சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலத்திற்கு அடித்த ஜாக்பாட்..வெள்ளித்திரையில் கிடைத்த வாய்ப்பு..!!

The serial popularity hit the jackpot

சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலத்திற்கு அடித்த ஜாக்பாட்.. வெள்ளித்திரையில் கிடைத்த வாய்ப்பு..!! விஜய் டிவியில் கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இதில் வெற்றி வசந்த் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. டிஆர்பியிலும் இந்த சீரியல் நல்ல ரேட்டிங் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த சீரியல் பிரபலம் ஒருவருக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் வேறு யாருமல்ல … Read more

விஜய்க்காக 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகளில் கவிதை..உலக சாதனை படைத்த தீவிர ரசிகர்..!!

10,000 lines of poetry in 36 hours for Vijay..world record ardent fan..!!

விஜய்க்காக 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகளில் கவிதை..உலக சாதனை படைத்த தீவிர ரசிகர்..!!  நடிகர் விஜய் திரையுலகில் ஒரு தவிர்க்க முடியாத நடிகர். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். எந்த அளவிற்கு வெறித்தனம் என்பது சமீபத்தில் விஜய் கேரளா சென்றபோது நடந்த சம்பவங்களே கூறியிருக்கும். விஜய்க்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் அளவிற்கு அவரின் தீவிரமான ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.  அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பிய கில்லி … Read more

தேர்தல் புறக்கணிப்பு எதிரொலி.. ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால் ஏற்பட்ட மாற்றம்..!!

The echo of election boycott.. The change brought about by the Collector's action..!!

தேர்தல் புறக்கணிப்பு எதிரொலி.. ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால் ஏற்பட்ட மாற்றம்..!! தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் பல ஆண்டுகளாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் தேர்தலை புறக்கணித்து மக்கள் அவர்க்ளின் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இதனால் பெரும்பாலான பகுதிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. இந்நிலையில், தேர்தல் புறக்கணிப்பால் அதிரடி மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடி – காரியாபட்டி சாலையில் கே சென்னம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு … Read more

விளம்பரங்களுக்கு மட்டும் 3,674 கோடி ரூபாய் செலவு செய்த மோடி..ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

Modi spent 3,674 crore rupees on advertisements alone.

விளம்பரங்களுக்கு மட்டும் 3,674 கோடி ரூபாய் செலவு செய்த மோடி..ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!! பொதுவாக மத்திய மற்றும் மாநில அரசுகள் அவர்களின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு விளம்பரங்கள் செய்வது வழக்கமான ஒன்று தான். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்யும் மோடி தலைமையிலான பாஜக அரசு விளம்பரங்களுக்கு மட்டும் சுமார் 3,674 கோடி ரூபாய் செலவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, பாஜக ஆட்சியில் விளம்பரங்களுக்காக செய்யப்பட்ட செலவுகள் குறித்து அஜய் … Read more

கள்ள ஓட்டு போட்டுட்டாங்க..மறுவாக்குப்பதிவு நடத்தனும்..கதறும் தமிழிசை செளந்தரராஜன்..!!

கள்ள ஓட்டு போட்டுட்டாங்க..மறுவாக்குப்பதிவு நடத்தனும்..கதறும் தமிழிசை செளந்தரராஜன்..!! தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக 69.46% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. சில இடங்களில் குளறுபடி, பிரச்சனைகள் நடந்தாலும் பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்நிலையில், தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.  அதன்படி அவர் கூறியதாவது, “தேனாம்பேட்டை கணபதி காலனியில் பாஜக பூத் ஏஜென்டுகளை தாக்கிவிட்டு திமுகவினர் கள்ள ஓட்டுக்களை போட்டுள்ளனர். … Read more

என் மகனுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவருக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும்.. மாணவியை கொலை செய்த மாணவனின் தந்தை அதிரடி..!!

Punishment given to my son should cause fear to others

என் மகனுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவருக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும்.. மாணவியை கொலை செய்த மாணவனின் தந்தை அதிரடி..!! கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் கல்லூரி மாணவி ஒருவர் காதலை ஏற்காததால் சக மாணவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ஹூப்ளியில் உள்ள பிவிபி கல்லூரியில் பிசிஏ படித்து வந்த மாணவி நேஹாவை சக மாணவர் ஃபயாஸ் காதலிப்பதாக கூறி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் நேஹா அவரின் காதலை … Read more

உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்..திடீரென போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ்..உடைகிறதா இந்தியா கூட்டணி..??

Udhayanidhi should be punished

உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்..திடீரென போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ்..உடைகிறதா இந்தியா கூட்டணி..?? தமிழகத்தில் நேற்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணிக்கு இந்தியா கூட்டணி என்று பெயர் வைத்திருந்தனர். இந்நிலையில், தற்போது நடந்துள்ள சம்பவம் இந்த கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டு விட்டதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.  அதாவது திராவிடக்கழகம் சார்பில் சமீபத்தில் சனாதானம் ஒழிப்பு மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி … Read more

ஓட்டளிக்க வந்து சிக்கலில் சிக்கிய விஜய்.. போலீசுக்கு பறந்த புகாரால் பரபரப்பு..!!

Vijay got into trouble when he came to play.

ஓட்டளிக்க வந்து சிக்கலில் சிக்கிய விஜய்.. போலீசுக்கு பறந்த புகாரால் பரபரப்பு..!! தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இருப்பினும் இந்த தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை மாறாக 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளனர். இருப்பினும் இப்போது முதலே கட்சி பணிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார்.  இதற்கிடையில் விஜய் கோட் படத்தின் படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றிருந்தார். எனவே தேர்தலில் … Read more

தேர்தல் முடிந்தாலும் சோதனை தொடரும் – சத்ய பிரதா சாகு அதிரடி..!!

Even after the election, the trial will continue

தேர்தல் முடிந்தாலும் சோதனை தொடரும் – சத்ய பிரதா சாகு அதிரடி..!!  தமிழகம் முழுவதும் நேற்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிந்த இந்த தேர்தலில் தமிழகம் முழுவதிலும் சுமார் 69.46% வாக்குகள் பதிவாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையம் முயற்சி செய்தது.  இதுதவிர பணப்பட்டுவாடா உள்ளிட்டவற்றை தடுத்து மிகவும் நேர்மையாக தேர்தலை நடத்த … Read more

என்னம்மா உருட்டுறாங்க.. அண்ணாமலையை கலாய்த்து ட்வீட் செய்த காயத்ரி ரகுராம்..!!

Gayathri Raghuram tweeted about Annamalai

என்னம்மா உருட்டுறாங்க.. அண்ணாமலையை கலாய்த்து ட்வீட் செய்த காயத்ரி ரகுராம்..!! கோவையில் வாக்காளர்கள் சிலர் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் இல்லை என்று கூறி குற்றம் சாட்டினார்கள். அப்போது அங்கு வந்த அண்ணாமலை அவர்களிடம் விவரத்தை கேட்டறிந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது, “கோவையில் மட்டும் 1 லட்சம் வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பாஜக ஆதரவு வாக்காளர்கள். இதற்கு யார் காரணம்? இதில் அரசின் தலையீடு இருக்குமோ … Read more