கண்ணீர் சிந்தியவர்களை காயப்படுத்திய ராஜு.!! கொளுத்திப் போட்ட பிக் பாஸ்.!!

கண்ணீர் சிந்தியவர்களை காயப்படுத்திய ராஜு.!! கொளுத்திப் போட்ட பிக் பாஸ்.!!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடு காண இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ இன்று காலை வெளியாகியது .அதில் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் சென்று இரண்டாவது நாளான இன்று போட்டியாளர்கள் கடந்து வந்த பாதை … Read more

முதல்நாளே கண்கலங்கிய பாடகி இசைவாணி.!! பிக்பாஸ் 5-ன்இன்றைய முதல் ப்ரோமோ.!!

முதல்நாளே கண்கலங்கிய பாடகி இசைவாணி.!! பிக்பாஸ் 5-ன்இன்றைய முதல் ப்ரோமோ.!!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடு காண முதல் புரோமோவில் தான் கடந்து வந்த பாதை குறித்து பாடகி இசைவாணி கண்ணீர் மல்க கூறியுள்ளார். பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ இன்று காலை வெளியாகியுள்ளது.இந்நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் … Read more

சென்னையில் காலையிலேயே பரவலாக பெய்துவரும் கனமழை.!!

சென்னையில் காலையிலேயே பரவலாக பெய்துவரும் கனமழை.!!

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை முதலே பரவலாக லேசான முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே காலை முதல் லேசான முதல் கன மழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலையில் பெய்ய தொடங்கிய மழை விட்டுவிட்டு பரவலாக தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னையில் குரோம்பேட்டை, தாம்பரம், வில்லிவாக்கம், அம்பத்தூர், வடபழனி, ஆவடி, கோவிலம்பாக்கம், நீலங்கரை, ராயப்பேட்டை நுங்கம்பாக்கம் கோயம்பேடு வேளச்சேரி திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை … Read more

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை.!!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை.!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 9 மாவட்ட ஊரக, உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் 4 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் நாளை மற்றும் 9ம் தேதிகளில் நடைபெற உள்ளது. அதில், நாளை முதல் கட்ட வாக்குப்பதிவும், 9ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நேற்றுடன் முடிவடைந்த … Read more

உலக ஆணழகன் போட்டி.. தங்கம் வென்ற தமிழக வீரர்.!!

உலக ஆணழகன் போட்டி.. தங்கம் வென்ற தமிழக வீரர்.!!

உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டி ஜூனியர் பிரிவில் தமிழக வீரர் சுரேஷ் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 47 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் ஜூனியர் பிரிவில் உலக ஆணழகன் பட்டத்தை தமிழகத்தைச் சார்ந்த வீரரான சுரேஷ் தங்ககப்பதக்கத்துடன் வென்றுள்ளார். அதேப்போல், ஜூனியர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு வீரரான விக்னேஷ் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். மேலும், சீனியர் பிரிவில் தமிழகத்தைச் சார்ந்த பெஞ்சமின் ஜெரால்டு வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

மொட்டையடிக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை.!! இன்று முதல் தொடக்கம்.!!

மொட்டையடிக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை.!! இன்று முதல் தொடக்கம்.!!

இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள அனிதா பள்ளி வளாகத்தில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார். இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதில், புதிய திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோயில்களில் மொட்டை அடிப்பதற்கு கட்டணம் இல்லை என்ற திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு உதவித்தொகையை வழங்குமாறு … Read more

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் பெட்ரோல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக, தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மாற்றமின்றி இருந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த இரண்டு … Read more

இன்று வாழ்வா.? சாவா.? என்ற முக்கிய போட்டியில் மும்பை vs ராஜஸ்தான் அணிகள்.!!

இன்று வாழ்வா.? சாவா.? என்ற முக்கிய போட்டியில் மும்பை vs ராஜஸ்தான் அணிகள்.!!

இன்று நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 51-வது லீக் போட்டி ஷார்ஜா சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ள சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ள ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் … Read more

சென்னையை தோற்கடித்து முதலிடம் பிடித்த டெல்லி அணி.!!

சென்னையை தோற்கடித்து முதலிடம் பிடித்த டெல்லி அணி.!!

நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் 50வது லீக் போட்டியில் முதலிடத்தில் உள்ள தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இரண்டாவது இடத்தில் உள்ள ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணியும் மோதுன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் பௌலிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக ரிதுராஜ் மற்றும் மற்றும் டுப்லஸ்ஸிஸ் களமிறங்கினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஜோடி டுப்லஸ்ஸிஸ் 10 ரன்களிலும், ரிதுராஜ்13 ரன்களிலும் ஆட்டம் இழந்து வெளியேறினர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய … Read more

இன்றைய (05-10-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு லாபம் .? யாருக்கு வெற்றி .?

இன்றைய (05-10-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு லாபம் .? யாருக்கு வெற்றி .?

இன்றைய (05-10-2021) ராசி பலன்கள் மேஷம் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய வியாபாரம் தொடர்பான நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். ரிஷபம் உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். கல்வி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வீடு மற்றும் மனை சார்ந்த விஷயங்களில் லாபம் மேம்படும். உடல் … Read more