தொடர் மழை காரணமாக..20 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.!!

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை முடிவடைந்துள்ள நிலையில், கடந்த அக்டோபர் 25ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. ‌அதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கும் என்றும் அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகர கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் காரணமாக, … Read more

அதிமுக ஜாதிக்கட்சி.!! ஓபிஎஸ்-இபிஎஸை விமர்சித்த கருணாஸ்.!!

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை மதுரைக் கிளை உயர் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கருணாஸ் பேசியதாவது, இந்த தீர்ப்பானது முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பாக எனது அமைப்பை சார்ந்த பாலமுருகன், ஸ்டாலின் என்பவர் கொடுத்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கல்லூரிகளில் மற்ற மாணவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்பதை அனைத்து சமுதாய மக்களும் உணர்ந்து விட்டுவிட்டார்கள். எனவே இந்த தீர்ப்பு. ஒரு மகத்துவமான தீர்ப்பு. ஒரு புள்ளிவிவரம் எடுத்தால் அதில், தமிழ்நாடு முழுவதும் … Read more

அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்.!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகியுள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கடலூர், … Read more

நேற்றைய விலையில் பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய (நவ-03) விலை நிலவரம்.!!

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனையாகிறது. உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 … Read more

இன்றைய (03-11-2021) ராசி பலன்கள்.!! இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாள்.!!

  இன்றைய (03-11-2021) ராசி பலன்கள் மேஷம் மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். நண்பர்களின் உதவியால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் செல்லும் வாய்ப்பு சிலருக்கு அமையும். கொடுக்கல், வாங்கல் சம்பந்தமான பணிகளில் லாபகரமாக சூழல் ஏற்படும். மகிழ்ச்சியான நாள். ரிஷபம் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிரபலமானவர்களின் நட்பு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் … Read more

ரஜினியால் தள்ளிப்போன பீஸ்ட் படத்தின் முதல் பாடல் வெளியீடு.!!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.மேலும், இந்த படத்தில் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு 75% முடிவடைந்துவிட்ட நிலையில் வரும் … Read more

காதலருடன் படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா மோகன்.!! எட்டிப்பார்க்கும் ரசிகர்கள்.!!

மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகையான மாளவிகா மோகன் பிரபல ஹிந்தி திரைப்பட ஒளிப்பதிவாளரான கே.யு.மோகனின் மகள்தான் மாளவிகா மோகன். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் பைங்கிளி போன்ற அழகில் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் இந்தி, மலையாளம், கன்னடம், மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை அடுத்து, தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் … Read more

கவர்ச்சி உடையில் கண்டமேனிக்கு போஸ் கொடுத்த அமலா பால்.!! வைரலாகும் புகைப்படம்.!!

தமிழில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து இவர் மைனா, தெய்வத்திருமகள், வேலையில்லா பட்டதாரி, தலைவா ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை அமலாபால் தனது 30வது பிறந்த … Read more

வன்னியர்களை சீண்டிய ஜெய் பீம் திரைப்படம்.! சர்ச்சைக் காட்சிகள்.!!

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் ரஜிஷா விஜயன், லிஜி மோல் பிரகாஷ்ராஜ், மணிகண்டன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் … Read more

உச்சத்தைத் தொடும் தங்கத்தின் விலை.!! பொதுமக்கள் அதிர்ச்சி.!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.36,064-க்கு விற்பனையாகிறது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற … Read more