கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயணமும் குழப்பமும் உண்டாகும் நாள்!!
கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயணமும் குழப்பமும் உண்டாகும் நாள்!! கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் பயணமும் மாலையில் குழப்பமும் உண்டாகும் நாள். காலையில் வெளியூர் அல்லது உள்ளூர் பயண வாய்ப்புகள் வருவதால் அதன் மூலம் மாலையில் குழப்பங்கள் உண்டாக்கலாம். கணவன் மனைவி இடையே ஓரளவிற்கு அனுகூலமான சூழ்நிலை அமையும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். … Read more