கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!
கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!! கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைய தினம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சந்திராஷ்டமம் இருப்பதால் சங்கடங்கள் குடி கொள்ளலாம். பேசும் வார்த்தைகளில் கவனம் வைப்பது நல்லது. உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் அவசியம். கணவன் மனைவிக்கிடையே பேசும் வார்த்தைகளில் கவனம் செலுத்துவது குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் தேவையற்ற விஷயங்களை தலையிடுவார்கள். வருமானம் வந்து … Read more