இந்தியா-நியூசிலாந்து 3 வது போட்டியில் அணியில் மாற்றம்!! மீண்டும் அணிக்குள் வருவாரா கே எல் ராகுல்??
இந்தியா-நியூசிலாந்து 3 வது போட்டியில் அணியில் மாற்றம்!! மீண்டும் அணிக்குள் வருவாரா கே எல் ராகுல்?? இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாளை வெள்ளிக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மூன்றாவது போட்டியில் மீண்டும் கே.எல் ராகுல் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய … Read more