செல்போன் வெடித்து சிறுமி பலி! கேரளாவில் சோகம்

செல்போன் வெடித்து சிறுமி பலி! கேரளாவில் சோகம்

செல்போன் வெடித்து சிறுமி பலி! கேரளாவில் சோகம். கேரளா மாநிலம் திரிச்சூர் மாவட்டம் பட்டிபறம்பு பகுதியில் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினரான அசோக் குமார் என்பவரது மகள் ஆதித்யா ஸ்ரீ (8), அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் அதே பகுதியில் கூட்டுறவு வங்கியின் இய்ககுநராக பணியாற்றி வருகிறார். சிறுமி ஆதித்யா தொடர்ந்து செல்போனில் வீடியோ பார்ப்பதை எப்போதும் பழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் நேற்று இரவு 10.30 மணி … Read more

திருநங்கையுடன் சபலம்! இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி

திருநங்கையுடன் சபலம்! இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி

திருநங்கையுடன் சபலம்! இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி. தமிழகத்தின் மைய பகுதியாக அமைந்துள்ள மாவட்டம் என்றால் அது சேலம் மாவட்டம் தான். தமிழகத்தின் வளர்ந்து வரும் மாவட்டங்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது. தென் மாவட்டத்திலிருந்து வட மாவட்டங்களுக்கோ அல்லது பெங்களுர், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் சேலத்தை தொட்டு விட்டு தான் செல்ல வேண்டும். சேலத்தில் புகழ் பெற்று விளங்கும் இடங்கள் ஏராளம் உண்டு, அவைகளில் முக்கிய இடம் பெற்றிருப்பது புதிய பேருந்து நிலையம், … Read more

மதுரை சித்திரைத் திருவிழா! மே 5 விடுமுறை

மதுரை சித்திரைத் திருவிழா! மே 5 விடுமுறை

மதுரை சித்திரைத் திருவிழா! மே 5 விடுமுறை. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நடைபெறும் 12 நாட்களும் மீனாட்சி, சுந்தரேசுவரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காலை, இரவு என இருவேளையும் 4 மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி பட்டாபிஷேகம் வருகிற  30-ம் தேதி நடைபெறவுள்ளது. மே 1-ம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திக்விஜயம் நடைபெறும். சிகர நிகழ்ச்சியாக … Read more

ஓபிஎஸ் மாநாட்டில் கத்தியுடன் புகுந்த நபர்! கடும் பரபரப்பு

ஓபிஎஸ் மாநாட்டில் கத்தியுடன் புகுந்த நபர்! கடும் பரபரப்பு

ஓபிஎஸ் மாநாட்டில் கத்தியுடன் புகுந்த நபர்! கடும் பரபரப்பு. இரட்டைத் தலைமை சிக்கல் அதிமுகவில் கடந்த ஒரு வருடமாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் ஜூலை மாதம் இபிஎஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இதற்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து மீண்டும் ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு … Read more

திருப்பதியில் தரிசனம்! 300 ரூபாய் டிக்கெட் இன்று வெளியீடு

திருப்பதியில் தரிசனம்! 300 ரூபாய் டிக்கெட் இன்று வெளியீடு

திருப்பதியில் தரிசனம்! 300 ரூபாய் டிக்கெட் இன்று வெளியீடு. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இங்கு விசேஷ நாட்களான யுகாதி, பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஆங்கில் புத்தாண்டு உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். அதிலும் தொடர் விடுமுறை நாட்கள் சேர்ந்தாற் போல் விடுமுறை வந்தாலும் நம் மக்கள் பறக்கும் இடம் திருமலை திருப்பதிதான். தற்போது ஏப்ரல் இறுதி வரை பள்ளிகள் இயங்கி வரும் நிலையில் மே மாதம் முதல் பள்ளிகளுக்கு … Read more

மே 1 டாஸ்மாக் விடுமுறை! சேலம் ஆட்சியர் உத்தரவு

தமிழகத்தில் புது அறிமுகம் தானியங்கி மதுபான இயந்திரம்

மே 1 டாஸ்மாக் விடுமுறை! சேலம் ஆட்சியர் உத்தரவு. தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வரும் மே 1-ம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார். இது குறித்து நேற்று அவர் கூறுகையில், வருகின்ற 01.05.2023 திங்கட்கிழமை அன்று தொழிலாளர்‌ தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள்‌ மூடப்பட வேண்டுமென அரசால்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து எப்‌.எல்‌.1, எப்‌.எல்‌.2, … Read more

ராஜமெளலிக்கு பாராட்டு! மணிரத்னம் பேட்டி

ராஜமெளலிக்கு பாராட்டு! மணிரத்னம் பேட்டி

ராஜமெளலிக்கு பாராட்டு! மணிரத்னம் பேட்டி. கல்கி எழுதிய பொன்னியின் செல்வனுக்கு திரை வடிவம் கொடுக்க எம்ஜிஆர், கமல்ஹாசன் தொடங்கி தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு ஜாம்பவான்கள் முயன்ற போதிலும், அது நிறைவேற்ற முடியாமல் போனது. இறுதியாக இதனை ஒரு சவாலாக ஏற்ற இயக்குனர் மணிரத்னம், தமிழ் சினிமாவின் நீண்ட நாள் கனவாக இருந்த பொன்னியின் செல்வன் படத்தை நனவாக்கினார். இப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு ரிலீசாகி பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. லைகா நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ள  … Read more

சச்சின் லாராவுக்கு கவுரவம்! ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்

சச்சின் லாராவுக்கு கவுரவம்! ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்

சச்சின் லாராவுக்கு கவுரவம்! ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம். கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களான இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கர், வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா ஆகியோரின் பல மகத்தான சாதனைகளை போற்றி அவர்களை  கவுரவப்படுத்தி உள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் ஒரு நுழைவு வாயிலுக்கு அவர்களது பெயரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று சூட்டியது. இந்த நுழைவு வாயில் வழியாக தான் வெளிநாட்டு அணி வீரர்கள் மைதானத்துக்குள் நுழைவார்கள் என்பது … Read more

கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மை! மீண்டும் பாஜக ஆட்சி

கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மை! மீண்டும் பாஜக ஆட்சி

கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மை! மீண்டும் பாஜக ஆட்சி. கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஆட்சி நடத்தி வருகிறார். 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதை அடுத்து, புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஆட்சியை பிடிப்பதற்கு … Read more

எடப்பாடி நம்பிக்கை துரோகி! பன்னீர் காட்டமான பேச்சு

எடப்பாடி நம்பிக்கை துரோகி! பன்னீர் காட்டமான பேச்சு

எடப்பாடி நம்பிக்கை துரோகி! பன்னீர் காட்டமான பேச்சு. அதிமுகாவில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சார்பில், திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா, அதிமுக தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு விழா என முப்பெரும் விழா மாநாடு நேற்று மாலை நடந்தது. மாநாட்டுக்கு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற இந்த மாநாட்டில் முன்னாள் முதல்வர் … Read more