தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் நடந்த மெகா முறைகேடு! 365 கோடி ரூபாய் அபேஸ்
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் நடந்த மெகா முறைகேடு! 365 கோடி ரூபாய் அபேஸ் தமிழகத்தில் 808 கூட்டுறவு சங்கங்களில் நடைபெற்ற முறைகேடுகளில் சுமார் ரூ.365 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கூட்டுறவுச் சங்கங்களை கணினிமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியிலும் மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலும் மொபைல் பேங்கிங், ஆர்டிஜிஎஸ், நெப்ட் போன்ற வசதிகள் நடைமுறையில் உள்ளன. … Read more