தமிழகத்தில் சசிகலாவின் ஆதிக்கத்தை குறைப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி எடுத்த அதிரடி முடிவு! அசந்துபோன சசிகலா தரப்பு!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கட்டப்பட்டு இருக்கும் மணிமண்டபத்தை ஜனவரி மாதம் 27 ஆம் தேதி திறந்து வைப்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்திருக்கிறார். சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மெரினா கடற்கரைக்குச் சென்று மணிமண்டப பணிகளை மேற்பார்வை செய்திருக்கிறார். முதலமைச்சர் டெல்லி சென்ற சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜெயலலிதாவின் நினைவு மணிமண்டபத்தை திறந்து வைப்பதற்கு மோடியிடம் கோரிக்கை வைத்திருக்கின்றார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில்தான் மெரினா கடற்கரையில் 50 ஆயிரத்து 422 சதுர … Read more