ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்!!
ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்!! ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். ராசிக்குலேயே சந்திர பகவான் இருப்பதால் எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியிடம் சிறுசிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது. வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகி எரிச்சலை உண்டாக்கும். … Read more