என் தவறை யாரும் மன்னிக்க மாட்டார்கள்! திருமணமாகாமல் குழந்தை பெற்ற பிரபல நடிகரின் மகள்!
Cinema: பாக்யராஜ் மகள் பற்றிய தகவல் ஏதும் இல்லாத நிலையில் சமீபத்தில் வெளியானது. இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என தனது பன்முக திறமையினால் தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் பாக்யராஜ். 80 கிட்ஸ், 90 கிட்ஸ் களின் மனதில் இன்றளவும் இடம் பிடித்துள்ளார் நடிகர் பாக்யராஜ். நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவ்விருவருக்கும் சரண்யா என்ற மகளும், சாந்தனு என்ற மகளும் உள்ளார்கள். பெற்றோர்கள் போலவே சினிமாவில் நடித்து … Read more