த். இவர் ஒரு சமயத்தில் விஜய்க்கே போட்டியாக தமிழ் சினிமாவில் கலக்கிய டாப் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் பிரசாந்த். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து ஹிட்டாக தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் இமேஜுடன் … Read more

பணம் கொடுத்தால் வாங்கிக்கலாம் ஆனால் நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்! நடிகர் விஜய் ஆண்டனி பேச்சு! 

Money can buy but vote for the good guys! Actor Vijay Antony talk!

பணம் கொடுத்தால் வாங்கிக்கலாம் ஆனால் நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்! நடிகர் விஜய் ஆண்டனி பேச்சு! ரோமியோ திரைப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் விஜய் ஆண்டனி அவர்கள் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக்கோங்க. ஆனால் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சர்ச்சையான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் ஆண்டனி தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் ரோமியோ திரைப்படம் வரும் ஏப்ரல் 11ம் தேதி வெளியாகவுள்ளது.ரோமியோ திரைப்படத்தை இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை … Read more

அவங்க கொடுத்தா வாங்கிக்கோங்க ஆனால் எங்களுக்கு வாக்களியுங்கள்! பிரச்சாரத்தில் கடம்பூர் ராஜூ பேச்சு!

அவங்க கொடுத்தா வாங்கிக்கோங்க ஆனால் எங்களுக்கு வாக்களியுங்கள்! பிரச்சாரத்தில் கடம்பூர் ராஜூ பேச்சு!

அவங்க கொடுத்தா வாங்கிக்கோங்க ஆனால் எங்களுக்கு வாக்களியுங்கள்! பிரச்சாரத்தில் கடம்பூர் ராஜூ பேச்சு! திமுக கட்சி ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக்கோங்க மக்களே. ஆனால் அதிமுக கட்சிக்கு ஓட்டு போட்டு விடுங்க என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கடம்பூர் ராஜூ அவர்கள் பேசியுள்ளார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சிவசாமி வேலுமணி அவர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோர் கொளுத்தும் வெயில் என்றும் பார்க்காமல் மக்களிடம் வாக்கு … Read more