ரூ.2000 நோட்டுக்கள் இனிமேல் கிடையாது…மீண்டும் புழக்கத்திற்கு வருகிறது ரூ.1000 …உண்மை என்ன ?

ரூ.2000 நோட்டுக்கள் இனிமேல் கிடையாது...மீண்டும் புழக்கத்திற்கு வருகிறது ரூ.1000 ...உண்மை என்ன ?

நாட்டில் 2016ம் ஆண்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, ரூ.1000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டன. கருப்பு பணத்தை ஒழிக்கும்பொருட்டு மோடி அரசு இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது, மேலும் அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்களை வெளியிட்டது. தற்போது புது நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றது. ஆனால் சமீப காலமாக ரூ.2000 நோட்டுக்கள் புழக்கம் சற்று குறைந்து இருக்கிறது, ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.20 மற்றும் ரூ.10 போன்ற நோட்டுக்களே அதிகம் புழக்கத்தில் இருந்து … Read more

ஒத்த வீடியோ….மொத்தமும் காலி…நடிகர் சந்தானத்தை வெச்சி செய்யும் நெட்டிசன்கள்…!

ஒத்த வீடியோ....மொத்தமும் காலி...நடிகர் சந்தானத்தை வெச்சி செய்யும் நெட்டிசன்கள்...!

தமிழ் சினிமாவில் நகைச்சுவையாக நடிகராக அறிமுகமாகி பல படங்களில் கலக்கிய சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஒரு வீடியோவால் இணையவாசிகள் வெறுப்பை அதிகமாக சம்பாதித்து இருக்கிறார். சமீபத்தில் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் நடித்து முடித்த இவர், கொஞ்சம் ஓய்வெடுக்க சுற்றுலா சென்று இருக்கிறார். இவர் சுற்றுலா சென்ற இடத்தில் ஒரு புலியை கண்டிருக்கிறார், அப்போது அந்த புலியின் வாலை பிடித்து அதனை வீடியோவாக பதிவு செய்து … Read more

அரசியலுக்கு வருகிறேனா ? இல்லையா? ஒருவழியாக உண்மையை போட்டுடைத்த நடிகை திரிஷா !

அரசியலுக்கு வருகிறேனா ? இல்லையா? ஒருவழியாக உண்மையை போட்டுடைத்த நடிகை திரிஷா !

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான த்ரிஷா சமீபத்தில் ‘பொன்னியின் செல்வன்-1’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது ‘ராங்கி’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க போகிறார். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கிய எம்.சரவணன் இயக்கத்தில் த்ரிஷா ‘ராங்கி’ எனும் அதிரடி கதையம்சம் கொண்ட படத்தில் நடித்துள்ளார், இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் அனஸ்வர ராஜன் , ஜான் மகேந்திரன் ,லிசி ஆண்டனி , கோபி … Read more

டிகிரி முடித்தவர்கள் அலெர்ட்: சமூக நலத்துறையின் நல்ல ஊதியத்தில் வேலை காத்திருக்கிறது..உடனே விண்ணப்பிக்கவும் !

டிகிரி முடித்தவர்கள் அலெர்ட்: சமூக நலத்துறையின் நல்ல ஊதியத்தில் வேலை காத்திருக்கிறது..உடனே விண்ணப்பிக்கவும் !

1) நிறுவனம்: மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை (DSWO) 2) இடம்: காஞ்சிபுரம் 3) பணிகள்: Protection Officer 4) காலி பணியிடம்: மொத்தம் 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளது. 5) சம்பளம்: Protection Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.30,000 சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6) வயது வரம்பு: Protection Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 22 ஆகவும், அதிகபட்ச … Read more

மத்திய அரசில் பணிபுரிய விருப்பமா ? டிகிரி முடித்த பட்டதாரிகள் உடனே விண்ணப்பியுங்கள் !

மத்திய அரசில் பணிபுரிய விருப்பமா ? டிகிரி முடித்த பட்டதாரிகள் உடனே விண்ணப்பியுங்கள் !

1) நிறுவனம்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் இயங்கும் NIN நிறுவனம் 2) இடம்: ஹைதராபாத் 3) பணிகள்: Project Junior Research Fellow 4) காலி பணியிடம்: மொத்தம் 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளது. 5) சம்பளம்: மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.31,000 சம்பளமாக வழங்கப்படும். 6) வயது வரம்பு: Project Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகப்பட்ச வயது 35 இருக்க … Read more

உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் என்னவெல்லாம் ஆகும் தெரியுமா ?

உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் என்னவெல்லாம் ஆகும் தெரியுமா ?

பொதுவாக ஒரு மனித உடல் 55% முதல் 78% வரை நீரால் ஆனது, மூளை 73% நீரால் ஆனது. மூளை மட்டுமின்றி இதயம், எலும்புகள், தசைகள், தோல் மற்றும் சிறுநீரகங்கள் போன்ற அனைத்து முக்கியமான உறுப்புகளும் தண்ணீரால் ஆனவை தான். அதனால் நாம் தின்தோறும் போதுமான அளவு தண்ணீரை அருந்த வேண்டியது அவசியம் ஆகும், அதனால் உங்கள் உடல் உறுப்புகள் சிறப்பாக செயல்பட பெரியவர்கள் தினமும் குறைந்தது 3.7 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். எந்த காலநிலையாக … Read more

அஜித்தால் சோஷியல் மீடியாவில் அசிங்கப்பட்ட ‘கழுகு’ பட கதாநாயகன் ! நடந்தது என்ன ?

அஜித்தால் சோஷியல் மீடியாவில் அசிங்கப்பட்ட 'கழுகு' பட கதாநாயகன் ! நடந்தது என்ன ?

தமிழில் அலிபாபா, கழுகு, வன்மம், யாமிருக்க பயமேன், வானவராயன் வல்லவராயன், மாரி 2 போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் நடிகர் கிருஷ்ணா. குழந்தை நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய கிருஷ்ணா, 2008 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான ‘அலிபாபா’ மூலம் முன்னணி நடிகராக திரையுலகில் அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளிவந்த மற்ற படங்களை காட்டிலும் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘ கழுகு ‘ திரைப்படம் கிருஷ்ணாவுக்குப் புகழைப் பெற்றுத் தந்தது. … Read more

அஜித் பிடிக்குமா ? விஜய் பிடிக்குமா ? வெளிப்படையாக கூறிய நடிகை த்ரிஷா !

அஜித் பிடிக்குமா ? விஜய் பிடிக்குமா ? வெளிப்படையாக கூறிய நடிகை த்ரிஷா !

தென்னிந்திய திரையுலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நடிகையாக இருக்கும் நடிகை திரிஷா சமீபத்தில் தான் தனது 20 வருட திரையுலக பயணத்தை நிறைவு செய்தார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த இவருக்கு இன்றுவரை ரசிகர்கள் பட்டாளம் அதிகளவில் இருந்து வருகிறது. இவரின் அழகினை கண்டு பலரும் பொறாமை கொள்ளும் விதமாக இந்த வயதிலும் அவர் அழகாகவும் இளமையாக இருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு … Read more

விஜய்யின் ‘தளபதி 67’ படத்தில் இந்த வில்லன் நடிகரா ? வெளியானது மாஸ் அப்டேட் !

விஜய்யின் 'தளபதி 67' படத்தில் இந்த வில்லன் நடிகரா ? வெளியானது மாஸ் அப்டேட் !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போகும் தளபதி 67 படத்தில் மன்சூர் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணி மீண்டும் ‘தளபதி 67’ படத்தில் இணைந்து இருக்கிறது. இந்த படத்திற்கான பூஜை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்றது, படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு ‘விக்ரம்’ படத்திற்கு போன்று வீடியோ மூலமாக வெளியிடப்போகிறது. ‘தளபதி 67’ படத்தில் யாரெல்லாம் நடிக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு … Read more

OnePlus 11 ஸ்மார்ட்போன் இப்படித்தான் இருக்குமாம் ! இரண்டு வண்ணங்களில் ஸ்டைலான புகைப்படங்கள் !

OnePlus 11 ஸ்மார்ட்போன் இப்படித்தான் இருக்குமாம் ! இரண்டு வண்ணங்களில் ஸ்டைலான புகைப்படங்கள் !

ஒன்ப்ளஸ் நிறுவனம் தனது ஒன்ப்ளஸ் 11 ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது, அதற்கு முன் நிறுவனம் தனது தயாரிப்பை சீனாவில் ஜனவரி 4 ஆம் தேதியன்று வெளியிட திட்டமிட்டுள்ளது. அதே தேதியில் இந்தியாவில் நிறுவனம் தனது தயாரிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் எப்படி இருக்கும் என்று மக்கள் பலரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் நிலையில் ஒன்ப்ளஸ் நிறுவனம் அதன் வடிவமைப்பை வெளியிட்டுள்ளது. ஒன்ப்ளஸ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ படங்களில் அந்த மொபைலின் பின்புற பேனலின் … Read more